மதம் மாற வற்புறுத்தும் முஸ்லீம்கள் -சுவாமி கேஸ்
டிசம்பர் 14, 2006
சென்னை: வேலூர் மாவட்டம் கீழ்விஷாரம் கிராமத்தில் உள்ள இந்துக்களை முஸ்லீம்களாக மாறுமாறு மேல்விஷாரம் கிராமத்தைச் சேர்ந்த முஸ்லீம்கள் கட்டாயப்படுத்துவதாகவும், அதைத் தடுத்து நிறுத்தக் கோரியும் ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
வேலூர் மாவட்டத்தில் மேல் விஷாரம், கீழ் விஷாரம் என இரு ஊர்கள் உள்ளன. இதில் மேல் விஷாரத்தில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். கீழ் விஷசாரத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட இந்துக்கள் அதிக அளவில் உள்ளனர்.
கீழ் விஷாரத்தில் அடிப்படை வசதிகள் சரியாக இல்லை. இவற்றை சரி செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரி வருகின்றனர். ஆனால் இதுவரை கவனிக்ப்படவில்லை.
மேலும், மேல்விஷாரத்தில் உள்ள தோல் தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் தோல் கழிவு நீர், கீழ் விஷாரத்தில் உள்ள வயல்களுக்குத்தான் வந்து சேருகின்றன. இதனால் கீழ்விஷாரத்தில் உள்ள விளை நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இரு ஊர்களுக்கும் சேர்த்து ஒரே பஞ்சாயத்துதான் உள்ளது. அந்த பஞ்சாயத்து அலுவலகமும் மேல் விசாரத்தில்தான் உள்ளது. மேல்விஷாரத்தில் உள்ள ஜமாத் சுட்டிக் காட்டும் நபரே பஞ்சாயத்துத் தலைவராக முடிகிறது. கீழ்விஷாரத்தில் உள்ள மக்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்றால், அவர்கள் முஸ்லீம்களாக மாற வேண்டும் என மேல்விஷாரத்தில் உள்ளவர்கள் கட்டாயப்படுத்துகின்றனர்.
எனவே கீழ்விஷாரத்தை மேல்விஷாரம் பஞ்சாயத்திலிருந்து பிரித்து தனி ஊராட்சியாக மாற்ற உத்தரவிட வேண்டும் என்று அதில் சுவாமி கூறியுள்ளார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, சந்துரு ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச், புதிய கிராமப் பஞ்சாயத்தை உருவாக்கும் அதிகாரம் சட்டசபைக்குத்தான் உள்ளது. நீதிமன்றம் அதில் தலையிட முடியாது என்று கூறி சுவாமியின் கோரிக்கையை நிராகரித்தனர்.
பின்னர் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை 20ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
Thatstamil.com
21 comments:
இது என்ன பகல் கொள்ளையாக
இருக்கிறது ஆண்டவரே!
மீனாட்சிபுரத்தில் அவர்களே விரும்பி இசுலாம் மதம்மாறியபோது சங்கபரிவார நாய்களும் இப்படித்தான் குரைத்தன. CIA ஏஜென்டு பார்ப்பான் சுப்பிரமனியன்சாமி ஒரு அரசியல் அனாதை. சமூக சேவை இயக்கமான ஆர்.எஸ்.எஸ் மீதும் அவதூறு செய்தவன். அதனால அவன் சொல்றதையெல்லாம் பெரியாஸ்டுகளும் கம்யூனிஸ்டுகளும் கண்டு கொள்வதில்லை.
மேல்விஷாரம் மக்களும் ஒருகாலத்துல கீழ்மட்ட இந்துக்களாக இருந்தவர்களே. சுப்ரமனியன் மாதிரியான பார்ப்பான்களால் பட்ட கஷ்டங்கள் போதுமென்று இசுலாம் மதத்தில் சேர்ந்தார்கள். என்னைப் பொருத்தவரை 2% பார்ப்பான்களை போனால் போகுதுன்னு அடிச்சு வந்த இடத்துக்கே விரட்டிட்டா நம் மதத்திலிருந்து வெளியேற வேண்டிய அவசியம் இருக்காதல்லவா? இதை ஏன் உங்களை மாதிரியான தன்னார்வ இந்துமத அபிமானிகள் சிந்திப்பதில்லை?
