Saturday, December 23, 2006
மூன்றாவது கதை
ஒருவனுக்கு பதினாயிரமவராகனிருந்தது. அவன் தன்னுடைய சரீரத்திறனோன்றிய ஒரு வியாதியினாலே தனக்குச்சாகாலஞ்சமீபித்ததெனற்றிந்து, தன்னிரண்டு பிள்ளைகளையுமழைத்து, ஒவ்வொருவனுக்க்கைவைந்து பணங்கொடுத்து, அதினாலே தன் வீட்டை நிரப்புகிறவனெவனோ அவனுக்குத்தன் பொருளைத்தருவேனென்றான். இதைக்கேட்டு அவர்களிலே மூத்தவனநத்தைவைந்து பணத்துக்குமகருப்பஞ்செத்தைவாங்கிவந்து, அவன் வீடு நிரப்பி வைத்தான். இளையவன் மெழுகுவத்திவாங்கிவந்தேற்றிவைத்தான். பிதாவவ்விரண்டையும்பார்த்து இளையவனுக்கு ஆஸ்தியையொப்பித்தான். ஆதலாற்புத்தியுள்ளவன்பெரியவன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment