Tuesday, August 18, 2009

எங்கள் மீது இஸ்லாமிய பயங்கரவாதிகள் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்துவதை ஆதரிக்கிறோம்

87 சதவீத பாகிஸ்தானிய முஸ்லீம்கள் தற்கொலை தாக்குதல்களை ஆதரிக்கவில்லை. ஆனால் 13 சதவீத பாகிஸ்தானிய முஸ்லீம்கள் தங்கள் மீது தற்கொலை தாக்குதல் நடத்துவதை ஆதரிக்கிறார்கள்.

2004இல் 53 சதவீத பாகிஸ்தானிய முஸ்லீம்கள் இவ்வாறு தங்கள் மீதே தற்கொலை தாக்குதல் நடத்துவதை ஆதரித்தார்கள். இப்போது அந்த எண்ணிக்கை 13 சதவீதமாக குறைந்துள்ளது.

87 percent Pakistanis against religious suicide attacks : Poll
Published on : Tuesday 18 Aug 2009 13:51 - by ANI


Washington, Aug.18 - ANI: Majority of Pakistanis are against the suicide attacks being carried out in the country by banned terror outfits in the name of religion, a poll has revealed.

According to a poll conducted by Washingtons Pure Research Centre, 87 percent Pakistanis did not support the suicide attacks.

The percentage marks a major change in the view of Pakistani people since 2004 when only 41 percent people were against the attacks, The News reports.

The survey also revealed that 69 percent people considered India as the prime threat to the country, while 57 believed that it was the Taliban which possess real threat to Pakistan.

Majority of people (57 percent) did not support US subversive acts in the region, while four percent believed that Washington supports New Delhi in Kashmir dispute. - ANI

No comments: