Wednesday, December 12, 2007

மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் ரயில் தண்டவாளத்தை தகர்த்தனர்

சீனாவின் அடியாள்களான மாவோயிஸ்டு கம்யூனிஸ்டுகள், பிகாரில் ரயில் தண்டவாளத்தை தகர்த்தனர்.

அவர்கள் நடத்திய பந்துக்கு ஆதரவு இல்லை என்ற வெறுப்பில் இவ்வாறு ரயில் தண்டவாளத்தை தகர்த்துள்ளார்கள் என்று தெரிகிறது.

இனிமேல், பிகாரில் பல இடங்களில் ரயில் போக்குவரத்து, வளர்ச்சி இல்லை என்பதை காரணமாக வைத்து மேலும்பல இடங்களில் பஸ்களை கொளுத்துவதும், ரயில் தண்டவாளங்களை தகர்ப்பதையும் செய்வார்கள்.



Maoists blow up railway tracks in Bihar
12 Dec 2007, 0718 hrs IST,PTI
Print Save EMail Write to Editor




PATNA: CPI Maoist rebels blew up railway tracks near Bhalui halt station in Lakhisarai district in the wee hours on Wednesday, disrupting train movements on Patna-Howrah mainline.

An unspecified number of armed men blasted both the Up and Down lines near Bhalui halt around 2 am, railway sources said.

Villagers who rushed to the spot on hearing the blast were fired upon, but there were no reports of casualities, East Central Railway CPRO AK Chandra said.

"The RPF and GRP personnel have reached the spot and track restoration work is on. While the Up track which was twisted under the impact of the blast is likely to be repaired by 7 am. The Down line will be repaired by 9 am," he said.

Around 15 train were controlled at various station under Danapur & Asansol Divisions.

The Maoists have earlier blown up the Bhalui halt track last month during a bandh called by them.

No comments: