இஸ்கான் என்று அழைக்கப்படும் ஹரே கிருஷ்ணா பக்தி இயக்கம், சிறைகளில் சாப்பாடு பரிமாறுகிறது.
பங்களூரில் சிறையில் வைக்கப்பட்டிருந்த இரண்டு அல்பாதர் இஸ்லாமிய பயங்கரவாதிகள் பாகாத், அலி உசேன் என்ற இருவருக்கும் பங்களூரில் கொடுக்கப்பட்ட ஹரே கிருஷ்ணா இயக்க சாப்பாடு பிடித்து போய்விட்டது.
இவர்களை மைசூருக்கு மாற்றியதும் வெறுத்துப்போய், ஹரே கிருஷ்ணா சாப்பாட்டு வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்திருக்கின்றனர். இவர்கள் கோர்ட்டில் தங்களை மீண்டும் பங்களூருக்கே மாற்ற வேண்டும் என்று கோர்ரிக்கை வைத்துள்ளனர்
நீதிமன்றமும் இரக்கப்பட்டு இவர்களை பங்களூருக்கு மாற்ற உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணனின் லீலைகள் எண்ணிலடங்கா!
'Tasty' ISKCON food drives Pak militants to Bangalore jail
PT Bopanna Bangalore
Even courts have sympathy for Pakistani terror suspects when it comes to homely vegetarian food served by the International Society for Krishna Consciousness (ISKCON).
The two Pakistani terror suspects, Fahad and Ali Hussain, of the Al Badr terrorist outfit, arrested last year in Mysore and subsequently detained in the Mysore Central Prison, had petitioned the Mysore Sessions Court that they wanted to get transferred to the Bangalore Central Prison as they "liked the food served there by ISKCON". The duo was in the Bangalore prison briefly while they were being treated at NIMHANS, Bangalore. It was then that they had taken a liking to the food served by International Society for Krishna Consciousness (ISKCON).
The two enjoyed the food so much that they went on a hunger strike in Mysore for two days and threatened to end the strike only if they were transferred to the Bangalore prison.
The Judge allowed the application and ordered the transfer of the duo to Bangalore, where they were shifted the next day.
International Society for Krishna Consciousness (ISKCON) food, supplied under the "Akshypatra" scheme to Government schools in Bangalore has been a tremendous success.
Several politicians, including Congress heir-apparent Rahul Gandhi, have visited the International Society for Krishna Consciousness temple at Bangalore to study the mid-day meal supply chain model, to replicate the scheme in their constituencies.
1 comment:
ஹரே கிருஷ்ணா ஆட்களை பாகிஸ்தானுக்குள் அனுமதித்தால், இருபதே வருடங்களில் பாகிஸ்தானை கிருஷ்ணபூமியாக ஆக்கிவிடுவார்கள்!
நல்ல ருசியான சாப்பாடுங்க!
Post a Comment