Friday, August 21, 2009

லாக்கர்பி விமான குண்டுவெடிப்பு செய்து 270 பேரை கொன்றவனுக்கு முஸ்லீம்கள் அமோக வரவேற்பு



லாக்கர்பி குண்டுவெடிப்பு செய்து பான் அம் விமானத்தில் குண்டு வைத்து அப்பாவியான 270 பேரை கொன்ற மெக்ரபி என்ற லிபியாக்காரன் தண்டனை பெற்று ஸ்காட்லாந்து சிறையில் இருந்தான் (இவனுக்கு என்ன மண்ணாங்கட்டி மரியாதை?)

இவனுக்கு கேன்ஸர் இருந்ததால், இறுதிக்காலத்தை தன் பெற்றோருடனும் குழந்தைகளுடன் கழிக்கட்டும் என்று ஸ்காட்லாந்து நீதிமன்றம் இவனுக்கு மன்னிப்பு வழங்கி லிபியாவுக்கு அனுப்பி வைத்தது. தனி விமானத்தில்!

கொஞ்சம் சூடு சொரணை இல்லாத முஸ்லீம்கள், கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் இவனை வரவேற்று லிபியாவில் கொண்டாட்டம் செய்திருக்கிறார்கள்.

வீடியோவை கீழே காணலாம்.

http://news.bbc.co.uk/1/hi/world/africa/8213210.stm

The Lockerbie bomber, Abdelbaset Ali al-Megrahi, has returned home to Libya after being freed from prison on compassionate grounds.

The 57-year-old is suffering from terminal cancer and has been allowed to go back to his family to die, a decision by the Scottish Government which has been criticised by the US and by some bereaved families

No comments: