Muslims must have first claim on resources: PM
[ 9 Dec, 2006 1828hrs ISTPTI ]
RSS Feeds| SMS NEWS to 8888 for latest updates
NEW DELHI: Prime Minister Manmohan Singh on Saturday said plans for minorities, particularly Muslims, must have the
first claim on resources so that benefits of development reach them equitably.
“We will have to devise innovative plans to ensure that minorities, particularly the Muslim minority, are empowered to
share equitably the fruits of development. These must have the first claim on resources,” he said in his address at the 52nd meeting of the National Development Council here.
The Centre's resources, he added, will be stretched with greater responsibility given to states in this regard.
"The Centre has a myriad other responsibilities whose demands will have to be fitted within its overall resource
availability," he said. "The Planning Commission will undertake a thorough review of ongoing programmes to eliminate those which have outlived their original rationale," Singh added.
Singh also emphasised that special component plans for Scheduled castes and Scheduled tribes were needed to revitalise the country.
Last month, the Prime Minister favoured fair share for minorities in government and private jobs as he spoke at the
meeting of the National Commission for minorities.
**
(சீக்கியர்கள், கிறிஸ்துவர்கள், முஸ்லீம்கள் ஆகிய) சிறுபான்மையினர் , முக்கியமாக முஸ்லீம்கள் முதலில் தேசிய வளங்களை எடுத்துக்கொண்டு அவர்கள் எடுத்தது போக மீதமே பெரும்பான்மையாக வாழும் இந்துக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள்.
இது வரை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அப்படித்தான் இருந்து வந்திருக்கிறது என்றே கருதுகிறேன். நடுவில் பாரதிய ஜனதா கட்சி காலத்திலும் அப்படித்தான் இருந்து வந்திருக்கிறது என்றுதான் கருதுகிறேன். உதாரணமாக ஹஜ் மானியங்களை அதிகரித்தது பாரதிய ஜனதா தலைமையில் இருந்த என். டி. ஏ அரசு.
அப்படி இருக்கும்போது, இப்போது இதனை சொல்ல காரணம் என்ன என்பது தெரியவில்லை.
இதனை வழக்கம்போல பாரதிய ஜனதா எதிர்த்திருக்கிறது. ஆனாலும், அவர்கள் ஆட்சிக்கு வந்தால், ஹஜ் மானியம் போன்ற இதர சலுகைகளை அதிகரிக்கத்தான் செய்வார்கள். இது சும்மா வீண் பந்தா.
36 comments:
தமிழ்ல எழுதுங்கப்பா நமக்கெல்லாம் விளங்கணுமில்ல. கீழ இருக்கிறது மேல இருக்கிறதிண்ட மொழிபெயர்ப்பா???
ஊரோடி பகீ
"முஸ்லிம்கள் ஏழ்மையில் வாடுகிறார்கள், உதவி தேவைப்படும் நிலையிலுள்ளார்கள்" என்று கூறும் சச்சார் கமிட்டி அறிக்கையையும் குறிப்பிட்டிருந்தீர்களென்றால்்களெ, பிரதமரின் இந்த அறிக்கைக்கான காரணம் புரியும்படியாக இருந்திருக்கும். அதைக் குறிப்பிடாமல், ஏதோ நாட்டின் வளங்களெல்லாம் முஸ்லிம்களுக்கு வாரி வழங்கப்படுவதைப் போன்ற தோற்றத்தை உருவாக்குவதுதான் உங்கள் நோக்கமென்றால் மேற்கொண்டு எதுவும் கூறுவதற்கில்லை.
வாய்ஸ் ஆன் விங்ஸ்,
பிரதமர் மன்மோகன் சிங் கூறியதை தயை செய்து மறுபடி படியுங்கள். சிறுபான்மையினர் (கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள்,முஸ்லீம்கள்) ஆகியோருக்கு நாட்டின் வளங்களில் முதல் உரிமை. அதில் முக்கியமாக முஸ்லீம்களுக்கு முதல் உரிமை என்று கூறுகிறார்.
சச்சார் கமிட்டி பற்றி அவர் பேசவில்லை. சச்சார் கமிட்டி கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள் ஆகிய சிறுபான்மையினர் வறுமையில் வாடுகிறார்கள் என்று கூறவில்லை என்று கருதுகிறேன்.
மேலும் அவர் கூறுவது தவறு என்றுகூட நான் கூறவில்லை. இப்படித்தான் இதுவரை இருந்திருக்கிறது.இதனை இப்போது சொல்ல என்ன முக்கியத்துவம் என்றுதான் தெரியவில்லை என்று கூறுகிறேன்.
சொல்லப்போனால், அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வமான அறிக்கைகளில் கூட இஸ்லாமும் கிறிஸ்துவமுமே முக்கியத்துவம் பெறும். சமீபத்தில் முகம்மது பெருமானார் கார்ட்டூன் விவகாரத்திலும், டாவின்ஸி கோட் விவகாரத்திலும் கூட அரசாங்கமே அவற்றை கண்டித்து அறிக்கை விட்டது. ஆனால், மலேசிய இந்துக்கோவில்கள் இடிப்பும், கஜகஸ்தான் கோவில்கள் இடிப்பும் இந்திய அரசாங்கத்திற்கும் சரி அந்தந்த நாடுகளுக்கும் சரி முக்கியத்துவமில்லாத விஷயமாகத்தான் இருந்தது என்பதையும் பார்க்கலாம்.
இந்துக்கள் இந்தியாவில் இரண்டாம்தர குடிமக்களாகத்தான் கடந்த 2000 வருடங்களாக இருந்துவருகிறார்கள். அவர்களுக்கு இது பெரிய பிரச்னை அல்ல. அவர்களுக்கு இது பழகிப்போய்விட்டது.
நான் கேட்பது, இப்போது இதனை முக்கியமாக பேச மாண்புமிகு பிரதமருக்கு என்ன தேவை என்பது பற்றிய கேள்விதான்.
எழில்
இப்ப மட்டும் என்ன வாழுதாம் ? நாட்டில் உள்ள வளங்களையெல்லாம் அவர்கள் கொள்ளையடித்த பின் மிச்சம் மீதாரிதானே மற்றவர்களுக்குக் கிடைக்கிறது, ஓ இது பத்தாது என்கிறாரா மன்மோகன் ?
சச்சர் கமிட்டி அறிக்கை பற்றி பிரதமர் குறிப்பிடாவிட்டாலும், அவரது 'முஸ்லிம்களுக்கு முன்னுரிமை' என்ற நிலைப்பாட்டிற்கு அடிப்படை, சச்சார் கமிட்டியும் உறுதி செய்யும் முஸ்லிம்களின் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலைதான் என்பதைப் புரிந்து கொள்வதற்கு அதிக சிரமமெடுக்கத் தேவையில்லை. இந்நாட்டின் முதல்தர குடிமக்களான முஸ்லிம்கள் சில இடங்களில் தலித்களை விடப் பின்தங்கிய நிலையிலிருப்பதாக மேற்கூறிய கமிட்டியின் அறிக்கை கூறுகிறது. உங்கள் கூற்றுப்படி 'இரண்டாம்தர குடிமக்களான' இந்துக்கள் எப்படியோ அவர்களை விட நல்ல நிலையிலிருப்பதாகவே தெரிய வருகிறது.
வாய்ஸ் ஆன் விங்ஸ்,
எனக்கு சிரமமில்லை. முஸ்லீம்கள் பொருளாதாரத்தில் கல்வியில் பின் தங்கியிருக்கிறார்கள் என்று சர்வே வைத்து கண்டறியலாம். ஆனால், அதன் காரணத்தை கண்டறியவில்லை என்றால் என்ன பயன்?
அவர்கள் முன்னேற விரும்பாமல் இருக்கலாம். அவர்கள் தங்கள் பெண்களை பள்ளிக்கு அனுப்பக்கூடாது என்று நினைக்கலாம். அவர்கள் போலியோ மருந்து எடுத்துக்கொள்ள விரும்பாமல் இருக்கலாம். ஆண்கள் மதரஸாவில் படித்தால் போதும் என்று நினைக்கலாம்.
அப்படி அவர்கள் தங்களைத்தாங்களே ஏழைகளாக்கிக்கொண்டால், அதற்கு மற்றவர்கள் எப்படி பொறுப்பாக முடியும்? நான் பள்ளிக்கூடம் போகமாட்டேன். நான் படிக்க மாட்டேன். ஆனால் நான் வேலையில்லாமல் இருந்தால் நீதான் பொறுப்பு என்றால் அதற்கு மற்றவர்கள் எப்படி பொறுப்பாக முடியும்?
கிறிஸ்துவர்கள் பள்ளிக்கூடங்களில் கல்வி நன்றாக இருக்கிறது என்று இந்துக்கள் எல்லோரும் லைன் கட்டி நிற்கிறார்கள். பிச்சை புகினும் கற்கை நன்றே என்று எந்த பள்ளிகளில் கல்வி நன்றாக இருந்தாலும் இரண்டாம் தர குடிமக்களான இந்துக்கள் தங்களை முன்னேற்றிக்கொள்ள விழைகிறார்கள்.
முஸ்லீம்களைப் போலவேதானே கிறிஸ்துவர்களும் சிறுபான்மையினர்? அவர்கள் 3 சதவீதம் இருந்துகொண்டு எப்படி வேலைகளில் 15 சதவீதம் இருக்கிறார்கள்?
//இந்நாட்டின் முதல்தர குடிமக்களான முஸ்லிம்கள் சில இடங்களில் தலித்களை விடப் பின்தங்கிய நிலையிலிருப்பதாக மேற்கூறிய கமிட்டியின் அறிக்கை கூறுகிறது. உங்கள் கூற்றுப்படி 'இரண்டாம்தர குடிமக்களான' இந்துக்கள் எப்படியோ அவர்களை விட நல்ல நிலையிலிருப்பதாகவே தெரிய வருகிறது. //
காரணம் என்ன என்று நீங்களே யோசித்துக்கொள்ளுங்கள்.
ஆனால் பதிவை திசை திருப்புகிறீர்களோ என்று எனக்கு சந்தேகமாக இருக்கிறது. இப்போது ஏற்கெனவே தெரிந்ததை இப்போது பிரதமர் மீண்டும் வலியுறுத்த என்ன அவசியம் என்று தான் யோசிக்கிறேன்
உபியில் எலக்ஷன்
அதான்..முஸ்லீம்களுக்கு கறிபிரியாணி எல்லாம்
voice on wings,
2. முஸ்லீம் மட்டும் தான் இப்ப நாட்டுல ஏழையா இருக்காங்கன்னு சச்சார் கமிட்டி ரிப்போர்டு இப்ப சொல்றதுக்கு என்ன அவசியம் வந்துச்சு ?
3. கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி பாளையக்காரர்களாகவும், மிராசுதாரர்களாகவும் இருந்தவங்கள்ளாம் இன்னிக்கு பஸ் ஸ்டாண்டுல பிச்சை எடுக்குறாங்களே (நன்றி இந்திரா காந்தியின் mindless socialism). அவிங்கள என்ன பண்றது ? அவிங்களுக்கும் இப்புடி ஸ்பெஷன் கன்சிடரேஷன் கொடுக்கலாமா ?
அன்பு நன்பரே,
தமிழ்மனத்தில் ஏன் இவ்வளவு இஸ்லாமிய எதிர்ப்பு என்று எனக்கு புரியவில்லை. எழுதுவதற்கு எவ்வளவோ இருக்கின்றதே. ஆங்கிலத்தில்தான் கிறிஸ்துவர்கள் காழ்ப்பில் கண்ட இடமெல்லாம் காறித்துப்புகிறார்கள் என்றால் தமிழிலும் எங்குமே இஸ்லாமியர்களின் மீது காழ்ப்புனர்வாகவே எழுதுகின்றீர்கள். நீங்கள், கால்கரி சிவா, நேசகுமார், டொண்டு ராகவன்,மாயவன், முத்து(தமிழினி), தருமி, ஜயராமன், நீலகண்டன்,ம்யூஸ்,ஜடாயு,லட்சுமணன்,தியாகு,ரவி சிரீநிவாஸ், ஆரோக்கியம்,பாலசந்திரன், விஸ்வாமித்ரா,பாலாமனி, வெங்கட் சாமிநாதன், சூபி முகமது, என்று எழுத ஆரம்பித்தால் முடியாமல் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.இஸ்லாமை எதிர்த்து எழுதுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதைக் கண்டு தமிழகம் எங்கே செல்கிறது என்ற கவலை ஏற்படுகிறது.
பகுத்தறிவு,
உங்கள் கவலையை பகிர்ந்துகொள்கிறேன். எனக்கு முஸ்லீம்களிடன் எந்த காழ்ப்புணர்வும் இல்லை. ஆனால், அவர்கள் உலகத்தில் இல்லாதது போல கண்ணை மூடிக்கொள்ளவும் இல்லை. எங்கள் ஊரில் முஸ்லீம்களைத்தவிர எல்லோரும் பள்ளிக்கூடத்துக்குப் போகிறார்கள். 99 சதவீத முஸ்லீம் பெண்களை அவர்களின் பெற்றோர் பள்ளிக்கூடத்துக்கு அனுப்புவதில்லை. சுமார் 50 சதவீத முஸ்லீம் ஆண்கள் பள்ளிக்கூடத்துக்கு போவதில்லை. ஏதேனும் மதரஸா அல்லது பீடி சுற்ற என்று போய்விடுகிறார்கள். அதற்கு காரணம் நிச்சயம் அரசாங்கமோ அல்லது முஸ்லீமல்லாத மற்றவர்களோ அல்ல.
இதனைத்தான் நான் மேலே கோடிட்டு காண்பித்திருக்கிறேன். ஆனால், அது எனக்கு பிரச்னை இல்லை. அவர்கள் குடும்பத்தை அவர்களுக்கு நடத்திக்கொள்ள தெரியும் அல்லவா.
ஆனால், இங்கே நான் எழுதியிருப்பது ஏன் மாண்புமிகு பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் ஜனநாயக நாடு என்ற பெயரிலளவிலாவது இருக்கும் இந்தியாவில், எல்லோரும் சமம் என்று பெயரளவிலாவது இருக்கும் இந்தியாவில் இப்படி அப்பட்டமாக கூற வேண்டும் என்பதுதான் என் கேள்வி.
செய்கையில்தான் காட்டிக்கொண்டிருக்கிறார்களே. ஏன் பேசி அனாவசியமாக பாரதிய ஜனதா கட்சியை தூண்டிவிடவேண்டும் என்பதுதான். அவர்களுக்கும் வேறு வழி இல்லையே என்ன செய்வது? அவர்கள் நடத்தும் கட்சி அப்படிப்பட்ட கட்சி ஆயிற்றே.
உபியில் தேர்தல் அதனால்தான் அப்படி பேசுகிறார் என்று லல்லுவுன் என்பவர் கூறியிருக்கிறார். இருக்கலாம். எனக்கு அவ்வளவு அரசியல் தெரியாது.
மன்மோகன் சொல்வதை நம்புவதற்கில்லை. இது வெறும் கண்துடைப்பு. இவ்வளவு வருடங்களாக காஷ்மீரை தனிநாடாக கொடுங்கள் என்று முஸ்லீம்கள் கேட்டு வருகிறார்கள். காங்கிரஸ் அரசாங்கம் கொடுக்கவில்லை. அதனால், காங்கிரசை நம்ப முடியாது.
பரமபிதா என்னும் பெயரில் எழுதும் ஆர்.எஸ்.எஸ் சகோதரரே,
இஸ்லாம் பகுத்தறிவுக்கு முரனாக இல்லையே. பின்பு பகுத்தறிவு என்னும் பெயரில் இஸ்லாம் மீது நீங்கள் காட்டும் காழ்ப்பை காட்டக்கூடாது என்ற சட்டமா இருக்கிறது?நானும் தமிழன் என்கிற முறையில் இப்படி இஸ்லாமை தாக்குகிறவர்களின் என்னிக்கை அதிகரிப்பது கவலையை ஏற்படுத்துகிறது.முத்து(தமிழினி) முன்பு எழுதியதை நீங்கள் படித்ததில்லையா? அவர் மட்டுமா இஸ்லாமை தாக்கினார். திராவிடன் என்ற பெயரில்முஸ்லிம்களுடன் ொஞ்சிக்குலவிய விடாது கருப்பு ன்கிர மூர்த்தி எழுதிய அவதூறுகள் கொஞ்ச நஞ்சமா. கடவுளின் மகிமையினால் தமிழ்மனம் அவனை ஒழித்துகட்டி மூலையில் தள்ளிவிட்டது. ரோசா வசந்தன் ஆடிய ஆட்டம் கொஞ்ச நஞ்சமா. அவனும் ஒடிப்போய்விட்டான். ஆரோக்கியமும் அடையாளம் தெரியாமல் அழிந்து போய்விட்டான்.இஸ்லாமை எதிர்ப்பவர்களின் கதி அப்ரஹாக்கள் கதிதான்.அப்ரஹா என்ற மன்னன் கஃபதுல்லாஹ்வை அழிக்க யானைப் படையை கொண்டு வந்தான் கடைசியில் அழிந்தே போனான். அதோகதிதான்.
//
கடவுளின் மகிமையினால் தமிழ்மனம் அவனை ஒழித்துகட்டி மூலையில் தள்ளிவிட்டது. ரோசா வசந்தன் ஆடிய ஆட்டம் கொஞ்ச நஞ்சமா. அவனும் ஒடிப்போய்விட்டான். ஆரோக்கியமும் அடையாளம் தெரியாமல் அழிந்து போய்விட்டான்.இஸ்லாமை எதிர்ப்பவர்களின் கதி அப்ரஹாக்கள் கதிதான்.அப்ரஹா என்ற மன்னன் கஃபதுல்லாஹ்வை அழிக்க யானைப் படையை கொண்டு வந்தான் கடைசியில் அழிந்தே போனான். அதோகதிதான்.
//
ஐயா பகுத்து அறிவு,
இதெல்லாம் கன்ஸர்ண்டு பார்ட்டிகளுக்குத் தெரியுமா ?
அவிங்க ஏதோ, மேல்சாதி ஆதிக்க வர்க்கத்தின் சதின்னு சொல்லி பதிவு போட்டு எங்கிட்ட திட்டு வாங்கிட்டு இருக்கப் போறானுங்க..
பகுத்தறிவு, அபு நஜ்லா, பரமபிதா, வஜ்ரா ஆகியோருக்கு நன்றி.
ஆக, இது மேதகு மன்மோகன் சிங் அவர்கள் வேண்டுமென்றே காங்கிரசுக்கு முஸ்லீம்களின் ஓட்டை வாங்க இப்படி பேசியிருக்கிறார் என்று ஆங்கில பத்திரிக்கைகளில் எழுதியிருக்கிறார்கள்.
அவரது நோக்கம் நிறைவேறினால் நல்லதுதான்.
சொல்லப்போனால், நான் முஸ்லீமாக இருந்தால் காங்கிரசுக்குத்தான் ஓட்டு போடுவேன். வெளிப்படையாக நாட்டு வளங்கள் முதலில் முஸ்லீம்களுக்கும் பிறகு சிறுபான்மையினருக்கும்தான் என்று சொல்லிவிட்டால், பிறகு பிரச்னை வராது அல்லவா? பிறகு ஏதேனும் சட்டம் போட்டு அதனை நிரந்தரமாகவும் ஆக்கிவிடலாம்.
இந்துக்களும் சமகுடிமக்கள் என்ற மாயையை விட்டொழித்து இருக்க வேண்டிய இடத்தில் இருந்துகொள்ளலாம்.
எழில்
வரவிருக்கும் உ பி சட்டசபையில் காங்கிரஸ் எதைச் செய்தாவது ஜெயிக்க தலை கீழாக நிற்கிறது. முஸ்லீம்களுக்கு இன்னொரு தனி நாடு பிரித்து தருகிறேன் என்று சொன்னாலும் சொல்லுவார் இத்தாலிக்காரரும் அவரது எடுபிடியுமான மன்மோகனும். இந்தியா யார் வீட்டு நாடோதானே.
முஸ்லீம்களின் இன்றைய நிலைக்குக் காரணம் முஸ்லீம்கள் மட்டுமே. அடிப்படைவாதம், இந்திய விரோத நிலைப்பாடு, இந்து விரோதம், கொலை வெறி, கொள்ளை, கடத்தல், கள்ள நோட்டு அடித்தல் போன்ற தேச விரோத செயல்களைச் செய்தல், பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தல், போன்று அத்தனை அநியாயங்களைச் செய்வதில்தான் அவர்களுக்கு நாட்டம் உள்ளது அன்றி ஒரு ப்ரேம்ஜி மாதிரியோ ஒரு கலாம் மாதிரியோ முன்னேற வேண்டும் வாழும் தேசத்திற்கு உண்மையாக இருக்க வேண்டும் என்பதிலோ அவர்களின் சமயப் பெரியோர்களுக்கே அக்கறை கிடையாது. இவர்கள் குடும்பக் கட்டுப்பாட்டைப் பின்பற்ற மாட்டேன் என்று பன்றிக் குட்டிகள் போல வத வதவென பெற்று போட்டால் அதற்கு யார் பொறுப்பு ? அதன் பின் அத்தனை பிள்ளைகளும் படிக்காமல் கள்ளக் கடத்திலும், விபச்சாரத்திலும், குண்டு வைத்தலும் ஈடுபட்டால் அதற்கு அரசாங்கமா பொறுப்பு ?
எந்த அரசாவது முஸ்லீம் படிக்கக் கூடாது, பள்ளிக் கூடம் போகக் கூடாது, தொழில் செய்யக் கூடாது, நேர்மையான வியாபாரம் செய்யக் கூடாது என்று சொல்லுகிறதா ? அரசாங்கத்தைக் குறை சொல்லுதல் அயோக்கியத்தனம். மன்மோகன் செய்வது நாட்டையே ஓட்டுக்காக விலை பேசும் ஒரு துரோகம். மன்மோகன் ஒரு முதுகெலும்பு இல்லாத பிராணி மட்டும் அல்ல தேசத்தை மற்றும் ஒரு பிரிவினைக்கு கொண்டு போய் விடும் ஒரு சாத்தானும் கூட.
இந்த செய்தியை கேட்டதும் எனக்கும் கூட அதிர்ச்சிதான். ஏன் இவர்கள் தவறுக்கு மேல் தவறு செய்கிறார்கள் என்ற கவலைதான் ஏற்படுகிறது. இந்த நாட்டில் அனைவரும் சமம்தானே! ஏன் இந்த பாரபட்சம்!உலகம் முழுவதும் நடக்கும் பயங்கரவாதம் இவர்களுக்குத் தெரியவில்லையா?எரிகிற நெருப்பில் ஏன் எண்ணெயை ஊற்றுகிறார்கள்?
எழில், என் பெயர் அடிக்கடி இஸ்லாமிற்கு எதிரி என்றும் காழ்புணர்ச்சி கொண்டவர் என்றும் எழுதுகிறார்கள். எனக்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் மேல் விமர்சனமுண்டு, அரேபியர்களின் குணாதிசயங்களின் மேல் விமர்சனங்கள் உண்டு. இணைய இஸ்லாமிஸ்டுகள் அரேபியர்களை தாக்கியவுடன் இஸ்லாமை தாக்கியதாக வெகுண்டெழுந்து தங்களின் அடிமைதனத்தை பறை சாற்றிக் கொண்டார்கள்.
