Thursday, August 20, 2009

கர்த்தர் செய்த கொலை : சுள்ளி பொறுக்கியவன்

32. இஸ்ரவேல் புத்திரர் வனாந்தரத்தில் இருக்கையில், ஓய்வுநாளில் விறகுகளைப் பொறுக்கிக்கொண்டிருந்த ஒரு மனிதனைக் கண்டுபிடித்தார்கள்.
And while the children of Israel were in the wilderness, they found a man that gathered sticks upon the sabbath day.

33. விறகுகளைப் பொறுக்கின அந்த மனிதனைக் கண்டுபிடித்தவர்கள், அவனை மோசே ஆரோன் என்பவர்களிடத்துக்கும் சபையார் அனைவரிடத்துக்கும் கொண்டுவந்தார்கள்.
And they that found him gathering sticks brought him unto Moses and Aaron, and unto all the congregation.

34. அவனுக்குச் செய்யவேண்டியது இன்னதென்று தீர்க்கமான உத்தரவு இல்லாதபடியினால், அவனைக் காவலில் வைத்தார்கள்.
And they put him in ward, because it was not declared what should be done to him.

35. கர்த்தர் மோசேயை நோக்கி: அந்த மனிதன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படவேண்டும்; சபையார் எல்லாரும் அவனைப் பாளயத்திற்குப் புறம்பே கல்லெறியக்கடவர்கள் என்றார்.And the LORD said unto Moses, The man shall be surely put to death: all the congregation shall stone him with stones without the camp.

36. அப்பொழுது சபையார் எல்லாரும் கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவனைப் பாளயத்திற்குப் புறம்பே கொண்டுபோய்க் கல்லெறிந்தார்கள்; அவன் செத்தான்.
And all the congregation brought him without the camp, and stoned him with stones, and he died; as the LORD commanded Moses.


இதனால் தெரியும் நீதியாவது: ஞாயிற்றுக்கிழமை வேலை செய்யும் கிறிஸ்துவனை மற்ற கிறிஸ்துவகள் கல்லெறிந்து கொல்லவேண்டும்.

No comments: