மெக்காவிலிருந்து திரும்பி வந்தவர்களுக்கு பன்றி காய்ச்சல் என்று எகிப்தும், டுனிஸியாவும் அறிவித்துள்ளன
சவுதி அரேபியாவில் 300க்கும் மேற்பட்டவர்களுக்கு பன்றி காய்ச்சல் தாக்கியுள்ளது. அதில் ஒருவர் இறந்துள்ளதாகவும் தெரிகிறது.
Saudi Arabia reports flu death as pilgrimage nears
Mon Jul 27, 2009 2:30pm IST Email | Print | Share| Single Page[-] Text [+]
RIYADH (Reuters) - Saudi Arabia, which is gearing up to host hundreds of thousands of Muslim pilgrims later this year, announced its first death from H1N1 flu on Monday.
The ministry of health said a 30-year-old man died on Saturday from the virus after being admitted to a private medical centre in the eastern city of Dammam.
Saudi Arabia has reported about 300 cases of the new H1N1 flu, raising fears the pandemic could hit the pilgrimage seasons in September and November.
Saudi Health Minister Abdullah al-Rabeeah has urged elderly, ill and other unfit Muslims to postpone pilgrimages as the kingdom tries to prevent a large-scale spread of the H1N1 flu.
Arab health ministers also agreed earlier this month to restrict people over the age of 65 and below 12 and the chronically sick from performing this year's haj pilgrimage due to fears over the virus.
Mecca, home to Islam's holiest site, traditionally attracts more than a million pilgrims for a minor pilgrimage during the last third of the fasting month of Ramadan, a lunar month which starts around Aug. 20 this year.
The main pilgrimage season falls late in November this year. Last year, about three million people performed the pilgrimage, which also extends to the city of Medina as worshipers visit the grave of the Prophet Mohammad.
Last week, the health ministry said it would no longer publish updates on the number of infections after they neared 300 without explaining the move which came one day after Egypt reported its first H1N1 death of a woman returning from Mecca.
Last month, Tunisia announced the suspension of travel by its pilgrims to Mecca.
The new virus has killed more than 800 people worldwide since it emerged in April, according to the World Health Organisation (WHO). The body has declared H1N1, popularly known as swine flu, as the fastest-moving pandemic ever.
7 comments:
நண்பர் எழில் அவர்களே, உங்களுடைய தன்னிலை விளக்கம் என்று பின்வரும் வாசகங்களை பதிந்து வைத்துள்ளீர்கள். சரிதானா என்று பார்த்து கொள்ளவும். பிறகு இந்த மெக்காவிலிருந்து வருபவர்களுக்கு பன்றி காய்ச்சல் என்ற செய்தி தங்களுடைய கொள்கைக்கு உட்பட்டதுதானா என்பதை சிந்திக்கவும்.
இந்த பதிவில் சிந்திக்க ஒரு நிமிடம்
இந்த பதிவில் முஸ்லீம்கள், கிறிஸ்துவர்கள் செய்யும் அட்டூழியங்களை பற்றி இருக்கிறது உண்மைதான். ஆனால், யாராவது ஒரு முஸ்லீமோ அல்லது கிறிஸ்துவரோ திருடுவதோ அல்லது கற்பழிப்பதோ இங்கு செய்தியாக இருக்காது.
எந்த குற்றங்கள் மதத்தை காரணமாக வைத்து செய்யப்படுகின்றனவோ அவைதான் இங்கே பதியப்படுகின்றன. குரான் சொல்கிறது, அல்லது ஹதீஸ் சொல்கிறது, ஷரியாவை நிலை நாட்டுகிறோம் என்று முஸ்லீம்கள் செய்வதே இங்கு பதியப்படுகிறது. பைபிளில் இப்படி சொல்லியிருக்கிறது என்று கிறிஸ்துவர்கள் செய்வதே இங்கு பதியப்படுகிறது. மேலும் கிறிஸ்துவ பாதிரிகளும் முஸ்லீம் இமாம்களும் செய்யும் அட்டூழியங்களும் இங்கே
நண்பர் குரேஷி
அது பெரும்பாலான செய்திகளுக்கு.
இது ஒரு வித்தியாசமான செய்தி. அதனால் இங்கே.
மத்தப்படி இது என்னுடைய பதிவு. நான் என்ன செய்திகளை வேண்டுமானாலும் கோர்ப்பேன்.
ஓகே?
எழில் அவர்களே பிறகு எதற்காக கொள்கை பிரகடனத்தை இன்னமும் வைத்துள்ளீர்கள் குறைந்தபட்சம் அதையாவது நீக்கி விடலாம் அல்லவா? மற்ற மதத்தவர்களின் சகிப்பு தன்மையை பற்றி கேள்வி எழுப்பும் நீங்கள், நான் உங்களுக்கு அனுப்பிய ஹிந்து சமுதாய செய்திகளை கருத்துரையாக பதிந்த போது அதை சகித்து கொள்ள முடியாமல் வெளியிடாதது மட்டுமின்றி கொள்கை பிரகடனம் ஒன்றை புதிதாக பதிந்தீர்கள் தற்சமயம் அதையும் காற்றில் பறக்கவிட்டாச்சு. வாழ்க உங்கள் சகிப்பு தன்மை, வளர்க உமது கொள்கை பற்று.
free யாக blogspot கிடைத்தால் என்ன வேண்டுமானாலும் பதியலாம் நண்பரே keep it up.
எழில்,
குரோஷிக்கு கொதி எழும்பினாலும் இந்த பதிவுகளை வாசித்து கொண்டு தான் இருக்கிறார். அந்த வரை அவர் உண்மை தேடும் ஆர்வம் உள்ளவர் தான். பாராட்டுவோம்.
அனேகமாக, தம்மைத் தாக்கும் விமர்சனங்களுக்கு இஸ்லாமியரும் கிறிஸ்தவரும் பதிலடி கொடுக்க தவிப்பது போல ஹிந்துக்கள் அத்தனை ஆர்வம் காட்டுவதில்லை. அவர்கள் எதிர் மறை விமர்சனங்களை உள்வாங்குவதிலையோ? இது எம்மைப் பாதிக்காது எனும் துணிச்சலா?
எழில்,
இந்த செய்தி முக்கியமான செய்தி. பதிந்ததற்கு நன்றி.
\\அனேகமாக, தம்மைத் தாக்கும் விமர்சனங்களுக்கு இஸ்லாமியரும் கிறிஸ்தவரும் பதிலடி கொடுக்க தவிப்பது போல ஹிந்துக்கள் அத்தனை ஆர்வம் காட்டுவதில்லை//
பதில் கொடுக்க முடியாது என்று தெரிந்த பிறகும் எப்படி ஆர்வம் காட்ட முடியும்?
aik
வெறி குட், இன்னும் தட்டுங்க!
நீங்கதான் எல்லாத்துக்கும் பதில் எழுதுவீங்களே.
உலகம் தட்டைன்னு சொல்லி போராட்டம் பண்றதை பத்தியும், அது எப்படி உலகம் தட்டையாக அல்லா உருவாக்கினார் என்பதை பற்றியும் விளக்கமா எழுதுங்கள் குரேஷி
Post a Comment