நன்றி சகோதரர் அப்துல்லா, நன்றி அறிவுடை நம்பி,
சங்கபரிவார நாய்கள் என்று ஒரு வரியில் சொல்கிறீர்கள். மறுவரியில் ஆர்.எஸ்.எஸ் சமூக சேவை இயக்கம் என்று சொல்கிறீர்கள். 2% சதவீத பார்ப்பனர்கள்தான் இப்போது மிகப்பெரிய பிரச்னையா உங்களுக்கு? அவ்வளவு பலவீனமானவர்களா நீங்கள்?
கீழ் விசாரத்தில் பார்ப்பனர்கள் பண்ணும் கொடுமையால் கீழ்விசாரத்தில் இந்துக்கள் முஸ்லீம்களாக விரும்புகிறார்களா? என்ன சொல்கிறீர்கள் நீங்கள்? புரியும் படி சொன்னால் நல்லது.
மேலும் தமிழ் பண்பாடு, எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதல்லவா? ஆகவே அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார். எல்லோரும் அறியத்தான் வழக்கு நடக்கப்போகிறது. பார்ப்போமே?
//என்னைப் பொருத்தவரை 2% பார்ப்பான்களை போனால் போகுதுன்னு அடிச்சு வந்த இடத்துக்கே விரட்டிட்டா நம் மதத்திலிருந்து வெளியேற வேண்டிய அவசியம் இருக்காதல்லவா?//
காஷ்மீரில் அப்படித்தான் காஷ்மீர பார்ப்பனர்களை காஷ்மீரிலிருந்து துரத்திவிட்டார்கள். ஆக அங்கிருக்கும் முஸ்லீம்கள் இந்துமதத்துக்கு திரும்பிவிட நீங்கள் முயற்சி செய்கிறீர்களா?
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.
//காஷ்மீரில் அப்படித்தான் காஷ்மீர பார்ப்பனர்களை காஷ்மீரிலிருந்து துரத்திவிட்டார்கள். ஆக அங்கிருக்கும் முஸ்லீம்கள் இந்துமதத்துக்கு திரும்பிவிட நீங்கள் முயற்சி செய்கிறீர்களா?
//
அறிவுடைநம்பிக்கு நல்ல கேள்வி. அவர் பதில் என்ன என்பதை ஆவலாய் இருக்கிறேன்.
Dear Yezhil,
I'm a vivid reader of your blog for quite some time now. As for this one....your points are very solid and inspiring as always. I support it. Hopefully you knocked some sense into some of your readers here.
Dear Yezhil,
I'm a vivid reader of your blog for quite some time now. As for this one....your points are very solid and inspiring as always. I support it. Hopefully you knocked some sense into some of your readers here.
நன்றி கால்கரி சிவா, நன்றி ருத்ரா
சகோதரர் அறிவுடைநம்பி "நம் மதத்திலிருந்து" என்றுதான் எழுதியிருக்கிறார். இந்துமதம் அவரது மதம். அதில் அவர் குறைகளை சொல்ல உரிமைஉள்ளது. ஆனால், இந்துமதம் மக்களுக்கு எதிரானதல்ல. எந்த மக்களுக்கும் எதிரானது அல்ல. அது ஆன்மீக வழியை சொல்வது. அது அறிவுடை நம்பிக்கு தெரியும்
அவர் காஷ்மீர இஸ்லாமியர்கள் மீண்டும் நம் மதத்துக்கு திரும்ப உழைத்தால் நான் என பங்குக்கும் உழைக்க தயாராக இருக்கிறேன். சிவா , உங்களது உழைப்பும் இன்னும் ஒவ்வொருவரின் உழைப்பும் தேவை இந்த சிறு முயற்சிக்கு.
நன்றி
The hypocrazy and stupidity of Hindus is just really amazing!
GOVERNMENT OF INDIA
MINISTRY OF HOME AFFAIRS
LOK SABHA
UNSTARRED QUESTION NO 3423
TO BE ANSWERED ON 21.12.2004
ECONOMIC CONDITIONS OF MUSLIMS
3423. SHRI ASADUDDIN OWAISI
Will the Minister of HOME AFFAIRS be pleased to state:-
(a) whether Census 2001 has generated more heat than light on the conditions of Muslims in India;
(b) if so, whether Muslim lag behind in every field like literacy, population, employment and overall economic conditions;
(c) if so, whether the Government propose to bring out a white paper on the status of muslims in India;
(d) if so, the details thereof;
(e) if not, reasons therefor;
(f) whether the Government propose to link its efforts on muslims with internationally recognized welfare objectives as required in the UN`s Millenium Development Goals declaration; and
(g) if so, the detailed strategy chalked out in this regard?
ANSWER
MINISTER OF STATE IN THE MINISTRY OF HOME AFFAIRS (SHRI MANIKRAO HODLYA GAVIT)
(a)&(b): As per the Census 2001, the literacy and work participation rate for Muslims in the country as a whole has been 59.1% and 31.3% respectively.
The decadal growth rate of Muslim population for 1991-2001 (excluding Jammu & Kashmir) has been 29.3 percent.
The Muslims have registered the highest decadal growth rate of population if compared with the other main religious communities. They are, however, lower in literacy and work participation rates.
(c)to(e): The Government has been taking various measures for welfare of Minorities, which includes Muslims. The National Minorities Development and Finance Corporation (NMDFC) has been providing concessional finance to the minorities living below double the poverty line for self-employment. Rs.610 crores covering 2.20 lakh beneficiaries have been disbursed since its inception in 1994.
The National Commission for Minorities (NCM) safeguards the interests of the Minorities. The Government has decided to grant constitutional status to the NCM.
The Government has in October 2004 set up a National Commission to recommend measures for welfare of socially and economically backward sections amongst religious and linguistic minorities, including reservation in education and government employment.
(f)&(g): The UN`s Millennium Development Goals are meant for the welfare of all the people in the country and are not aimed at specific category/section of the population within the country.
மதமே இல்லாத, மனிதம் மட்டுமே இருக்கிற ஒரு புதிய கோட்ப்பாடு மட்டும்தான் இவ்வுலகை பேரழிவிலிருந்து காப்பற்ற முடியும் என்பதை உணராத வரை விடிவில்லை நண்பரே!.
கம்யூனிஸ்டுகளும் காங்கிரசும் ஆளும் கேரளாவில் இந்துக்களின் கதி
In Kerala, Hindus need help
Ananthakrishnan G
[ 16 Dec, 2006 2320hrs ISTTIMES NEWS NETWORK ]
RSS Feeds| SMS NEWS to 8888 for latest updates
NEW DELHI: As the committee under retired judge Rajender Sachchar was busy culling out figures of Muslim deprivation, a more generic exercise was being carried out in Kerala by an influential socio-scientific organisation — and with dramatically different results.
Results of the survey titled 'Kerala: How It Lives, How It Thinks' are enough to shatter traditional postulations and shows that it isn't minority Muslims or Christians, but Hindus comprising 54.47% of the state's estimated 3.2 crore population who are at the economic downside.
But hold on. The study is not the handiwork of any radical right wing group, but the Kerala Sasthra Sahitya Parishad whose Marxist antecedents are well known.
Hindus, according to numbers compiled by it, constitute the major chunk of the state's poor with an astounding 39.3 lakh living below the poverty line.
Muslims follow with 24.7 lakh and Christians, 8.2 lakh. Though Muslims lead the poverty index on a religion-wise breakup, the difference with Hindus is a marginal 5.9%.
The majority community also trails in land holdings. While a privileged Hindu family owns only an average of 0.69 acres, a Muslim family owns 0.77 acre and a Christian family, 1.264 acre.
The report published in September this year says only 80.1% of Hindu houses are in a livable condition, less than that of Muslims (89.7%) and Christians (83.6%).
Also only 90.4% Hindu homes have a toilet as against 93.8% Muslim and 94% Christian homes. In 18.75% Hindu dwellings, the water is not safe compared to only 11.55% Muslim homes and 15% Christian.
The minority communities are also ahead in electrification of houses and access to pipe water. Also, 14.5% Hindu houses are in danger of water log-ging suggesting they are not located uptown. Corresponding figures for Muslims and Christians are 12.8% and 10.9% respectively.
One reason for the better showing by Muslims could be the large Gulf remittance, says Parishad vice president K P Aravindan, who edited the report.
As the results show, 34.5% Muslim families have Gulf income against 11.61% Christian and 10.4% Hindu. The Christian community, however, leaves others far behind on most economic indicators.
Even in matter of dowry, Christians lead the tally with 80% families following it. Muslims tag along at 76%. Though less, Hindus too are yet to rid themselves of the social evil with 52% still under its grip.
Christians also top the per capita income chart at Rs 21,897 followed by Hindus Rs 17,762 and Muslims Rs 17,538. Statistics on unemployment also throw up some interesting combinations.
The rate is highest among Muslims at 17% followed by Christians at 14.6% and Hindus at 14.3%. But on a caste wise break-up, it is more rampant among the forwards (14.8%) compared to SCs (13.1%) and STs (14.6%).
Reached for comments, Kerala social welfare minister P K Sreemati Teacher told TOI that she was yet to see the report.
But BJP reacted predictably with the party's state vice president V Muraleedharan demanding setting up of a committee to study the condition of Hindus in the state.
Hindus have less social evils
Even in matter of dowry, Christians lead the tally with 80% families following it. Muslims tag along at 76%. Though less, Hindus too are yet to rid themselves of the social evil with 52% still under its grip.
government helps minority communities only
The minority communities are also ahead in electrification of houses and access to pipe water.
/Also only 90.4% Hindu homes have a toilet as against 93.8% Muslim and 94% Christian homes/
வீட்டுக்குள் இருக்கும் கழிப்பிடம் அவமானச் சின்ன்மல்லவா? அக்ரஹாரங்களைக் கட்டிக் கொண்டு டாய்லட் இல்லை என்றால் அரசு என்ன செய்யும்? பேசாமல் அக்ரஹாரங்களை பொதுக்கழிப்பிடமாக மாற்றி விட்டால் கிறிஸ்டியன் & முசல்மானைவிட அதிகமான டாய்லெட்டிற்குச் சொந்தக்காரர்களாக நம் பெரும்பான்மை இந்துக்கள் இருக்க முடியும்!
இந்து என்று சொல்லாதே-இழிவைத் தேடிக் கொள்ளாதே!
தமிழ் வாழ்க!
எழில் மேல்விசாரம் - இராசாத்தூர் குறித்து முழுமையாக அறிந்து கொள்ள பாருங்கள்
http://arvindneela.blogspot.com/2006/12/2006-2.html
//தமிழ் வாழ்க!//
தமிழ் என்ன செத்துக் கொண்டா இருக்கிறது?
பி.கு. எழில் மன்னிக்கவும் பதிவிற்கு சம்பந்தமில்லாததிற்காக
அறிவு, காஷ்மீரில் பார்ப்பணர்களை வெளியெற்றிவிட்டோம். அங்கிருப்பவர்களை இந்துகளாக மாற்ற எழில் வேண்டுகோள் படி நான் செல்கிறேன் தங்கள் வசதி எப்படி? :)
அறிவுடைநம்பி என்னும் சகோதரருக்கு பதில் எழுத முனைந்த திராவிட தமிழன் என்ற பதிவாளர் இஸ்லாமியர்களை பாகிஸ்தான் பங்களாதேஷ் அரபியா என்று துரத்தவேண்டும் என்றும் இன்னும் என்னன்னவோ எழுதியிருந்தார்.
அதனை அனுமதிக்காததற்கு வருந்துகிறேன்.
இஸ்லாமியர்களும் நமது சகோதரர்களே. அவர்கள் வழிதவறிய நம் சகோதரர்களாக இருப்பதால், அவர்களுக்கு இந்துமதத்தை தெளிவு படுத்தி அவர்களை மீண்டும் இந்துக்களாக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கருதுகிறேன்.
அவர்கள் இஸ்லாமியர்களாகவே தொடர்வது கூட எனக்குபிரச்னை இல்லை. ஆனால், தங்களது மதத்தை பரப்புவது என்று தவறான அறிவியல் கொள்கைகளை கொண்டிருப்பதும், அதுவே சரி என்று சாதிப்பதும் எனக்குபிரச்னைகள். இஸ்லாமில் எந்த விதமான ஆன்மீக உணர்வும் இல்லை. ஆன்மீக உணர்வுகள் கொண்டவர்கள் தங்களது அரசியலுக்கு விரோதம் என்று நினைக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள். இஸ்லாம் என்பது ஒரு அரசியல் கட்சி. அது ஆன்மீகம் அல்ல. அதனை தெளிவு படுத்தி ஆன்மீகத்துக்கு அழைக்கவும், இந்துமதத்தினை விளக்கி அது பற்றி எழுப்பப்ப்ட்டிருக்கும் மாயைகளை விளக்கவும் நாம் முனைய வேண்டும்.
அறிவுடைநம்பி அவர்களது பதிவை அனுமதித்ததற்கு ஒரு காரணம் உண்டு. அவர் எழுதியதுதான் இன்றைய முற்போக்கு சிந்தனையாக சில சமயங்களில் பார்ப்பனர்களாலும் பேசப்படுகிறது. அதனை நான் அனுமதிக்காவிட்டாலும் அது இங்கு பட்டிதொட்டியெங்கும், திகவினரால் எழுதப்பட்டுக்கொண்டிருக்கும்போது அதனை உதாசீனம் செய்து என்ன செய்யப்போகிறோம்?
