Wednesday, December 12, 2007

42 இந்துக்களை கொன்றேன் என்று பகிரங்கமாக அறிவித்த பயங்கரவாதிக்கும் ஜாமீன்!!!

இந்துக்களை வெட்டிய கசாப்புக்கடைக்காரன் என்று வெறுக்கப்படும் பிட்டா கராட்டி என்ற பரூக் அகமது தார் என்ற இஸ்லாமிய பயங்கரவாதியை இந்திய நீதிமன்றம் அப்பாவி என்று ஜாமீன் கொடுத்துள்ளது.
இவர் காஷ்மீருக்கு வந்து ஜம்மு காஷ்மீர் லிபரேஷன் பிரண்டில் தலைவராக உள்ளார்.

இவர் பகிரங்கமாக "நான் 42 இந்துக்களை கொன்றிருக்கிறேன்" என்று பொதுக்கூட்டத்திலெல்லாம் பேசியிருக்கிறார்.

கம்யூனிஸ்டுகளும் கிறிஸ்துவ காங்கிரசும் முஸ்லீம் லீகும் ஆளும் கட்சி கூட்டணியாக இருக்கும் இந்திய அரசு தங்களுக்கு நீதி தரும் என்று அப்பாவியாக கருதும் இந்துக்கள் எப்போது திருந்துவார்களோ தெரியவில்லை.

‘Butcher of Pandits’ back in Kashmir hometown
Ishfaq-ul-Hassan
Friday, October 27, 2006 22:39 IST

Bitta Karatay got a rousing welcome after being granted bail


SRINAGAR: He was dreaded as the ‘butcher of Pandits’, and after 16 years of custody, Bitta Karatay, the dreaded militant of the Jammu and Kashmir Liberation Front (JKLF) is back to haunt migrant Kashmiri pandits once again.

Farooq Ahmad Dar alias Bitta Karatay was released on bail after being arrested in 1990.

According to Kashmiri pandits, Bitta was responsible for the killing of more than 30 pandits in 1990 creating a fear psychosis among the minuscule minority community and triggering their mass migration from the Kashmir valley.

Bitta’s bail came close on the heels of the Supreme Court’s decision to quash his detention under Public Safety Act.

Around 56,148 pandit families migrated from Kashmir since the onset of militancy in 1990. Of these 34,690 families are living in Jammu, 19,338 in Delhi and 2,120 families in other parts of the country.

“It is shocking for us that a man who publicly proclaimed to have killed 42 Kashmiri Pandits has gone scot-free. It is also an irony that Afzal Guru was sentenced to death in the Parliament attack case though he was not personally present there, yet the man who admitted to have killed Pandits has walked free,” regretted Dr Agnishekhar, convener of Panun Kashmir, a body of migrant Kashmiri pandits.

What has made the Kashmiri Pandits angry is the state’s “failure” to try Bitta for his crimes.

2 comments:

Anonymous said...

இந்திய அரசாங்கத்தையும், கோசுகுமாரன் போன்ற அறிவுஜீவிகளையும் பொறுத்த மட்டில், இந்துக்களை கொன்றால் அது மனித உரிமை பிரச்னை இல்லை.

ஏனென்றால் அவர்களெல்லாம் காபிர்கள்.

இந்துக்களை கொல்லும் முஸ்லீம் பயங்கரவாதிகளை சிறைபிடித்தால் மட்டுமே அவர்கள் போராட்டத்தில் இறங்குவார்கள்.

அரசாங்கமும் உடனே, அவர்களை சுப்ரிம் கோர்ட்டு, தமிழ்நாடு கோர்டு வழியாக விடுவித்துவிடும்.

பாருங்களேன். தமிழ்நாட்டில் 150 இந்துக்களை வெடி வைத்து கொன்ற இச்லாமிய பயங்கரவாதிகளில் எவனுக்காவது தூக்கு தண்டனை கொடுத்தார்களா?

எழில் said...

நன்றி அனானி