Tuesday, July 21, 2009

சோனியாகாந்தியையும் மன்மோகன்சிங்கையும் கொல்வோம்- மாவோயிஸ்டுகள் அறிவிப்பு

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவோயிஸ்டு கும்பலை பயங்கரவாத கும்பல் என்று இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமைதி வழியினரான தங்களை எப்படி பயங்கரவாத கும்பல் என்று சொல்லலாம் என்று கோபம் கொண்ட அமைதி வழி மாவோயிஸ்டுகள் தங்களை அவதூறு செய்த இந்திய அரசாங்கத்தினை பழி தீர்க்க சோனியா காந்தியையும் மன்மோகன் சிங்கையும் கொன்று தங்களை அமைதி வழி என்று நிரூபிக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.

Indian Maoists threaten to kill PM Singh, Sonia Gandhi
Tue Jul 21, 2009 1:08pm EDT Email | Print | Share| Reprints | Single Page[-] Text [+]
By Nityanand Shukla


RANCHI, India, July 21 (Reuters) - India's Maoist guerrillas on Tuesday threatened to kill the country's prime minister and ruling party leader in what analysts said was the most aggressive threat yet from an increasingly lethal and widespread insurgency.

The warning comes a month after the government listed the Communist Party of India (Maoists) as a terrorist group, and Prime Minister Manmohan Singh declared them India's largest internal security threat.

The Maoists targeted Singh and Congress party president Sonia Gandhi, and invoked the memory of the 1991 assassination of her husband, former Prime Minister Rajiv Gandhi, in a suicide blast blamed on Sri Lanka's now-defeated Tamil Tiger rebels.

"Sonia Gandhi and Manmohan Singh have dared to ban the Maoists, little realising that they would meet the fate of Rajiv Gandhi, who was killed by the LTTE (Liberation of Tamil Tigers Eelam)," a Maoist statement released in Hindi says.

India blamed the LTTE for killing Gandhi as revenge after a 1987-1990 Indian peacekeeping mission to Sri Lanka turned sour.

The statement, issued in the eastern state of Jharkand, also gave local Congress leaders a week to resign or "be taught a lesson". Jharkand police and Congress officials said they were taking the threat seriously, while Singh's office had no comment.

Sri Lanka crushed the LTTE in May after a 25-year war, in which the separatists had proved themselves ruthlessly efficient at killing politicians, police and other government officials to inspire fear, a tactic analysts say the Maoists have adopted.

"It is the boldest statement ever issued by them," said Colonel R. Hariharan, a Chennai-based security analyst who led military intelligence during India's peacekeeping mission to Sri Lanka.

"They are trying to assert themselves and becoming bolder and bolder and trying to get more visibility," he said.

Hariharan said the Maoists used to get logistical support and explosives training from the LTTE.

The Maoists have increasingly spread out of their rural eastern strongholds and are active in nearly a third of the country's 630 districts, up from a presence in less than a tenth of them in 2001, government and independent data shows.

They carry out hit-and-run attacks on police and extort money from businesses. In the mining state of Chhattisgarh, officials say they extort up to $60 million a year. [ID:nDEL476558]

Earlier this month, Maoists ambushed and killed at least 29 police officers on patrol in the jungles, and counterinsurgency experts say police officers tackling the Maoists lack the proper training and equipment to be effective. [ID:nDEL310919]

(For a Q+A on the Maoists, click [ID:nDEL189848]) (Writing by Bappa Majumdar; Editing by Bryson Hull and Sugita Katyal)

13 comments:

Goreshi Mohammed said...

ஏன் மாவோயிஸ்டுகள் ஹிந்துக்கள் கிடையாதா? அங்கு மட்டும் ஏன் கம்யுனிஸ்ட் முத்திரை குத்துகிறீர்கள்? நண்பரே இந்திய அரசியல் அமைப்பு சட்டப்படி இந்தியாவில் வாழும் மக்களில் யார் முஸ்லிம், கிறிஸ்தவர்,பெவ்த்தர் அல்லது சீக்கியர் கிடையாதோ அவர்கள் எல்லோரும் ஹிந்துக்களே. அதாவது, தன்னை ஒரு குறிப்பிட்ட மதத்தவர் என்று அடையாளப்படுதிக்கொள்ளாத எவரும் ஹிந்துக்களே. அதனால் மாவோயிஸ்ட், நக்சலைட் என்று சொல்லி தப்பிக்க பார்க்காதீர்.

எழில் said...

இந்த கேள்விகளுக்கு மூன்று வருடங்களுக்கு முன்னரே பதில் கூறிவிட்டேன்.

மாவோயிஸ்டுகள் இந்துக்கள் இல்லை. அவர்கள் இந்துக்கள் என்று கூறிக்கொள்ளவும் இல்லை. இந்து மதம் கூறுகிறது என்பதால் நான் கொல்கிறேன் என்று கூறவும் இல்லை.

ஆனால், அவர்கள் மாவோயிஸம் இப்படி கூறுகிறது அதனால் கொல்கிறோம் என்று கூறுகிறார்கள். ஆகையால் இது கம்யூனிஸ பயங்கரவாதம்தான்.

எந்த கொள்கை காரணமாக இந்த கொலைகளை செய்கிறோம் என்று சொல்கிறார்களோ அந்த கொள்கையைத்தானே குற்றம் சொல்ல வேண்டும்?

எழில் said...

அடைமொழியுடன் பயங்கரவாதம் 2006இல் எழுதிய பதிவு

Goreshi Mohammed said...

அப்படி வாருமய்யா வழிக்கு

எந்த கொள்கை காரணமாக இந்த கொலைகளை செய்கிறோம் என்று சொல்கிறார்களோ அந்த கொள்கையைத்தானே குற்றம் சொல்ல வேண்டும்?

எந்த கொள்கை அவர்களை அவ்வாறு செய்ய தூண்டுகிறது என்பதையும் விளக்கினால் நன்றாக இருக்கும்.மேலும் இந்திய அரசியலமைப்பு முடிவு பண்ண ஒரு விஷயத்தை தாங்கள் மறுத்தால் எப்படி? தயவு செய்து யாராவது ஒரு நல்ல வக்கிலாக பார்த்து இந்தியாவில் ஹிந்துக்கள் என்றால் யார் என்று கேட்டு தெளிவு படுத்திக்கொள்ளுங்கள் நண்பரே. மாவோயிஸ்ட் என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்ன? மகாபாரதத்தில் சகோதரர்களுக்கிடையில் தர்மயுத்தம் நடை பெற்றதாக சொல்லி கொள்கிறீர்களே அது ஒன்று போதாதா? மாவோயிஸ்டுகளும், நக்சலைட்டுகளும் தர்மதிற்க்காகதான் போராடுகிறார்கள். நண்பா இதே மாவோயிஸ்டுகள்தான் உலகின் ஒரே ஹிந்து நாடான நேபாளத்தில் ஆட்சியை பிடித்துள்ளார்கள். அந்த வரலாறு தெரியுமா உமக்கு.

தொடர்வோம்.

aik said...

என்ன குரேய்ஷி முகம்மது,
வெயில் சாஸ்தியா?
மாவோயிஸ்டு தன்னைஇந்து இல்லை என்கிறான். சர்ச்சிடம் காசு வாங்குகிறான். கிறிஸ்துவத்தில் இணையவேண்டும் என்று பிரச்சாரம் செய்கிறான். இந்து பண்டிகைகளை கொண்டாடக்கூடாது என்று ஆயுதம் வைத்து மிரட்டுகிறான். பிறகு எப்படி அவன் இந்து ஆவான்?

Goreshi Mohammed said...

ஹலோ aik நீங்க யாரு சார்? கொஞ்சம் அறிமுகம் படுத்திக்கலாமே? நண்பரே மாவோயிஸ்ட் என்ன சொல்றான்னு நான் சொல்லலே, இந்திய அரசு கணிப்புப்படி இந்துக்கள் என்றால் யார் என்றுதான் நான் குறிப்பிட்டுள்ளேன். ஹிந்துயிசம் பிடிக்காமல் மாவோயிஸ்டுகள் வெறுத்து வெளியேறி ஆயுதம் தூக்குவது ஏன் என்று நீங்கள்தான் ஆராய வேண்டும். தங்களை மாவோயிஸ்டுகள் ஹிந்துக்கள் என்று சொல்லிக்கொள்ள கூட விரும்பாதது ஏன் என்றும் ஆராயுங்கள். அதற்கு பிறகு இஸ்லாத்தை பற்றி சாவகாசமாக ஆராயலாம் என்பது என் கருத்து.

எழில் said...

//தங்களை மாவோயிஸ்டுகள் ஹிந்துக்கள் என்று சொல்லிக்கொள்ள கூட விரும்பாதது ஏன் என்றும் ஆராயுங்கள். //

வேறென்ன? காசுதான்.

niyas.ahamed said...

yes now you came to the correct understanding..

so "money" makes to do right?

Not the "MOVOISM".

Same way is happened with "KASAB"

he killed for money not for Allah.

But, the persons driven him may say

to satisfy God we driven this.

But it is not True.

They follow their own "mind" not prohpet mohammed(salalahu Alahi wasalam).

they will do what ever they wish, with any mercy but they expect the mercy/kindful/jannah from God.

How God will give?

they have to obey God not their "wishes(mind)/Naffs".

Do you know the main buissness of Afgan?

"Kanja", Which is HARAM.

Here its self there is a controdactory. right?

if a rule given from God if easy they will follow , if is is difficault then they do what they want.... but thiking GOD he will give good reward?

how it is possible...

1st stnd kid itself know the "cause and effect" analysis.

they are the one of the most worst/idiot people living in the earth.

They ar not dared to GOD.


and people like you valuating Islam by thier actions...

God has to give knowledge to people like you.

If you want to test a person? give money and the power and see what is happening...

you accepted partially (money).

Hope you will understand the rest also..

N.Ahamed said...

//they will do what ever they wish, with any mercy but they expect the mercy/kindful/jannah from God.//

please read as..

they will do what ever they wish, with out any mercy but they expect the mercy/kindful/jannah from God.

aik said...

//They ar not dared to GOD.

and people like you valuating Islam by thier actions.../

நமக்கெப்படி தெரியும்? அரபி மொழி அறிந்த அரபியை தாய்மொழியாக கொண்ட ஒரு இஸ்லாமியர் குரானை நன்றாக படித்துகரை தேர்ந்து சவுதி அரசாங்கத்தின் தலைமை முஃப்டியாக உயர்கிறார்.

அவர் குரானில் உலகம் தட்டை என்றுதான் சொல்கிறது, ஆகவே உலகம் தட்டை என்று சொல்கிறார். பூமி சூரியனை சுற்றவில்லை. சூரியந்தான் பூமியை சுற்றி வருகிறது என்று சொல்கிறார். தட்டை என்று சொல்லாதவர்கள், பூமி சூரியனை சுற்றிவருகிறது என்று சொல்பவர்கள் எல்லாம் காபிர் என்று பத்வா சொல்கிறார்.

இதனை கடவுள் கொடுத்தார் என்று நீங்கள் நம்புகிறீர்கள்.

நான் ஏன் நம்ப வேண்டும்? இது மாதிரி சொல்லிவிட்டு, குரானே சரி, மத்ததெல்லாம் தப்பு என்று சொல்வதற்கு ஒரு அசாத்தியமான மடத்தனமோ அல்லது அசாத்தியமான கேனத்தனமோ வேண்டும்.

Goreshi said...

நண்பர் அவர்களே,

முதலில் நீங்கள் பதிந்துள்ள விடியோ பதிவு முழுமையாக இல்லை இரண்டாவது அந்த முதியவர் நீங்கள் குறிப்பிடுவது சவுதி முஃப்தி கிடையாது. சும்மா எதையாவது பொய்யாக அடித்து விடுவதால் என்ன பயன்? மேலும் அரபி மொழி கற்று கொள்வது ஒன்றும் அவ்வளவு சிரமமான காரியம் கிடையாது, ஒரு வருடத்தில் பார்ட்டைம்மில் எளிதாக கற்று கொள்ள இயலும், வேண்டுமெனில் குர்ஆனை குறைகாணும் ஒரே நோக்கத்திற்காக கற்று கொள்ளுங்களேன். பிறகு அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று எதையும் நம்ப தேவையில்லையே, நீங்களே ஆய்வு செய்து குர்ஆனை தவறு என்று நிரூபிக்கலாமே.முன்வருவீர்களா?

சரி மடத்தனத்தை அல்லது கேனத்தனத்தை அல்லது பற்றி பேசும் உங்களுடைய வேதம் பூமியின் அமைப்பை பற்றி என்ன சொல்கிறது? ஒரு காலை மாடு தன்னுடைய இரண்டு கொம்புகளுக்கிடையில் பூமியை தாங்கி கொண்டு உள்ளது. இது ரொம்பவும் அறிவுப்பூர்வமான கருத்து இல்லையா?

Goreshi said...

அப்போ காசு கொடுத்தால் ஹிந்துக்கள் மதம் மாறி விடுவார்கள் என்பதுதான் உமது கருத்தா?

கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முன்பு தமிழத்தில் லட்சுமிபுரம் என்ற ஊரே ஹிந்து மதத்தில் இருந்து வேறொரு மதத்தை தழுவினார்களே அதுவும் பணதிற்காகதனா?

aik said...

குரேஷி,
//அப்போ காசு கொடுத்தால் ஹிந்துக்கள் மதம் மாறி விடுவார்கள் என்பதுதான் உமது கருத்தா?//

இன்று முஸ்லீமாக இருப்பவர்கள் தங்கள் தலையை காப்பாற்றிக்கொள்ள பயந்து முஸ்லீமான இந்துக்கள். கிறிஸ்துவர்கள் காசுக்கு மதம் மாறிய இந்துக்கள். இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?

//கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முன்பு தமிழத்தில் லட்சுமிபுரம் என்ற ஊரே ஹிந்து மதத்தில் இருந்து வேறொரு மதத்தை தழுவினார்களே அதுவும் பணதிற்காகதனா?/

உலகமே அறிந்த விஷயம்தானே அது?