பலரால் கற்பழிக்கப்ப்ட்ட குற்றத்தை செய்த ஷியா பெண்ணை சவுதி மன்னர் மன்னித்தார்.
பல சுன்னி ஆட்களை தூண்டி அவர்களை தன்னன கற்பழிக்குமாறு செய்ததற்காக ஒரு ஷியா பெண்ணுக்கு 200 கசையடி கொடுக்கவேண்டும் என்று தீர்ப்பு ஆகியிருந்தது
அந்தபெண்ணை சவுதிமன்னர் மன்னித்தார்
Saudi king pardons rape victim - report
Mon Dec 17, 2007 7:00pm IST
RIYADH
(Reuters) - Saudi Arabia's King Abdullah has pardoned the victim of a gang-rape, whose sentencing to 200 lashes caused an international outcry, a Saudi newspaper said on Monday.
The daily al-Jazirah cited the Justice Minister Abdullah bin Mohammad al-Sheikh as saying the king had the right to issue pardons if it was in the "public interest".
The minister did not confirm if the pardon, reported from unnamed sources, was correct but the newspaper is close to the religious establishment who control the Justice Ministry.
The Saudi monarch usually issues pardons to mark the Muslim Eid al-Adha festival which begins on Wednesday, but such announcements are published on the official Saudi Press Agency.
The 19-year-old Shi'ite woman was abducted and raped along with a male companion by seven men last year in a case that has drawn criticism from around the world.
Ruling according to Saudi Arabia's strict reading of Islamic law, a court originally sentenced the woman to 90 lashes for being alone with an unrelated man and the rapists to prison terms of up to five years.
The Supreme Judicial Council last month increased the sentence to 200 lashes and six months in prison and ordered the rapists to serve between two years and nine years in prison.
U.S. President George W. Bush said earlier this month that King Abdullah "knows our position loud and clear" on the case, Saudi Foreign Minister Saud al-Faisal said last month he hoped the ruling would be changed.
Fawziya al-Oyouni, a women's rights activist, welcomed the report but said it was not enough.
"We don't want to rely simply on pardons. We need harsher sentences for the guilty parties and we want to feel safe," she said, citing another rape case in the Eastern Province this month.
4 comments:
இந்த எரிச்சல் நிறைந்த கிண்டல் யாருக்கும் புரியுமா என்று தெரியவில்லை.
தமிழ் வலைப்பதிவுலகத்தினர் அவ்வளவு கூர்மையான அறிவு கொண்டவர்கள் அல்ல. மொக்கை பதிவு போடுவதையே சாதனையாக நினைப்பவர்கள்.
//ஆட்களை தூண்டி அவர்களை தன்னன கற்பழிக்குமாறு...// :-((((
//இந்த எரிச்சல் நிறைந்த கிண்டல் ...//
இது பற்றி என் பதிவு: http://kekkepikkuni.blogspot.com/2007/11/blog-post_19.html
சொல்ல என்ன இருக்கிறது?:-(((((((((
இதுதான் இஸ்லாமிய ஷாரியா!!
இதுக்குத்தான் ஆள் சேர்க்கிறார்கள்
சவூதி மன்னரின் கருணை உள்ளம் யாருக்கு வரும். கற்பழிக்கபட்ட பெண்ணை மன்னித்து அவருக்கு புனர்வாழ்வு அளித்த சவூதி மன்னர் எங்கே, தஸ்லீமாவை இன்னும் சிறை வைக்காத இந்திய அரசு எங்கே. எங்கள் மன்னர் கருணையே உருவானவர்.
இப்படின்னு இன்னும் யாரும் எழுதலியே எல்லாரும் சுவனத்துக்கு போய்டாங்களா?
Post a Comment