Friday, December 07, 2007

மலேசிய இந்துக்கள் பயங்கரவாதிகள்- மத்திய காங்கிரஸ் அரசு கை கழுவியது

மலேசிய இந்துக்கள் பயங்கரவாதிகள் என்று மலேசிய அரசாங்கம் கூறியது.
உடனே மத்திய காங்கிரஸ் அரசு மலேசிய தமிழர்களை கை கழுவியது

DIASPORA IN MALAYSIA
Delhi distances itself from Indian protests
ibnlive.com
Published on Fri, Dec 07, 2007 at 20:21, Updated at Fri, Dec 07, 2007 in Nation section


New Delhi: The Centre has distanced itself from the protests by ethnic Indians in Malaysia after an Indian group there was charged with seeking help from terrorists.


“Terrorists have no nationality. In respect of any terrorist connection, all countries are entitled to take any appropriate action according to their laws and international conventions,” said External Affairs Minister Pranab Mukherjee.


The statement comes after two senior Malaysian officials accused the Hindu Rights Action Force (HINDRAF) of “actively canvassing for support and assistance from terrorist groups".

Malaysia's Inspector General of Police Musa Hassan said recent investigations have revealed that HINDRAF "has been actively canvassing for support and assistance from terrorist groups".


Hassan also accused HINDRAF of giving a "twisted and distorted picture" to the international community on the status of Indians in Malaysia.

Attorney General Abdul Gani Patail said concerns have surfaced that HINDRAF is trying to establish links with the Liberation Tigers of Tamil Eelam (LTTE). “Police have started investigating—this is not a game. It is a very serious matter. I think everyone is worried if there is a connection” with the LTTE.

HINDRAF leader P Uthayakumar, while speaking to CNN-IBN, rejected the allegations and said he would sue Hassan for 10 million ringgit (Rs 118,145,886.18) if he didn't give evidence for his charges within seven days.

"The IG’s statement is ridiculous. We have made appeals and sent hundreds of memorandums to the government—we were peaceful. They can't engage us on international confrontation so they're resorting to cheap methods,” said Uthayakumar.

“The last event saw a large number of people coming out in support of HINDRAF, and as the government can't frame any charges, they're getting back at us in this manner to arrest us under the draconian International Security Act. We'll go to the court but don't have too much hope from it but we have to do something."

Uthayakumar and two other HINDRAF leaders will appear in court on Monday, when the Malaysian government will seek to overturn a judicial decision that allowed them to walk free from sedition charges in November.

Fears of ethnic unrest have emerged in Malaysia after some 20,000 people participated in a November 25 rally in Kuala Lumpur, the largest protest in years involving Indians, who form 8 percent of the population.

HINDRAF, which organized the protest, is demanding equality and fair treatment for Indians, saying an affirmative action program that gives preferential treatment to Muslim Malays is tantamount to racial discrimination.

Malays make up about 60 percent of Malaysia's 27 million people and control the government, which denies there is discrimination and says the fruits of economic progress are shared by all.

3 comments:

Anonymous said...

அப்பாடா..
இப்போதுதான் பல "தமிழர்களுக்கு" நிம்மதியாக இருக்கும்!

கால்கரி சிவா said...

ஏற்கனவே தமிழன் என்றால் தீவிரவாதியா என பார்க்கிறார்கள் இங்கே (அமெரிக்காவில்- நான் இப்போது அமெரிக்காவில் உள்ளேன்). இதில் இந்து வேறு என சொல்லிவிட்டால் போதும். இந்திய பத்திரிக்கைகளுக்கு குஷி வந்துவிடும் அவர்களை தீவிரவாதி ஆக்கியே தீருவது என கங்கணம் கட்டிக் கொண்டு எழுதுவார்கள்.

Anonymous said...

இந்தியா கைகழுவினால் இந்த நிலைக்கே இவர்கள் தள்ளப்படுவார்கள். இப்படித்தான் இலங்கையில் நிகழ்ந்தது. 83 கலவரங்களைத் தொடர்ந்து இலங்கைக்கு இந்தியப்படை சென்று ஈழத்தமிழர்களுக்கு தனிநாடு ஏற்படுத்திக்கொடுத்துவிட்டு வந்திருந்தால்(பங்களாதேஷில் செய்தத்போன்று) இன்று ஈழத்தமிழர்களும் நிம்மதியாய் இருந்திருப்பார்கள், எல்.டி.டி.ஈ பிரச்சினையும் இருந்திருக்காது.

***

மலேஷிய அரசின் இந்தப் பொய்ப்பிரச்சாரத்தை எதிர்த்து நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் செயல்பட நாம்தான் அவர்களையும், நமது மாநிலத்தில் செயல்படும் அனைத்து கட்சிகளையும் நிர்ப்பந்திக்கவேண்டும்.

ப்ரகாஷ் கரத் பாலஸ்தீனியர்களை மோசமாக நடத்துவதற்காக இஸ்ரேலுடனான ஸ்ட்ரேடஜிக் ரிலேஷன்ஷிப்பை துண்டிக்கவேண்டும் என்று கோரியிருக்கிறார். இந்திய வம்சாவளியினரை மோசமாக நடத்துவதற்காக நாம் இலங்கை, மலேஷியாவுடனான உறவுகளை துண்டிப்போம் என்று எச்சரிக்கை கொடுத்து சர்வதேச அளவில் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும். இந்தியாவில் தீவிரவாதம் வளர்வதற்கு காரணமான பாகிஸ்தான் மற்றும் சவுதி அரேபியாவுடனான ராஜீய உறவுகளை துண்டித்து அந்நாடுகளுக்கு எதிராக உலகளாவிய பிரச்சாரத்தை மேற்கொண்டு அவற்றை பயங்கரவாத நாடுகள் என்று உலகம் ஒதுக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.


இதெல்லாம் இல்லாவிட்டால் நாமும் வல்லரசு என்று சொல்வதில் அர்த்தமே இல்லை.