Thursday, July 16, 2009

12 வயது சிறுமியை திருமணம் செய்த இஸ்லாமிய இமாம் கைது

12 வயது சிறுமியை திருமணம் செய்த இஸ்லாமிய இமாம் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கெனவே இந்தகுற்றத்துக்காக கைதுசெய்யப்பட்டவர்

Indonesia: Muslim cleric re-arrested over child bride scandal

Semarang, 16 July (AKI/The Jakarta Post) - Indonesian police have again arrested Muslim cleric, Pujiono Cahyono Widianto, in a continuing controversy over his marriage to a 12-year-old girl. Pujiono was rearrested for failing to cooperate following his marriage to Lutfiana Ulfa.

The police detained 44 year-old Syech Puji - who is also the head of an Islamic boarding school - along with his two employees, Dwi and Slamet, who were suspected to have damaged the police officers' cars during the arrest.

Police were also trying to determine Ulfa's whereabouts. Instead they brought in Ulfa's father, Suroso, for further questioning.

The police chief of the city of Semarang, Comr. Edward Syah Pernong, demanded Syech Puji's first wife and his lawyer Sinto Ariwibawa Umi Hani present Ulfa during the witness examination at the office.

In March, the police questioned the wealthy Muslim cleric who had married Ulfa seven months earlier.

The police then arrested him but later granted him probation at his lawyers request. Syech Puji, however, did not report to the police once a week as required by the officers.

12 comments:

noons said...

நல்லதொரு தகவல்.
இந்த தகவல்
உங்கள் கருனை அந்த பெண்ணின் மீத இல்லை, அந்த இமாம் மீது நிங்கள் கொண்ட அன்பின் அடையாளமா,இல்லை சட்டபடி நடவடிக்கை எடுத்ததே அந்த நாட்டின் மீதா?

ஆமாம் நம் நாட்டின் புரட்ச்சி கவி, உயர் குலத்தில் பிற்ந்த‌
பெண்ணின் பெருமை பாடிய நம் பாரதியார் திருமணம் செய்யும் போது அவர் மனைவிக்கு 7 வயது தானம். ஒ ஒ
அவர் புரட்ச்சி கவி அவர் செய்தால் அதை வரவேற்க்கும்
ஒரு பெண் எப்போது திருமண உறவுக்கு தயார் அகிறாள் என்பதை நல்ல டாக்டரிடம் க்ளுங்கள்.

வட மாநிலத்திலும்,தென் மாநிலத்தில் ஒரு ஜாதி பிரிவினர் இடதிலும் இன்னும் பாலிய திருமனம் நடப்பது த்றியாதா, இல்லை வெளிய சொன்னா நம்மா விட்டு அசிங்கம் வெளிவுலகுக்கு வந்துரும் என்று பயமா!
மனுதர்மம், மற்றும் மன்மதனின் அவதரங்களை படிது பாருங்கள். எச்சில் துப்புவது எப்படி என்று தெரிந்து கொள்ளுஙகள்
அரை குறையாக இந்த்துவம் தெறிந்து கொண்டு ஆட்டம் போடதிங பா!

aik said...

புவனேஸ்வரி,

குழந்தைகள் பாலிய திருமணம் இருந்தால் அது சட்டப்படி தண்டிக்கப்படவேண்டும் என்று தமிழில் எழுதும் முஸ்லீம்கள் யாராவது எழுதட்டுமே. பார்க்கலாம்.

Unknown said...

எழில் உங்களுடைய நோக்கம்தான் என்ன? இந்த உலகில் இஸ்லாமும் ,கிறிஸ்தமும் மட்டும்தான் குற்றம் இழைக்க தூண்டும் மார்க்கங்கள், அதை பின்பற்றுவோர் குற்றவாளிகள் என்பதுதானா? ஏன் ஹிந்துக்கள் யாரும் தன்னுடைய மதத்தின் பெயரால் தவறு இழைப்பது இல்லையா? உங்களுடைய நோக்கம்தான் என்ன?

Unknown said...

to Mr.AIK

முதலில் பாலிய திருமணம் என்றால் என்ன? எந்த நாட்டு, வருடத்து சட்டப்படி தண்டிக்க வேண்டும்? கொஞ்சம் விவரமாக விளக்கினால் விவாதிக்கலாம்.

எழில் said...

முகம்மது
நீங்களே சொல்லுங்கள் உங்கள் நிலைப்பாட்டை

பிறகு விவாதிக்கலாம்

Unknown said...

நண்பரே என்னுடைய நிலைப்பாடு, இஸ்லாம் மீது இருக்கும் தங்களுடைய காழ்ப்புனர்வினாலேதான் இது போன்ற செய்திகளாக சேகரித்து வெளியிட்டு கொண்டிருக்கிறீர்கள். எங்கே,இருக்கின்ற ஹிந்துக்கள் எல்லாம் மதம் மாறி விடுவார்களோ என்ற பயத்தின் வெளிப்பாடுதான் தங்களுடைய பதிப்புகள் என்பது என் கருத்து.

எழில் said...

//ஹிந்துக்கள் எல்லாம் மதம் மாறி விடுவார்களோ என்ற பயத்தின் வெளிப்பாடுதான் தங்களுடைய பதிப்புகள் என்பது என் கருத்து.
//

இருக்கலாம்.

ஆனால், எங்கே முஸ்லீம்கள் எல்லோரும் மதம் மாறிவிடுவார்களோ என்று பயந்துதானே, இஸ்லாமை விட்டு வெளியேறினால் தலையை துண்டித்துவிடு என்று ஆணையிட்டு முஸ்லீம் நாடுகள் அமல் படுத்தி வருகிறார்கள் ?

அதனை தவறு என்று சொல்லுங்கள். பிறகு இந்துக்களை பற்றி கவலைப்படலாம். தெரிகிறதா?

Unknown said...

எழில் நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள்? தவறாக எடுத்து கொள்ள வேண்டாம், வரலாறு படித்தவரா என்று தெரிந்து கொள்ளத்தான் கேட்கிறேன். நீங்கள் ஏற்கனேவே எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் (if you are pre determined) விவாதிப்பதாக இருந்தால் உங்களுடன் விவாதித்து பிரயோசனமில்லை ஆனால் உண்மையை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தில் இருந்தால் மட்டுமே விவாதம் பயன் அளிக்கும்.
உங்களுடைய நிலையை தெரிவியுங்கள்.

எழில் said...

அதே மாதிரி உண்மையை ஏற்றுகொள்ளும் பக்குவம் உங்களுக்கு இருக்கிறதா?

அதனை பரிசோதித்துக்கொண்டு வாருங்கள் விவாதிக்கலாம்.

Unknown said...

நண்பரே இந்த அர்த்தமில்லாத குற்றச்சாட்டை கேட்டு,கேட்டு சலித்து விட்டது. முதலில் எத்தனை இஸ்லாமிய நாடுகளில் இத்தகைய சட்டம் அமலில் உள்ளது, கடந்த பத்து அல்லது இருபது ஆண்டுகளில் எத்தனை நபர்கள் தண்டிக்கப்பட்டுள்ளார்கள் என்பதையும் கூறுவீர்களாயின் நன்றாக இருக்கும். ஒரு வாதத்திற்கு நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்வோம் உலக முஸ்லிம் தொகையில் அரபு நாடுகளின் பங்கு வெறும் இருபது சதம்தான் மீதி உள்ளது எல்லாம் அராபியரல்லாத முஸ்லிம்கள்தான், அராபியரல்லாத பெரும்பான்மையான நாடுகளில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக உள்ளனர் அங்கெல்லாம் இஸ்லாமிய ஷரியா அமலில் கிடையாது உதாரணத்திற்கு இந்தியாவையே எடுத்து கொள்வோம் இங்கு ஒரு முஸ்லிம் இஸ்லாத்திலிருந்து வெளியேறி இஸ்லாத்திற்கு எதிராக பேசினால் ஒரே நாளில் இந்தியா முழுக்க தெரிந்த ஒரு நபராகி விடுவார். அந்த அளவிற்கு இஸ்லாத்துக்கு எதிரான நிலை உள்ள இந்தியாவில் ஏன் இஸ்லாமிய மக்கள் தொகை குறையவில்லை, இதற்கு உடனே அதிக பிள்ளை பேறு என்ற மடத்தனமான ஒரு காரணத்தை கூற மாட்டீர்கள் என்று நம்புகிறேன். மத மாற்ற தடை சட்டம் கொண்டு வரும் அளவிற்கு எந்த சமுதாயத்திலிருந்து மத மாற்றம் அதிகளவில் நிகழ்ந்தது? உண்மைக்கு மாற்றமாக இன்னும் எத்தனை காலம்தான் பேசி கொண்டும் எழுதிக்கொண்டும் இருக்க போகிறீர்கள்? யதார்த்தத்துக்கு வாருங்கள் நண்பர் எழில் அவர்களே. என்னுடைய கருத்துகளிலிருந்தே உங்களுக்கு விளங்கும் என்னுடைய பக்குவம் என்ன என்பது.

aik said...

//இதற்கு உடனே அதிக பிள்ளை பேறு என்ற மடத்தனமான ஒரு காரணத்தை கூற மாட்டீர்கள் என்று நம்புகிறேன். //

இது ஏன் மடத்தனமான காரணம்?
சரியான காரணம்தானே?

Unknown said...

சரியான காரணம் என்றால் ஆதாரத்துடன் நிரூபியுங்களேன் சார்.