ஆனால், இப்படிப்பட்ட முட்டாள்தனங்களை கண்டு நாமும் முட்டாள்தனங்களிலும் குரூரத்திலும் இறங்கிவிடக்கூடாது. அப்படிப்பட்ட உணர்வு வருவது மனித இயற்கை. ஆனால், இந்துமதம் கொடுக்கும் ஆன்மீகம் அப்படிப்பட்ட வெறுப்பு சிந்தனையை கடந்து அனைவரையும் அரவணைத்து அன்புவழிக்குள் அழைக்கவேண்டும் என்றே கோருகிறது.
மனிதன் தேள் வேஷம் போடலாம். ஆனால் தான் தேள் என்றே நினைத்து மயங்கக்கூடாது.
அதே போல தன்னை தேள் என்று நினைத்து எல்லோரையும் கொட்டிக்கொண்டே இருக்கும் மனிதனிடமும், நீ தேள் அல்ல. மனிதன் தான் என்று எடுத்துச்சொல்ல வேண்டும்.
அதற்காக ஸ்ரீ ஸ்ரீ போன்றவர்கள் தங்களை செக்குலர் ஸ்பிரிச்சுவாலிட்டி என்று அழைத்துக்கொண்டு வழிதவறிய கிறிஸ்துவர்களிடமும் வழிதவறிய இஸ்லாமியரிடமும் ஆன்மீகம் என்றால் என்ன என்று விளக்குவதற்காக அவர்களது மனத்தடையை கடக்க வேண்டி வேறொரு பெயர் சொல்லலாம். ஆனால் ஆன்மீகம் என்றால் என்ன என்று உணருபவர்கள், ஆன்மீகம் என்பது பாதுகாக்கப்படுவது இந்து மதம், பாகனிஸம் ஆகிய பெயர்களில்தான் என்பதையும் இஸ்லாமும் கிறிஸ்துவமும் வெறும் ஆள் பிடிக்கும் அரசியல் கட்சிகளே என்பதையும் உணர்வார்கள்.
நட்புடன் எழில்
ஜடாயு அவர்கள் ஸ்ரீ ஸ்ரீ பற்றி ஒரு பதிவு எழுதியிருக்கிறார்.
வழிமொழிகிறேன்
ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் ஆன்மிகம் சார்ந்த இந்து உணர்வு
ஆன்மீகம் என்பது இந்துமதம் மட்டுமே. மற்றதெல்லாம் வெறும் அரசியல் கட்சிகள்.
எழில்
//ஆன்மீகம் என்பது இந்துமதம் மட்டுமே. மற்றதெல்லாம் வெறும் அரசியல் கட்சிகள்.
//
எழில் அருமை மிக அருமை. தனிமனித வழிபாடு செய்யும் மிக பழைய அரசியல் கட்சிகள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை
//ஆன்மீகம் என்பது இந்துமதம் மட்டுமே. மற்றதெல்லாம் வெறும் அரசியல் கட்சிகள்.
//
எழில் அருமை மிக அருமை. தனிமனித வழிபாடு செய்யும் மிக பழைய அரசியல் கட்சிகள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை
Former Muslims who Converted to Atheism/Agnosticism/Deism
Ibn Warraq
Parvin Darabi
Taslima Nasrin
Ali Sina
Ayaan Hirsi Ali - Dutch feminist and politician
Anwar Sheikh
Mark A Gabriel
Zak Gariba
Ampbreia
Wafa Sultan - Arab American psychiatrist
Salman Rushdie - Indian Born British Writer
Websites of former muslims who converted to Atheism/Agnosticism/Deism
Ibn Warraq
Ali Sina
Wafa Sultan
Parvin Darabi
Taslima Nasrin
Anwar Sheikh
Ampbreia
http://www.middleastwomen.org/
http://www.apostatesofislam.com/
http://www.mukto-mona.com/
http://www.ladeeni.net/english.htm
http://www.muslimsandislamic.faithweb.com/
http://www.geocities.com/freethoughtmecca/
http://www.islamreview.org/
http://www.webspawner.com/users/hfali1/
http://www.knowislam.info/
http://www.geocities.com/ibn_rushd2
Former Muslims who Converted to Hinduism
Muslim scholar Hassan Palakkode
Aasish Khan, the son of sarod maestro Ustad Ali Akbar Khan
Former Muslims who Converted to Buddhism
Tillakaratne Dilshan - SriLankan Cricket Player
Former Muslims who Converted to Christianity
Former Muslim Preachers, Mullahs, Imams, Scholars and Dawah missionaries who left Islam and converted to Christianity
Dr Mustafa( Now Mark Gabriel)Former Muslim Imam, Ex-Professor in Al Azhar University, Cairo, Egypt(Most prestigious Islamic school of theology )
Dr. Muhammed Rahoumy(now Dr. Samuel Paul) - former Dean in Al Azhar Islamic University in Cairo Egypt.