இந்த பதிவிற்கு சம்பந்தமான ஒன்று. : எல்லாம் வோட்டுக்குத்தான் ஐயா. இல்லையென்றால் எழை மக்கள் மேல் இவர்களுக்கென்ன அவ்வளவு கரிசனம். நாளைக்கே பா.ஜ.க ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கும் தீடிரென்று இந்த மாதிரி கரிசனங்கள் வரும்
//இஸ்லாமை எதிர்த்து எழுதுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதைக் கண்டு தமிழகம் எங்கே செல்கிறது என்ற கவலை ஏற்படுகிறது.
//
தமிழ்நாடு முன்னேற்றத்தை நோக்கி போகிறது என்று அர்த்தம். ஆகையால் கவலை வேண்டாம் நண்பரே
ஒரு சில ஈழ சகோதரர்கள் பெயர் சொல்லி அவர்களை இஸ்லாமுக்கு எதிரானவர்கள் என்று சொல்லி எழுதிய பகுத்தறிவு அவர்களின் பதிவை நீக்கிவிட்டேன். ஒருமையில் அவர்களை திட்டி வந்ததால், அந்த பின்னூட்டத்தை நீக்க நேர்ந்ததற்கு பகுத்தறிவு அவர்களை மன்னிக்க வேண்டுகிறேன்.
அனானி அய்யா,
உங்களுக்கு ஒரு வேண்டுகோள். இந்த ரீதியில் சில கருத்துக்கள் வந்ததை நீக்கிவிட்டேன். இந்த பின்னூட்டத்தை அனுமதித்துவிட்டு இதனை எழுதுகிறேன்.
//இவர்கள் குடும்பக் கட்டுப்பாட்டைப் பின்பற்ற மாட்டேன் என்று பன்றிக் குட்டிகள் போல வத வதவென பெற்று போட்டால் அதற்கு யார் பொறுப்பு ? //
இவ்வாறு எழுதுவது சரியா என்று சிந்திக்க வேண்டுகிறேன். அவர்கள் நிறைய பெற்றுக்கொள்கிறார்கள் என்று நினைத்தால் நீங்களும் பெற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் உங்களை தடுக்கிறார்களா?
அரசாங்கம் தடுக்கிறது என்று சொல்லலாம். அரசாங்கத்தில் தேர்தல்களில் நிற்பவர்களை தவிர்த்து மற்றவர்கள் பெற்றுக்கொள்ளலாமே?
காங்கிரஸ் மீது உங்களுக்கு அரசியல் ரீதியான மாறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம். ஆனால், இஸ்லாமிய சகோதரர்களை முத்திரை குத்துவது சரியல்ல என்று கருதுகிறேன்.
நீங்களே உதாரணம் சொல்லும் அஸிம் பிரேம்ஜி, கலாம் போன்ற மிகச்சிறந்த நாட்டுப்பற்று கொண்ட முஸ்லீம்கள் உதாரணர்களாக இஸ்லாமியர்களால் பின்பற்றப்படுகிறார்கள் என்றே கருதுகிறேன்.
//நாளைக்கே பா.ஜ.க ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கும் தீடிரென்று இந்த மாதிரி கரிசனங்கள் வரும்
//
ஆமாம் சகோதரர் கால்கரி சிவா,
அதனைத்தான் பதிவிலேயே எழுதியிருக்கிறேன். பாஜக ஆட்சிக்கு வந்ததும் ஹஜ் யாத்திரை மானியத்தை காங்கிரஸ் கட்சிகூட எதிர்பார்க்காத அளவுக்கு உயர்த்தினார்கள். பாஜக ஆட்சிக்கு வந்தால், முஸ்லீம்களுக்கு இன்னும் சலுகைகள் அதிகமாகத்தான் கொடுப்பார்கள்.
ஏன் காஷ்மீரிலிருந்து துரத்தப்பட்ட இந்துக்களைக்கூட திரும்பவும் காஷ்மீரில் குடியமர்த்தமுடியவில்லையே அவர்களால்.
குஜராத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லீம்களுக்கு முழு நிவாரணம் வாங்கிக்கொடுத்த இந்திய நீதிமன்றங்கள், காஷ்மீர இந்துக்கள் விஷயத்தில் வாயையே திறக்காமல் இவ்வளவு வருடங்கள் உட்கார்ந்திருக்கின்றனவே.
இன்று நிறைய இந்துக்கள் இஸ்லாம் சார்பாக பேசுவதும், இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு கொடி பிடிப்பதும் ஆச்சரியமானது அல்ல. காற்றடிக்கும் பக்கம் எது என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள் அவ்வளவுதான்.
வாசகத்தைப் பாருங்கள் "first claim on resources" - என்ன கடைந்தெடுத்த முஸ்லீம் அடிவருடித் தனம்! இதைப் பரிதாப் பட்டு துயரப் படும் முஸ்லீம்களுக்கு உதவுவதற்காக என்றெல்லாம் போல மொழியில் கூறவில்லை..ஏதோ இந்த நாட்டின் வளங்கள் மீது அவர்களுக்குத் தான் முழு உரிமை இருக்கிறது என்று ஒரு delcaration விடுவது போல சொல்லியுள்ளார்.
“நாங்கள் 800 ஆண்டுகள் இந்த நாட்டில் அரசாண்டோம். இன்ஷா அல்லாஹ், மறுபடியும் நாங்கள் அதிகாரத்தைக் கைப்பற்றுவோம்.” இதைச் சொன்னது யார்? LeT தலைவரோ, அல்-கொய்தா தலைவரோ, சிமி தலைவரோ கூட அல்ல, மும்மை ரயில் குண்டுவெடிப்பின் பின்னர் அறிக்கை விட்ட ஜும்மா மசூதியின் ஷாஹி இமாம் புகாரி
(http://news.webindia123.com/news/articles/India/20060718/394446.html)
ஜிஹாதிகளின் உண்மையான நோக்கத்தை ஒளிவு மறைவில்லாமல் சொன்ன அவுரங்கசீபின் வாரிசு இமாம் புகாரியின் கூற்றுக்கு இசைந்து தருவது போல நம் பிரதமர் பேசியுள்ளார். வெட்கம் பிடுங்கித் தின்கிறது !
இது பற்றிய ரீடிஃப் கட்டுரையில் வந்த செய்தியில் ஒரு பகுதி..
The RSS was more acerbic in the attack on the Prime Minister remarking that 'this was precisely the language used by Mohammad Ali Jinnah before the partition.'
ஜின்னா பாஷையில் மன்மோகன் பேசுகிறார் என்று கூறியது மிகவும் சரி. இதற்காக அவர் பதவி விலக வேண்டும்.
எழில்,
நான் முதலில் நீங்கள் இஸ்லாத்துக்கு எதிராக எழுதுகிறீர்களோ என்று சந்தேகித்தேன். ஆனால் மிகவும் பக்குவமாக பேசுகிறீர்கள். சிறப்பாக எழுதுகிறீர்கள். உங்களின் வாதத்திறமை என்னை மலைக்கச் செய்கிறது. நீங்கள் எழுதுவதையெல்லாம் படித்த பின்பு எங்கள் பக்கம் இருக்கும் தவறுகள் எனக்கு புரிய ஆரம்பித்துள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்.
//இந்துக்கள் இந்தியாவில் இரண்டாம்தர குடிமக்களாகத்தான் கடந்த 2000 வருடங்களாக இருந்துவருகிறார்கள். அவர்களுக்கு இது பெரிய பிரச்னை அல்ல. அவர்களுக்கு இது பழகிப்போய்விட்டது.//
தவறு. இது 800 வருடங்களாகத்தான் நடந்துவருகிறது. டெல்லி சுல்தானேட் கிபி 1200 களில்தான் நியமிக்கப்பட்டது.
//இன்று நிறைய இந்துக்கள் இஸ்லாம் சார்பாக பேசுவதும், இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு கொடி பிடிப்பதும் ஆச்சரியமானது அல்ல. காற்றடிக்கும் பக்கம் எது என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள் அவ்வளவுதான்.//
மிகச்சரியான வார்த்தை. சில சமயங்களில் ஏன் இப்படி என்று நான் யோசிப்பதுண்டு. இப்போது அது விளங்குகிறது.
முஸ்லிம்களுக்கு "முதல் மரியாதை" என்பதே அயோக்கியத்தனம்.
முஸ்லிம்கள் என்றல்ல - முஸ்லிம்கள் பிற்பட்டிருக்கிறார்களென்பதே ஒரு சர்ச்சைக்குரிய பொருள். அது பின்னால் விரிக்கலாம் - எந்த ஒரு குழுவுமே பிற்பட்டிருந்தால் அவர்களுக்கு தேசத்தின் உரிமை கொண்டு பல சலுகைகள் வழங்குவது நியாயம். ஆனால், தன் சமுதாயத்தை ஒவ்வாத பல மதக்கோட்பாடுங்கள் என்னும் சாக்கடையில் மூழ்கி தினம் கும்பி உண்டு கொழுத்த இவர்களுக்கு தாம் இழப்பது என்ன என்றே தெரியாத போது, இதைப்பற்றி பேசி என்ன பலன். இந்தியனை சாதி வாரியாக பிறித்தது போதாதென்று இப்போது மதவாரியாகவும் பிரித்து சூழ்ச்சி செய்கிறது இந்த இத்தாலிதலைமையான ஈனக்கட்சி. முஸ்லிம்கள் தங்கள் அழிவுக்கு தங்கள் மதமே காரணமென்பதை அறியுங்கால் அவர்களுக்கு நிரந்தர விமோசனம். இல்லையேல், பொருளாதார, சமுதாய விடுதலை இல்லை. உலகம் அதுவரை பொறுமையாய் இருக்காது. பல பரிமாணங்களில் இன்றைய இஸ்லாம் தோலுரிக்கப்ட்டுவிட்டது. இதை உணர்ந்து இவர்கள் திருந்தவேண்டும். இந்தியாவில் இந்தியனென்று உணர்ந்தலே தலை.
தெருவில் பிச்சையெடுக்கும் மகாஜனங்களில் எத்தனை சதவீதம் முஸ்லீம்கள்? எத்தனை பேர் ஹிந்துக்கள்? சச்சார் கமிட்டி ஆய்வு செய்த அதே மாநிலங்களில் இந்துகளின் பெரும்பான்மை மக்களின் வாழ்க்கைத் தரம் என்ன? சச்சார் கமிட்டியும் லல்லு பிரசாத்தின் கோத்ரா கமிட்டியும் ஒரே விதமானவை. முதலிலேயே இதைத் தான் சொல்ல வேண்டும் என எழுதிக் கொடுத்து ஆய்வு செய்தவை.
பின்னூட்டம் அளித்த அனானிகள், குஞ்சாலி மரைக்காயர், ஜடாயு, நல்லவன் ஆகியோருக்கு நன்றி
என் தவறை திருத்திய அனானிக்கு நன்றி
அதன் பின்னரும் நாட்டின் பல இடங்களை ஆண்ட இந்து அரசர்களின் கீழ் அனைவரும் சமமாகவே நடத்தப்பட்டனர்.
ஆனால் நிச்சயம் மொகல் அரசு ஆங்கில அரசு காங்கிரஸ் அரசு என்ற அனைத்திந்திய அரசுகளை அப்படி சொல்ல முடியாது.
நன்றி
"
//இவர்கள் குடும்பக் கட்டுப்பாட்டைப் பின்பற்ற மாட்டேன் என்று பன்றிக் குட்டிகள் போல வத வதவென பெற்று போட்டால் அதற்கு யார் பொறுப்பு ? //
இவ்வாறு எழுதுவது சரியா என்று சிந்திக்க வேண்டுகிறேன். அவர்கள் நிறைய பெற்றுக்கொள்கிறார்கள் என்று நினைத்தால் நீங்களும் பெற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் உங்களை தடுக்கிறார்களா?
"
அனானியை கண்டித்த உங்களுக்கு என் நன்றிகள்.
உங்களது பண்பாடு மிக்க எழுத்துக்கு நன்றி
சாகுல் அமீது
முஸ்லீம்கள் ஹஜ் யாத்திரை செய்ய 2003ஆம் வருடத்தில் 180 கோடி ரூபாய் மட்டுமே செலவழிக்கப்பட்டது.
Haj Subsidy!
Author: PTI
Publication: Outlook
Date: August 17, 2006
URL: http://www.outlookindia.com/pti_print.asp?id=407522
Over 83,000 pilgrims performed the Haj last year for which the government spent nearly Rs 180 crore as subsidy, Rajya Sabha was informed today.
Five hundred and twenty nine pilgrims performed the Kailash Mansarovar Yatra in 2005 and the government spent Rs 17.2 lakh for the arrangements for their pilgrimage, Minister of State for External Affairs Anand Sharma said.
He said 8179 people visited Sikh gurdwaras and Hindu temples in Pakistan last year.
Sharma said the government has been giving subsidy towards air fare for Haj pilgrims going through the Central Haj Committee to Mecca, while it provides free medical assistance, security and escort cover by the Indo-Tibetan Border Police till Lipulekh Pass, a satellite phone and a Liaison Officer for each batch of pilgrims going to Kailash Mansarovar.
The Indian High Commission in Islamabad sends Liaison officers to look after the welfare of pilgrims visiting Pakistan, the minister said.
While 83,298 pilgrims performed Haj in 2005, 75,139 people visited Mecca in 2004 and 72,634 in 2003, he said adding government spent Rs 179.66 crore, Rs 160.70 crore and Rs 172.63 crore towards subsidy for the pilgrimage for the respective years.
As many as 537 pilgrims visited Kailash Mansarovar in 2004, while 316 people trekked their way to the holy lake in 2003. The number of pilgrims visiting gurdwaras and Hindu temples in Pakistan was 7636 in 2004 while 3776 performed the pilgrimage in 2003.
--
ஏறத்தாழ 2003ஆம் வருட பண மதிப்பீட்டில் ஒவ்வொரு வருடமும் 180 கோடி அளவுதான் வெறும் 83000 முஸ்லீம்கள் ஹஜ் யாத்திரை செய்ய இந்திய அரசாங்கம் செலவழிக்கிறது என்றால், கடந்த 50 வருடங்களில் மட்டும் வெறும் 9000 கோடி ரூபாய் மட்டுமே இஸ்லாமியர் ஹஜ் யாத்திரை சென்றுவருவதற்கு செலவழித்திருக்கிறது.
ஆனால், எண்ணற்ற 529 இந்துக்கள் கைலாஷ் மானசரோவர் யாத்திரை செல்ல 17.6 லட்சம் ரூபாய்களை கொட்டிக்கொடுத்திருக்கிறது என்பதை மறந்துவிட்டு பேசாதீர்கள். காங்கிரஸ் அரசு செய்யாததை பாஸிஸ பாஜக அரசு வந்தவுடன் இந்த மாபெரும் செலவை எடுத்துக்கொண்டு செய்தார்கள்.
//அபு நஜ்லா கூறியது...
மன்மோகன் சொல்வதை நம்புவதற்கில்லை. இது வெறும் கண்துடைப்பு. இவ்வளவு வருடங்களாக காஷ்மீரை தனிநாடாக கொடுங்கள் என்று முஸ்லீம்கள் கேட்டு வருகிறார்கள். காங்கிரஸ் அரசாங்கம் கொடுக்கவில்லை. அதனால், காங்கிரசை நம்ப முடியாது.
//
இந்தியாவுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்
பாரதிய ஜனதா கட்சியினரும் ஆட்சிக்கு வந்தால், முஸ்லீம்களுக்கு வாரிக்கொடுக்கத்தான் செய்வார்கள் என்பது உண்மைதான். தங்களுக்கு வந்திருக்கும் முஸ்லீம் விரோதி பட்டத்தை விலக்கிக்கொள்வதற்காக சென்ற முறை முயற்சித்தார்கள்.
உதாரணமாக, சென்ற முறை ஆட்சிக்கு வந்ததும், பணக்காரர்களே ஹஜ் யாத்திரை போய் கொண்டிருந்ததை மாற்றி, ஓரளவு ஏழைகளும் ஹஜ் யாத்திரை செல்ல, இவ்வளவு பணத்துக்கு மேல் சொத்தாக இருப்பவர்கள் ஹஜ் மானியம் பெறமுடியாது என்று அறிவித்தார்கள்.
ஆனால், காங்கிரஸ் அரசு வந்ததும் செய்த முதல் வேலை, ஹஜ் மானிய முஸ்லீம்களுக்கு இருந்த சொத்து சீலிஙை நீக்கி பணக்காரர்கள் மீண்டும் எல்லாம் ஹ்ஜ் யாத்திரைபணத்தையும் எடுத்துக்கொள்ள வைத்தது.
விங்நட் கொடுத்த விபரம் அதிர்ச்சிகரமானது.
9000 கோடியா?
அதுவும் முஸ்லீம் பணக்காரர்கள் அரேபியாவுக்கு மத யாத்திரைபோவதற்கா?
http://en.wikipedia.org/wiki/Rural_electrification#In_India
http://nariphaltan.virtualave.net/ruralelec.pdf
7000 கோடியில் இந்தியாவில் இருக்கும் எல்லா கிராமங்களுக்கும் எலக்டிரிசிட்டி கொடுத்துவிடலாமாம். அத்தோடு இந்த பணத்தில் அந்த கிராமங்களில் வே¨லாய்ப்பும் பெருகுமாம்.
இந்தியாவின் மக்கள்தொகையில் 80 சதவீத மக்கள் வாழும் கிராமங்களுக்கு செலவு செய்வதை விட்டுவிட்டு ஒரு கும்பல் வன்முறையில் இறங்காமல் இருக்க லஞ்சம் கொடுப்பதற்கு இவ்வளவு செலவு தேவையா என்பதை எல்லோரும் சிந்திக்க வேண்டும்.
//
இந்தியாவுக்கு இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும்
//
இந்திய இந்துக்கள் எல்லாம் சோத்துல உப்பு போட்டு சாப்பிடுறதில்லன்னு பட்சி சொல்லிச்சு.
அசுரன் அண்ணனும் ராஜாவனஜ் அண்ணனும் கூட்டாளி இடதுசாரிங்களும் வருவார்கள் என்று எதிர்பார்த்தீர்களா?
அதெல்லாம் நடக்காது!
ஹஹ்ஹா
//9000 கோடியா?
அதுவும் முஸ்லீம் பணக்காரர்கள் அரேபியாவுக்கு மத யாத்திரைபோவதற்கா?
//
அது இந்திய இந்துக்கள் முஸ்லீம்களுக்கு கொடுக்கும் ஜிஸியா வரிங்கண்ணா..
http://www.theconservativevoice.com/article/21634.html
Kidnap Hindu, Force Marriage to Muslim
January 04, 2007 12:00 PM EST
Sanao Menghwar has had three of his daughters kidnapped, then forced to marry Muslim men. That means that the young women were coerced into becoming Islamics.
This happens daily, particularly in the Pakistani Sindh province, according to Hasan Mansoor, reporter, Midday.com.
Other Hindus in the province worry when their daughters will disappear. Therefore, there are entire Hindu families leaving Pakistan for Canada, India or other nations.Menghewar and his wife left their house on errands. When they returned to their residence, their daughters were missing. They reported the missing young women to the police department, filing the necessary papers. Neighbors helped them on a search party to locate the daughters, but to no avail.
Menghwar’s daughters have yet to be found. However, authorities have arrested three Islamic young men assumed to be connected with the girls’ kidnapping. The men have been released on bail by a court due to the men being minors.
"’Kidnapping Hindu girls like this has become a normal practice. The girls are then forced to sign stamp papers stating that they’ve become Muslims,’ says Laljee Menghwar, a member of the Hindu Panchayat in Karachi."
Because of extremist Muslim threats, Hindus have had to turn to what those in the Netherlands are resorting to. Both areas have been under extreme pressure from maiming and killing Islamics so that the local citizens have put into action what one person refers to as "self-censorship."
There is no talk. There is no public utterance. There is nothing said negatively about the Muslims in the area for fear of being slain.
So it is that extremist Islamic killers international could overtake country after country, area after area. Instill such fear in the people that no one speaks the facts concerning local extremist Islamics kidnapping and killing; therefore, they have open skies to do just that — more so.
"’Hindus here are too frightened to vent their anger — they fear victimization,’ said one local."
Nevertheless, Pakistani Christian community members have come to their aid. The Christians have organized support for the Hindus persecuted by extremist Muslims. The Christians have "carried out a demonstration with them in Karachi, protesting against this crime.
"Similarly startling incidents have occurred in several districts of Sindh and evoked identical responses. At least six Hindu girls met this fate a few months ago in Jacobabad (a tribal area heavily inhabited by Hindus) and Larkana districts.
"Sapna, the daughter of one Seth Giyanchand, was recently taken to a shrine (Amrote in Shikarpur district) by Shamsuddin Dasti. Dasti, a Muslim friend of Sapna’s brother, is a married man and father of two.
"Nevertheless, the custodian of the shrine, Maulvi Abdul Aziz lost no time in converting Sapna to Islam (her name was changed to ‘Mehek’) and marrying her to Dasti. The case came to light only when Sapna’s parents stated that their daughter hadn’t eloped but had been abducted."
Islamic fanaticism is increasing alarmingly, according to Nuzzhat Shirin of the Aurat Foundation. The extremist fanatics erect shrines that are used in coercing "conversions." When a Hindu is forced to become a Muslim, zealot extremist Islamics gather at the shrines, chanting and singing and marching in the streets.
Such a ruckus is made that if the young kidnapped girl appears in court, the fanatic Muslims yell, scream, throw rose petals into the air and follow the youth into the building so that she is so intimidated that she can hardly speak.
It is extremist Muslim winning by intimidation. It is extremist Muslim overcoming a culture by threatening. It is by extremist Islamics abducting young girls that an entire community is snuffed out by moving away or succumbing to the extremist Muslim murderers global.
"The threat of victimization by Muslims is palpable; Shirin says when forced conversion cases make it to court, lawyers themselves avoid taking them up, fearing a backlash from maulvis."
It is the same with so-called "honor killing." When extremist Muslim males slay a Hindu female whom they have accused of dishonoring the clan in some way, usually police and media say nothing, looking the other way. Therefore, the slaughtering of innocent females continues daily.
"And forced conversions are not the only problem that the Hindu minority (there are 2.7 million Hindus in Pakistan; Pakistan’s total population is 140 million) is facing in the country.
"A powerful syndicate of bandits and patrons in the northern districts of Sindh regularly kidnap rich Hindus for ransom. They not only kill hostages if the ransom doesn’t arrive on time, they even kill some despite their ransom being paid.
"Sadham Chand Chawla, the former president of the Hindu Panchayat, Jacobabad, was abducted and murdered. His killers remain at large despite enormous protests. Following his murder, his family had received several threats until they secretly migrated to India."
Post a Comment