Thursday, July 16, 2009

சிறுவனை தொடர்ந்து சர்ச்சில் கற்பழித்ததற்காக அருட் தந்தை கைது. 14 வருடம் சிறை

சிறுவனை தொடர்ந்து சர்ச்சில் கற்பழித்ததற்காக அருட் தந்தை ஆரோன் கோட் கைது செய்யப்பட்டுள்ளார். 14 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளார்.

Catholic priest convicted of abusing Md. altar boy
2 days ago


ROCKVILLE, Md. (AP) — A Roman Catholic priest has been convicted of sexually abusing an altar boy at a Germantown church more than seven years ago.

The Rev. Aaron Cote (koh-TAY') is expected to be sentenced Oct. 14 to 10 years of probation. The former part-time youth minister at Mother Seton parish also must register as a sex offender under a plea agreement announced Monday.

Cote was convicted of a third-degree sex offense. He pleaded not guilty and was convicted by a Montgomery County Circuit Court judge, who heard a recitation of undisputed facts.

The 57-year-old priest, who now lives in New York City, reached a $1.2 million settlement two years ago with the victim. The former altar boy claimed Cote had repeatedly molested him from June 2001 until June 2002.

Copyright © 2009 The Associated Press. All rights reserved.

3 comments:

bhuvaneswari said...

நிங்கள் ஒரு நடு நிலைவதியாக இருந்தால் நம் மததில் சாமியார்கள் இந்தியா முழுவது கைதியகிறார்களே அதையும் வெளியிடுவிர்கள் என்று பார்கிறேன்.

பிரம்ச்சரியத்தை கடைபிடிபாதாக செய்யும் பாலியல் பலாத்காரங்கள், சொத்திற்க்கான கொலைகள், எத்தனை இவையவும் உங்கள் கண்களுக்கு தெரியதா.

இந்து என்று சொன்னால் போதுமா உங்களால் நம் நாட்டில்
ஒரு நல்ல பள்ளிகூடம் உண்டா, அது கிறித்துவர்களால்தான் முடுயும். அன்னை தெராஸவை பருஙகள்.மற்றவரின் பாவங்களை தோலில் சுமந்த ஏசுவை பருஙகள். மனிதவாழ்க்கையில் எல்லா மததிலும்தவறு செய்ய கூடியவர்கள் இருப்பார்கள்
அவர்களை விட்டுவிட்டு நல்லதை பாருபோம். நாம் நல்ல ஒரு இந்துவாக.

அதி கர்விதா AK 63 said...

புவனேஸ்வரி பேரில் எழுதிய அன்பருக்கு. இந்து பாடசாலைகள் இல்லை என்று க்ருட்டு தனமாக பேச வேண்டாம்.

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள், எமது முன்னாள் இந்து அன்பரே! கிறிஸ்தவத்தின் மதம் பரப்பும் கொள்ளைக்கார, கொலைகார கொள்கை மட்டும் இல்லையென்றால் இங்கு இத்தனை கிறிஸ்தவ பள்ளிகள் இருந்திருக்காது.

இஸ்லாம் அதன் உச்சகட்ட வன்முறையை கையில் எடுக்க காரணமான உங்கள் பாதிரிகளின் வழி நடத்தலில் நிகழ்த்தப் பட்ட சிலுவைப் போர்களை உங்களிடம் எந்த சேர்ச் உம் போதிக்கவில்லையா?

எழில் said...

புவனேஸ்வரி,

நம் நாட்டில் ஏதாவது சாமியார்கள் எதாவது செய்யமாட்டார்களா, அதனை வைத்து பிழைப்பு ஓட்டலாம் என்று நம் ஊர் தொலைக்காட்சி, பத்திரிக்கை எல்லாம் நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு அலைகின்றன.

அவை கிடைத்தால், உடனே எடுத்துப்போட்டு ”பார் இந்து மத கேவலத்தை” என்று பேச முஸ்லீம்களும் கிறிஸ்துவர்களும் கம்யூனிஸ்டுகளும் உடனே தயார்.

கம்யூனிஸ்டுகள் எழுதிக்கொடுப்பதை தங்கள் பிரச்சாரத்துக்கு முஸ்லீம்களும் கிறிஸ்துவர்களும் உபயோகப்படுத்திகொள்கிறார்கள்.

ஆனால் உலக செய்திப்பத்திரிக்கைகளை பார்த்தீர்கள் என்றால், முஸ்லீம் இமாம்களும், பயங்கரவாதிகளும், கிறிஸ்துவ அருட்தந்தைகள் சிறுவர்களை கற்பழிப்பதும்தான் ஏராளமாக இருக்கிறது.

அதனை கவனமாக இந்திய பத்திரிக்கைகள் மறைத்துவிடுகிண்றன. அதனால் உங்களுக்கு உண்மைகள் தெரிவதில்லை.

அத்னால், ஏதோ முஸ்லீம்களும் கிறிஸ்துவர்களும் ஒழுக்க சீலர்கள் மாதிரியும் இந்துக்கள் மட்டுமே கேவலமானவர்கள் மாதிரியும் உங்கள் மாதிரி ஆட்கள் நினைக்க இதுமாதிரியான கவனமான செய்தி களையெடுப்பு காரணாகிறது.

இவை எல்லாம் அந்தந்ந்த நாள் செய்திகள்.

படித்துப்பாருங்கள். யார் கேவலமானவர்கள் என்று தெரியும்.

கிறிஸ்துவர்களையும் முஸ்லீம்களையும் பார்த்தால், இந்துக்கள் கோடி மடங்கு நல்லவர்கள், சமத்துவமுடையவர்கள், அமைதியானவர்கள், மற்றவர்கள் வாழ உழைப்பவர்கள் என்று தெரியும்.