Issa Ahmed Khalid -An author of answering-christianity.com, Fomer Dawa Missionary, Muslim Preacher
El-Faqi, an ex-Imam and lawyer
Hajji Husman Mohamed - a former ethiopian Muslim Imam
Hamran Ambrie - Indonesian Ex-Muslim Priest
Mohammed Amin - Former Ethiopian Islamic Cleric
El-Akkad - Former Muslim Preacher, Egypt
Ak-Beket - former Imam, Kazakhstan
Mullah Assad Ullah - Former mullah, Afganistan
Indonesian Imam Left Islam, He also led 3000 Moslems to Christ
Fahmir - A Mullah started to preach Gospel in Afghanistan
Mullah's supernatural conversion - becomes church planter
Sudan: Moslem Imam converts to Christianity
Kosovo - Converted Muslim leads Mullah to Christ
Imam decides to follow Christ after seeing Jesus film
Former Mosque Teacher Launches Christian Radio Ministry
Rev. Mawlawi Dr. Imad ud-Din Lahiz - Prolific Islamic Writer, Preacher, Quranic Translator
Khalif Majid Hassan - Former Islamic Preacher, Minister in the Nation of Islam
Jeremiah Fard Muhammad - Muslim minister, now Christian evangelist
Saleh Hussaini - Former Nigerian Muslim Cleric
Sam Solomon - a former Muslim scholar
Yusuf Roni - Former Islamic Dawah Missionary, Islamic Youth Organization Chairman, Indonesia - Now Christian Preacher
Jamal Zarka - Former Muslim Imam, Now Evangelist
Sheikh Mohamed Mansour - Prominent Egyptian Muslim Sheikh and Islamic Scholar
Hamza - former Islamic scholar
Timothy Abraham - Former Muslim preacher, Fundamentalist. Now Christian Preacher
Daniel Shayestah- Former koranic teacher, scholar
Maulvi Safdar Ali - Former Maulvi(Cleric) from India
Ahmed Abdullahi - former muslim cleric
Emmanuel (formerly Mohammed) - Former Muslim Scholar
Zak Gariba - former Muslim Imam
Mr. Moro S. Franci - Former Imam
Hicham Chehab - Former Lebanese Muslim Preacher turned Militant turned Islamic Theologian
Mario Joseph (Moulvi Sulaiman) - former Muslim cleric - india
Other Prominent Converts to Christianity from Islam
Mohammad Ghazoli, Former Muslim - well known political writer in some elite Arabic news papers
Nozad-Renowned Iranian Muslim Scholar
Rev. Hamid Pourmand - Former Iranian army colonel
Dr. Ergun Mehmet Caner - Turkish ex-Muslim, Now Dean of Liberty Theological Seminary in Lynchburg, Va
Zachariah Anani - Lebanese Islamic Ex-Militant
Mohammed Altaf( Now Simon Altaf) - Pakistani ex-Muslim - Abrahamic Faith Ministries
Reverend Donald Fareed - Iranian Ex-Muslim
Ibrahim Abdullah - former PLO Terrorist
Bilquis Sheikh - former wife of a Minister of the Interior, in Pakistan
Salah - Ex-Muslim Palestinian, Now Gospel Musician
Dr. Abraham Sarker - Former Muslim, Bangladesh - Now christian Evengelist, Founder of "Gospel for Muslims" Ministries.
Pastor Hormoz Shariat Ph.D(in Computers) - Iranian Ex-Muslim, Former Research Scientist in Artificial Intelligence, Now Tele-Evangelist, Bringing the Gospel to Iran.
Emir Caner - Turkish Ex-Muslim. (Brother of Dr.Ergun Mehmet) Dean of The College at Southwestern Baptist Theological Seminary
Bishop John Subhan - Former Sufi Muslim
Abdul Saleeb - Former Sufi Muslim from Middle East, Now Christian Missionary to Muslims.
A Kurdish leader, writer, historian finds God through Bible translation
Gulshan Esther - Pakistan Ex-Muslim, Smitten with typhoid - then crippled by polio as a teenager , Healed by Lord Jesus Miraculously, Became Christian Preacher
Pastor Matthew Ashimolowo - a former Muslim, Now leads the largest and Fastest growing church in England.
Abdullahi Jibril - Former Muslim Extremist Now Faces Persecution in Nigeria
Ergun Caner - President of Liberty Theological Seminary at Liberty University
Dr. Nasir K. Siddiki - successful Muslim businessman, Now Christian Preacher
Rev. Majed El Shafie
Rev KK Alavi - Son of a staunch Islamic cleric, India - The preacher Muslim extremists love to hate, one of the bravest Christians in India
Walid Shoebat - A Former PLO Islamic Terrorist
Reverend Khalid Soomro - Pakistani ex-Muslim
Reza F.Safa - Iranian Ex-Muslims, Now Christian Evangelist
Rev. Dr. Patrick Sookhdeo - Pakistani, International Director of UK-based Barnabas Fund.
Taysir Abu Saada "Tass" - Islamic Fatah fighter trained to kill Jews.
Guryel Ali - Gospel Musician.
WL Cati - Ex Muslim, Now Evangelist
Nonie Darwish - Freelance writer and public speaker.
Dr. Anis Shorrosh - Famous Christian Debator.
Hussain Andaryas - Afghani Christian activist .
Alexander Bekovich-Cherkassky - Russian officer of Circassian origin who led the first Russian military expedition into Central Asia (note: was converted under unknown circumstances).
Akbar Gbaja-Biamila - American football player
Kabeer_Gbaja-Biamila - American football player
Tunch Ilkin - former American football player
Qadry Ismail - former American football player
Raghib Ismail - former American football player
President of Benin (from Christianity to Islam back to Christianity)
Carlos Menem - former President of Argentina
Emily Ruete - Princess of Zanzibar and Oman
Ghorban Tourani - former Iranian Sunni Muslim who became a Christian minister
George_Weah - Liberian soccer player (from Christianity to Islam back to Christianity)
Websites of former muslims who converted to Christianity
Zak Gariba - Former Muslim Imam
Mark Gabriel - Former muslim imam, Al-azhar Islamic university professor
Walid Shoebat - A Former PLO Islamic Terrorist
Jeremiah Fard Muhammad - Former Muslim minister
Nonie Darwish - Freelance writer and public speaker
Mohammad Ghazoli, Political writer in Elite Arabic news papers
Dr. Ergun Mehmet Caner - Turkish Ex-Muslim(Dean of Liberty Theological Seminary in Lynchburg, Va)
Reverend Donald Fareed - Iranian Ex-Muslim, Persian Ministries
Salah - Ex-Muslim Palestinian, Gospel Musician
Dr. Abraham Sarker - Bangladeshi Ex-Muslim, "Gospel for Muslims" Ministries . Also: http://www.understandmymuslimpeople.com
Hussain Andaryas - Afgani Ex-Muslim
Afgan Converts WebSite
Nurudeen I. Adeojo
David Naseer
Emir Caner - Dean of The College at Southwestern
Dr. Nasir K. Siddiki - Muslim businessman, Now Christian Preacher
WL Cati- Zennah Ministries
Ahmed Abaza
Ajeenah El-Amin
Abdul Hakeem - Nur Ul alam Ministry
Yemeni ex-muslims
An Ex-Muslim Christian Website run by Iraqi ex-Muslims
Pastor Hormoz Shariat Ph.D, Scientist, Iranian Ex-Muslim, Now Tele-Evangelist
Rev. Majed El Shafie
Simin - Iranian ExMuslim
Mohammed Altaf(Now Simon Altaf) - Pakistani ex-Muslim
One Anonymous muslim
Jerry Rassamni - Ex-Militant, Now Christian, popular speaker on apologetics
Abdoul Rahim - "Building Bridges to the Truth" Ministries
Paul Ciniraj Mohamed - SALEM VOICE MINISTRIES
Betsy Tan - "In Him" Ministries
Ellie Davidian - former devout Shiite Muslim
Video testimonies and interviews of former muslims who converted to Christianity
http://www.youtube.com/watch?v=2vTarDV_iNc
http://www.youtube.com/watch?v=Phg84xk-HWA
http://www.youtube.com/watch?v=bIHmYpQ78iQ
http://www.youtube.com/watch?v=gI2lr5N_ydQ
http://www.youtube.com/watch?v=YTg9tvd1CRM
http://www.youtube.com/watch?v=D0o84wDZU_s
http://www.youtube.com/watch?v=9i_7xNFvQTo
http://www.youtube.com/watch?v=Cq0xJtYFTd4
http://www.youtube.com/watch?v=g3jZl-Pia3w
http://www.youtube.com/watch?v=oPa8NML6S9Q
http://www.youtube.com/watch?v=fT97e7taPus
http://www.youtube.com/watch?v=lp_9OuOuzic
http://www.youtube.com/watch?v=QAwG49u4diM
http://www.youtube.com/watch?v=gvcyZUrPytI
News of Muslims leaving Islam
2 million ethnic Muslims converted to Christianity in Russia
In Africa, 6 million muslims convert to Christianity every year.
Shiekh Ahmed Katani : "In every hour, 667 Muslims convert to Christianity. Everyday, 16,000 Muslims convert to Christianity. Ever year, 6 million Muslims convert to Christianity. These numbers are very large indeed". (English Translation | Arabic)
Muslim Preachers, Dawa Missionaries, Islamic Scholars, Mullahs, Imams Leave Islam and Enter Christianity
200,000 UK Muslims Left Islam
PDF file - 50,000 Iranian Muslims have embraced Christianity in Iran in last 2 years
250000 Muslims left Islam in Malaysia | English translation
10,000 French Muslims converted to Christianity
Thousands of Kashmiri Muslims leave Islam and Convert to Christianity
Thousands of Bangladeshi, North African, Kashmiri, Indian Muslims, Central Asian Muslims Leave Islam and Embrace Christ
Some 35,000 Turks converted from Islam to Christianity last year
Kyrgyzstan: 100,000 Muslims have converted to Christianity in 3 Years
Omurzak Mamayusupov, the director of Kyrgyzstan's religious affairs committee, "The percentage of Muslims declined from 84 percent of the total population in 2001 to 79.3 percent in 2004. In terms of figures, he added, some 100,000 Muslims, of the country's five million population, have converted to Christianity."
Indonesia : "According to A.T. Willis and others between 2 or 3 million Muslims converted to Christianity after the massacres of the communists in Indonesia, in 1965"
Catholic officials: Approximately 10,000 Muslims convert to Catholicism each year
Pak Christians, Hindus enslaved’
http://www.dnaindia.com/report.asp?NewsID=1072983
Amir Mir
Saturday, January 06, 2007 00:40 IST
A report by Jubilee Campaign USA says that a deplorable, archaic and illegal system of bonded labour is alive and well
LAHORE: Almost a million impoverished men, women and children, most of them Christians and Hindus, have been illegally enslaved on the outskirts of Pakistan’s major cities and towns, says a latest report compiled by Jubilee Campaign USA, an influential American advocacy group which investigates the situation of slaves across the globe.
According to the report, a copy of which has been received by the Pakistani Ministry of Religious and Minority Affairs, although its constitution forbids slavery in 21st century Pakistan, a deplorable, archaic, and illegal system of bonded labour is alive and well.
The report reveals that the Centre for Legal Aid Assistance and Settlement (CLAAS) managed to free at least 414 Pakistani Christian slaves in 2006 and 342 in 2005, but many more remain captives.
“While most slaves are Christians, Muslim descendants of low caste Hindus are also among those involved especially in agriculture and the back-breaking work of the brick kilns as well as in mines, the carpet industry and domestic service,” it adds.
In a letter sent to the Pakistani Ministry along with the report, Jubilee Campaign USA Director, Ann Buwalda, writes that slavery in Pakistan is proliferated through an endemic and widespread system of loans which exploits impoverished and minority groups.
She adds that while compiling the report by visiting Pakistan, her delegation established that, the poorest of Pakistan’s poor approach a wealthy landlord, or ‘zamindar,’ directly or through a broker for a small loan, a nominal amount that often means “the difference between life and death for a sick child or a starving family member.”
In exchange, she writes, “the debtor with his wife and children, are bound to the creditor/employer until the entire debt is paid.”
According to Ann Buwalda, the unconscionable bonded labour system in Pakistan is designed to ensure that debts are never paid off, as arbitrary and illegal interest accumulates at extravagant rates without the understanding or consent of poor illiterate debtors.
She adds that the debtors and their families in Pakistan are kept in perpetual bondage to these modern-day slave owners with an employer paying only a single despicably low wage to the husband, while the wife and children are not compensated for their work.
Children of the brick kilns are denied “even basic education and are unaware that they are legally free to leave their lives of bondage or avail themselves of training that could help them secure outside employment,” the Jubilee Campaign official added.
While concluding her letter, the Jubilee Campaign Director has urged the Pakistan government to launch a major crackdown on slavery.
“The country receives enormous financial support from the United States while its government portrays Pakistan as a nation committed to protecting human rights. However, no nation that turns a blind eye to the enslavement of its most vulnerable can be considered a protector of human rights,” Ann Buwalda concludes.
Post a Comment