Tuesday, August 09, 2011

உலகம் தட்டை முஸ்லீம் கும்பல் தாக்கியதில் 8 போலீஸ்காரர் படுகாயம்

இப்போது முஸ்லீம்களிடையே புகழ்பெற்று வரும் போகோ ஹராம் இயக்கம் போலீஸ்காரர்களை குறிவைத்து தாக்கியதில் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்

இந்த போகோ ஹராம் இயக்கம் குரானில் சொல்லியுள்ளபடி உலகம் தட்டை, சூரியனை பூமி சுற்றவில்லை, சூரியன் தான் பூமியை சுற்றி வருகிறது போன்ற உயரிய கருத்துக்களை மட்டுமே சொல்லித்தர வேண்டும், மேற்கத்திய அறிவியலை சொல்லித்தர கூடாது என்று போராடி வருகிறது.

இதே போல இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் கூட பரிணாமவியலுக்கு எதிராக முஸ்லீம்களும் கிறிஸ்துவர்களும் பல இணையதளங்களை ஆரம்பித்து பரிணாமவியலையும் வானியலையும் எதிர்த்து வருகிறார்கள். உலகம் 6000 வருடங்களுக்கு முன்னால் யூத தெய்வம் யாஹ்வேயால் உருவாக்கபப்ட்டது என்று பிரச்சாரம் செய்யும் கிறிஸ்துவ மடையர்களை தமிழிலேயே பார்க்கலாம். அதே போல அரபி தெய்வம் அல்லாஹ் ஆறு நாட்களில் உலகத்தை படைத்தார் என்று எழுதும் இஸ்லாமிய தமிழ் மடையர்களையும் இணையத்தில் பார்க்கலாம்.

இது அடுத்த படி. அடுத்து உலகம் தட்டை, பூமியை சூரியன் சுற்றுகிறது என்றுதான் சொல்லித்தர வேண்டும். இல்லையென்ரால் எங்கள் மத நம்பிக்கையை இந்திய அரசாங்கம் இழிவு படுத்துகிறது. சிறுபான்மை உரிமையை மிதிக்கிறது என்று ஆரம்பிப்பார்கள்.

ஜாக்கிரதை.


5 policemen injured in Nigeria attack
0
You recommend thisYou don't recommend this
Shared 1 times

From Paul Ohia
Abuja, Aug 8 (PTI) Five policemen were injured in a blast triggered by two motorcycle borne assailants near a security checkpoint in Nigeria''s northern city of Bauchi.

"Two persons on a motorcycle threw explosives on policemen at a checkpoint and fled. Five policemen were injured, they were treated and discharged from the hospital," police spokesman Mohammed Barau said.

Four of the injured were taken to the Abubakar Tafawa Balewa University Teaching Hospital (ATBUTH) in Bauchi for treatment, Adamu Abubakar, a Red Cross official, told PTI over phone.

According to an eyewitness, the explosives were planted near a police vehicle and the sound of the blast led to confusion shortly after his vehicle was searched by the officers yesterday night.

While Nigeria''s northern part is dominated by Muslims and the southern by Christians, its population of 150 million is equally shared among the two religions.

Bauchi has witnessed several intense clashes but neighbouring state Borno has traditionally been considered the enclave of Boko Haram, a Muslim sect accused of bombing in several parts of restive northern Nigeria and Abuja.

The sect, which claims to be waging a ''crusade'' to install the Islamic Sharia system of governance in the country, has used motorcycles in the past to kill several politicians and security personnel.

No comments: