Wednesday, July 22, 2009

லண்டன் மசூதி: இஸ்லாமை விட்டு வெளியேறினால் தலையை வெட்டுமறைந்து சென்று லண்டன் மசூதிகளில் என்ன சொல்லித்தரப்படுகிறது என்று லண்டன் தொலைக்காட்சி ஒளிப்படம் எடுத்து ஆவணப்படுத்தியிருக்கிறது.

லண்டன் மசூதியிலேயே இஸ்லாமை விட்டு வெளியேறினால் அவனது தலையை வெட்டி கொன்றுவிடு என்று போதிக்கிறார்கள்.

இந்தியாவில் தமிழகத்தில் என்னதான் சொல்லித்தருகிறார்களோ தெரியவில்லை.

அதனால்தான் இந்தியாவில் யாரும் இஸ்லாமை விட்டு வெளியேற பயப்படுகிறார்கள்.

20 comments:

aik said...

இதற்கு முகம்மது பதில் எழ்துவார்.
:-))

Goreshi Mohammed said...

நண்பரே, இது போன்ற fake clips களை பார்த்து விட்டு இஸ்லாத்தை எடை போடுவது அரை குறைகளின் வேலை. எத்தனை இஸ்லாமிய நாடுகள் இதுவரை தண்டனையை நிறைவேற்றியுள்ளது முடிந்தால் ஆதாரத்துடன் நிரூபியுங்கள். இதில் ஒரு வியப்பு என்னவென்றால் ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதை போல திரிசூலத்தை கையில் ஏந்திக்கொண்டு உங்க காவி பட்டாளங்கள் குஜராத்தில் போட்ட வெறியாட்டத்தை எல்லாம் மறந்து விட்டு, எப்படித்தான் யோக்கியன் போல வேடம் இட முடிகிறதோ. சூழ்ச்சியும், நாடகமும் கை வந்த கலைதானே.

எழில் said...

அன்பர் முகம்மது

ஈரான் ஆப்கானிஸ்தான், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் சட்டமிருக்கிறது.

சட்டமிருக்கும்போது மதம் மாறுவது போன்ற வெட்டிவேலைக்காக சாவதற்கு மனிதர்களுக்கு பைத்தியம்தான் பிடித்திருக்கவேண்டும்.

சட்டமே வேண்டாம். சும்மா பயமுறுத்தினாலே போதும். எதுக்குடா வம்பு என்று போக மாட்டார்கள்? அதுவும் 100 சதவீத முஸ்லீம்கள் இருக்கும் நாட்டில்?

Goreshi said...

இந்த மூன்று நாட்டிலும் சட்டம் உள்ளதாக குறிப்பிடும் நீங்கள், அப்படியே இந்த மூன்று நாட்டின் மொத்த மக்கள் தொகை மேலும் கடந்த ஆண்டுகளில் இஸ்லாமை விட்டு வெளியேறிய காரணத்தால் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் விவரம் ( மனித உரிமை கமிஷன், ஐ.நா சபை அறிக்கை போன்று) ஏதாவது இருந்தாலும் தயவு செய்து வெளியிடுங்கள்.

மொத்த உலக முஸ்லிம் மக்கள் தொகையில் இந்த மூன்று நாடுகளின் மக்கள் தொகை எத்தனை சதவிகிதம்? மேலும் ஆப்கானிஸ்தானில் யாருடைய ஆட்சி நடக்கிறது என்பது உங்களுக்கே தெரியும்.

நான் சில நாட்களுக்கு முன்னர் எழுப்பியிருந்த கேள்வி இன்னமும் அப்படியே பதில் அளிக்க படாமல் உள்ளது அதாவது இந்திய முஸ்லிம்கள் ஏன் இஸ்லாத்தை விட்டு வெளியேறவில்லை.

மேலும் இதில் ஒரு தெளிவான முரண்பாட்டில் நீர் இருக்கிறீர், எப்படியென்றால் இஸ்லாம் ஒரு ஃபிராடு என்று வெளியேறிவர்கள் தளம் என்று தொடுப்பு கொடுத்து (faithfreedom.org) விளம்பரப்படுத்துவது ஒரு புறமும்,மற்றொரு புறம் இஸ்லாத்தை விட்டு வெளியேறினால் மரண தண்டனை நிறைவேற்ற படுகிறது என்று பொய் பல்லவி பாடுகின்றீர். மரண தண்டனை உறுதியென்றால் வெளியேறி இணைய தளம் அமைக்க முடியாது, வெளியேறி என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றால் மரண தண்டனை கிடையாது.எனவே சிந்தித்து தெளிவான ஒரு கருத்தை வெளியிடுங்கள்.

கேக்குறவன் கேனைப்பயன இருந்தா கேவுருல நெய் வடியுதுன்னு சொல்வாங்களாம்.

aik said...

//இஸ்லாம் ஒரு ஃபிராடு என்று வெளியேறிவர்கள் தளம் என்று தொடுப்பு கொடுத்து (faithfreedom.org) விளம்பரப்படுத்துவது ஒரு புறமும்,மற்றொரு புறம் இஸ்லாத்தை விட்டு வெளியேறினால் மரண தண்டனை நிறைவேற்ற படுகிறது என்று பொய் பல்லவி பாடுகின்றீர். மரண தண்டனை உறுதியென்றால் வெளியேறி இணைய தளம் அமைக்க முடியாது,//

ஆமாம். உண்மைதான். அதனால்தான் பெயித் பிரீடம் தளத்தில் அரபி மொழி படித்த பல முன்னாள் முஸ்லீம்கள் இருக்கிறார்கள். பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளில் வாழும் முஸ்லிம்கள். இருந்தும் பயந்து முகத்தை மறைத்துக்கொண்டுதான் எழுதுகிறார்கள்.

aik said...

//நான் சில நாட்களுக்கு முன்னர் எழுப்பியிருந்த கேள்வி இன்னமும் அப்படியே பதில் அளிக்க படாமல் உள்ளது அதாவது இந்திய முஸ்லிம்கள் ஏன் இஸ்லாத்தை விட்டு வெளியேறவில்லை.
//
இல்லை போகிறார்கள். சத்தம்போடாமல் போகிறார்கள். பம்பாயில் இருக்கும் பங்களாதேஷி முஸ்லீம்கள் இந்துப்பெயர்களை வைத்துக்கொண்டு இந்துவாகி விடுகிறார்கள். பிகார், மத்திய பிரதேசம் போய் தங்கும் வேறு ஊர் முஸ்லீம்கள் இந்துக்களாகிவிடுகிறார்கள். ஆனால் வெளியே ஊர் கூட்டி சொல்வதில்லை. அதுதான் உண்மை.

ஊர் கூட்டி சொன்ன தஸ்லிமா நஸ்ரினைதான் கொல்ல கொலைவெறியுடன் அலைகிறார்களே. அதனால்தானே நோர்வே ஓடிப்போனார்.

aik said...

குரேஷி,

எந்தெந்த முஸ்லீம் நாடுகளில் “மதம் மாறினால் மரணதண்டனை” சட்டம் இருக்கிறது அல்லது இல்லை என்பதை நீங்களே ஆராய்ந்து இங்கே வெளியிடுங்களேன்.

Goreshi said...

குற்றச்சாட்டு எழுப்பியது யார் நீங்கள்தானே? பிறகு என்னை ஆராய்ந்து வெளியிட சொன்னால் எப்படி? இதிலிருந்து உமது அறியாமை வெளிப்படுவதை நீர் ஒத்துகொள்கிறீரா? குற்றச்சாட்டு எழுப்பும் உங்களால் அதற்கான போதிய ஆதாரத்தை கூட தர இயலவில்லை.

aik said...

ஆப்கானிஸ்தான்
http://www.freedomhouse.org/template.cfm?page=72&release=352

Apostates from Islam: The Case of the Afghan Convert is Not Unique
The Weekly Standard, by Paul Marshall April 2, 2006

But now is not the time to forget the issue. The case of Rahman--an Afghan Christian tried for the capital crime of apostasy--is not the only one, even in Afghanistan, and is unusual only in that, for once, the world paid attention and demanded his release. But there are untold numbers in similar situations that the world is ignoring.

Two other Afghan converts to Christianity were arrested in March, though, for security reasons, locals have asked that their names and locations be withheld. In February, yet other converts had their homes raided by police.

Some other Muslim countries have laws similar to Afghanistan's. Apart from its other depredations, in the last ten years Saudi Arabia has executed people for the crimes of apostasy, heresy, and blasphemy. The death penalty for apostates is also in the legal code in Iran, Sudan, Mauritania, and the Comoros Islands.

In the 1990s, the Islamic Republic of Iran used death squads against converts, including major Protestant leaders, and the situation is worsening under President Mahmoud Ahmadinejad. The regime is currently engaged in a systematic campaign to track down and reconvert or kill those who have changed their religion from Islam.

Iran also regards Baha'is as heretics from Islam and denies them any legal rights, including the right to life: There is no penalty for killing a Baha'i. On March 20, Asma Jahangir, the United Nations special rapporteur on religious freedom, made public a confidential letter sent on October 29, 2005, by the chairman of the Command Headquarters of the Iranian Armed Forces. The letter stated that Supreme Leader Ayatollah Khamenei had instructed the Command Headquarters to identify Baha'is and monitor their activities, and asked the Ministry of Information, the Revolutionary Guard, and the Police Force to collect any and all information about them.

While there has been no systematic study of the matter, and many punishments are not publicized, it appears that actual state-ordered executions are rarer than killings by vigilantes, mobs, and family members, sometimes with state acquiescence. In the last two years in Afghanistan, Islamist militants have murdered at least five Christians who had converted from Islam.

Vigilantes have killed, beaten, and threatened converts in Pakistan, the Palestinian areas, Turkey, Nigeria, Indonesia, Somalia, and Kenya. In November, Iranian convert Ghorban Dordi Tourani was stabbed to death by a group of fanatical Muslims. In December, Nigerian pastor Zacheous Habu Bu Ngwenche was attacked for allegedly hiding a convert. In January, in Turkey, Kamil Kiroglu was beaten unconscious and threatened with death if he refused to deny his Christian faith and return to Islam.


ஈரானில் மதம் மாறியதற்கு மரண தண்டனை
பிபிஸி நியூஸ்
http://news.bbc.co.uk/2/hi/middle_east/2415751.stm
அம்னஸ்டி இண்டர்நேஷனல்
http://www.hrw.org/press/2002/11/iranacademic.htm

எகிப்து பகாய்
http://www.khaleejtimes.com/DisplayArticle.asp?xfile=data/middleeast/2006/May/middleeast_May69.xml&section=middleeast&col=

இன்னும் வேணுமா?

Goreshi said...

yes i need more

Goreshi said...

நண்பரே நீர் கொடுத்துள்ள லிங்க்ஸ்களில் முதலாவது முகவரியில் மட்டும்தான் சில செய்திகள் இருக்கிறது அதுவும் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஏனெனில் 2006 ஆம் வருடம் அமெரிக்க ஆட்சியின் கீழ்தான் அந்நாடு (Afganisthan) இருந்து வருகிறது, அங்குள்ள அரசாங்கம் பொம்மை அரசாங்கம்தான்.
இந்த நிலையில் Afgan அரசாங்கம் எந்த விதமான சட்டத்தையும் அமெரிக்க அரசாங்கத்தின் அனுமதியில்லாமல் இயற்ற முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

ஈரானை பொறுத்தவரை, அந்த நாட்டை குறித்து நல்ல செய்தி வந்தால் மட்டுதான் ஆச்சர்யப்பட வேண்டும். அமரிக்காவை பகைத்து கொண்டு இந்த உலகில் எந்த நாடுதான் சர்வதேச மீடியாவில் நல்ல பெயர் எடுத்து விட முடியும். ஈரானில் புரட்சி ஏற்பட்டு அந்நாட்டு மன்னர் விரட்டப்பட்டதிலிருந்தே ஈரானுக்கு, அமெரிக்காவால் கேடு காலம்தான். அது மிக பெரிய கதை விஷயத்திற்கு வருவோம், நான் எழுப்பியிருந்த கேள்வி என்ன? இந்த மூன்று நாட்டிலும் சட்டம் போட்டு மதம் மாற்றத்தை தடுப்பதாகவே வைத்துக்கொண்டாலும், இன்று அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் இஸ்லாம் நாளுக்கு நாள் பெருகிக்கொண்டு வருகிறதே, உங்களுக்கு இது முரண்பாடாக தெரியவில்லையா?

\\இல்லை போகிறார்கள். சத்தம்போடாமல் போகிறார்கள். பம்பாயில் இருக்கும் பங்களாதேஷி முஸ்லீம்கள் இந்துப்பெயர்களை வைத்துக்கொண்டு இந்துவாகி விடுகிறார்கள். பிகார், மத்திய பிரதேசம் போய் தங்கும் வேறு ஊர் முஸ்லீம்கள் இந்துக்களாகிவிடுகிறார்கள். ஆனால் வெளியே ஊர் கூட்டி சொல்வதில்லை. அதுதான் உண்மை.\\

ஊர் கூட்டி சொல்லாததை உங்களை மட்டும் கூப்பிட்டு சொன்னார்களா?

நண்பரே மக்களுக்கு கல்வி அறிவும்,விழிப்புணர்வும் வளர,வளர ஹிந்து மதம் தேய்ந்து கொண்டு வருகிறது என்ற உண்மையை ஒப்புக்கொள்கிறீர்களா? இன்னும் கூடிய விரைவில் ஹிந்து மதத்தை பாட புத்தகத்தில் மட்டும்தான் படிக்கும் நிலைக்கு நம் சந்ததியினர் தள்ளப்படலாம்.இதற்கு காரணம் மற்ற மதங்களின் ஆக்கிரமிப்பு என்று பழி சுமத்தாமல் உங்களுடைய கொள்கைகளை சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

இஸ்லாமியர்களின் மீது
இவ்வளவு பழியை போடும் உங்களிடம் ஒரு கேள்வி, கடந்த சில தினங்களுக்கு முன் திருப்பதியில் ஒரு பெண்மணி கிறிஸ்தவ மத பிரச்சாரம் செய்ததற்காக கைது செய்யப்பட்ட செய்தியை படித்தீரா? இதற்கு என்ன பதில் உள்ளது உங்களிடம்.

மனித உரிமைகளை பற்றி பேசும் உங்களுக்கு இந்தியாவில் உங்களுடைய காவி கூட்டம் பின்பற்றும் மனித உரிமைகள் பற்றி எதாவது தெரியுமா? ஒவ்வொரு பாட புத்தகத்திலும் தீண்டாமை ஒரு பாவச்செயல் என்று எழுதி வைத்திருப்பதற்கு யாருடைய மனித உரிமை மீறல் காரணம்?

இறுதியாக நண்பர் aik அவர்களே எதிர்ப்பில் வளர்ந்தது,வளர்வது தான் இஸ்லாம், என்னதான் சூழ்ச்சிகள் இஸ்லாத்திற்கெதிராக பின்னப்பட்டாலும் அதை இஸ்லாம் வெற்றிக்கொள்ளும் ஏனெனில் முஸ்லிம்களாகிய நாங்கள் நம்புவது இணையிலா ஒரே இறைவனை மட்டும்தான், அவன் ஒருவனுடைய உதவியை மட்டுமே நாடுவோம் ஆதலால், உண்மையை உணர்ந்து உருவமில்லா, இணையில்லா அந்த ஒரே இறைவனுக்கு அடிபணியுங்கள்.

விதண்டாவாதம் செய்து கொண்டிருப்பதால் எந்த பிரயோஜனமும் ஏற்படப்போவதில்லை மற்றவர்கள் மீது நீர் காட்டும் காழ்ப்புணர்ச்சியும் வெறுப்பும் இறுதியில் உமக்குத்தான் நஷ்டமாக முடியும், எனவே உண்மையை அறியும் முயற்சியை தொடங்குங்கள் இறைவன் உங்களுக்கு நேர்வழி காட்டட்டும்.

aik said...

ஏனெனில் முஸ்லிம்களாகிய நாங்கள் நம்புவது இணையிலா ஒரே இறைவனை மட்டும்தான், //

கூடவே அது சொல்லும் உல்கம் தட்டை என்பதையும் சேர்த்து என்று சொல்லுங்கள் :-)))

aik said...

//உண்மையை அறியும் முயற்சியை தொடங்குங்கள் இறைவன் உங்களுக்கு நேர்வழி காட்டட்டும்.
//

உலகம் தட்டை என்ற உண்மையை நானும் அறியத்தான் முயல்கிறேன். ஆனால் உங்களைப்போல அவ்வளவு நம்பிக்கை வரமாட்டேன் என்கிறது.

என்ன செய்யலாம் என்றால், உங்களைப் போல ஆட்கள் கையில் ஆயுதங்களை எடுத்து எங்களைப் போன்ற நம்பிக்கையில்லாதவர்களை சாத்துங்கள்.

பிறகு வரும் பாருங்கள் எங்களுக்கு நம்பிக்கை. அடேங்கப்பா என்று நீங்களே ஆச்சரியப்படும்படி நாங்கள் உலகம் தட்டை என்று உங்கள் தலை மீது அடித்து சத்தியம் செய்வோம்.

N.Ahamed said...

Hi Aik,

Al-Quran never says Earth is "flat".

Then how this is issue is created? it is all because of people like you and ezhil,dennispipe never try to understand the truth. They attack islam because they don't like. for example.. they got one wrong information and see how the spread it on "internet" to degrade Islam.This is one kind of people. i record in this blog as first kind of people.

The second kind of people is.... they understand Islam wrong and they spread it out...(... you got from them). Let God give knowledge and passion to veiw things correctly...

the third kind is still worse... they say lies on Allah and his prophet. So they create False information( and they try to prove it..) and make that spread it out...to mis-lead/collapse the Muslims faith and stop-ing others to get it in to the right path

How dare to do this..?


And Allah is there to see all of us.

And he will protect these "Satans" and guide people to his right path...

God is prepared "hell" for all the 3.

so i ask you don't deviate from straight path...and submit your will/faith to "One super Power", rather than having misconceptions.

finally,

your fate is the path what u have chosen...

well,

science proves that "Earth is geo-spherical in shape"

The creator of you and me is never wrong. Now Insha Allah you will understand....
Allah says,

Earth is like "egg shaped".

“And we have made the earth egg shaped”. [Al-Quran 79:30]

The Arabic word "Dahaha" means "egg shaped". It also means an expanse.

Dahaha is derived from Duhiya which specifically refers to the egg of an ostrich which is "geo-spherical" in shape, exactly like the shape of the earth.

Thus the Quran and modern established science are in perfect harmony.


fine,
then where did you get information saying earth is flat...?

i have the answer for you..

it is the "group two", mis-understood the verses of Al-Quran and thinking Al-Quran is wrong.

the Quran says in several verses that the earth has been spread out. “And We have spread out the (spacious) earth: how excellently We do spread out!” [Al-Quran 51:48]

Similarly the Quran also mentions in several other verses that the earth is an expanse: “Have We not made the earth as a wide expanse “And the mountains as pegs?” [Al-Quran 78:6-7]

"None of these verses of the Quran contain even the slightest implication that the earth is flat"(Let Allah give knowledge to people like group 1 and 2).

It only indicates that the earth is spacious and the reason for this spaciousness of the earth is mentioned. The Glorious Quran says: “O My servants who believe! Truly spacious is My Earth: therefore serve ye Me . (And Me alone)!” [Al-Quran 29:56]


Not a single verse of the Quran says that the earth is flat. The Quran only compares the earth’s crust with a carpet. 'Some people seem to think that carpet can only be put on an absolute flat surface. It is possible to spread a carpet on a large sphere such as the earth'.
It can easily be demonstrated by taking a huge model of the earth’s globe covering it with a carpet.

N.Ahamed said...

"Carpet" is generally put on a surface, which is not very comfortable to walk on.

The Quran describes the earth crust as a carpet, without which human beings would not be able to survive because of the hot, fluid and hostile environment beneath it.

The Quran is thus not only logical, it is mentioning a scientific fact that was discovered by geologists centuries later.

N.Ahamed said...

The question refers to a verse from the Quran in Surah Nuh:

“And Allah has made the earth for you as a carpet (spread out).” [Al-Quran 71:19]

But the sentence in the above verse is not complete. It continues in the next verse, explaining the previous verse. It says: “That ye may go about therein, in spacious roads.” [Al-Quran 71:20]

A similar message is repeated in Surah TaHa:

“He Who has made for you the earth like a carpet spread out; has enabled you to go about therein by roads (and channels)....” [Al-Quran 20:53]

The surface of the earth i.e. earth’s crust is less than 30 miles in thickness and is very thin as compared to the radius of the earth which is about 3750 miles. The deeper layers of the earth are very hot, fluid and hostile to any form of life. The earth’s crust is a solidified shell on which we can live. The Quran rightly refers to it like a carpet spread out, so that we can travel along its roads and paths.

N.Ahamed said...

from above... answer is given.

hope you will understand.

aik said...

//Allah says,

Earth is like "egg shaped".

“And we have made the earth egg shaped”. [Al-Quran 79:30]

The Arabic word "Dahaha" means "egg shaped". It also means an expanse.

Dahaha is derived from Duhiya which specifically refers to the egg of an ostrich which is "geo-spherical" in shape, exactly like the shape of the earth.

Thus the Quran and modern established science are in perfect harmony.
//

தஹாஹா என்றால் முட்டை என்று பொருளா?
http://www.faithfreedom.org/forum/viewtopic.php?t=6713

"To daha the earth: means to spread it out."
Then it mentions a couple of Arabic poems that confirm this meaning. I won't translate the rest but anyone who can read Arabic will find this to be the definitive proof that Daha means to spread out.

ஒரு கோழி முட்டையிடுவதற்காக ஒரு இடத்தை சமதளமாக்குகிறது அல்லவா, அதுதான் தஹா.

"To daha the earth: means to spread it out."

While verse 015.019, 020.053, 043.010, 050.007, 051.048, 071.019, 078.006, 079.030, 088.020 and 091.006 ALL clearly states that the earth is flat. And not a single verse in the koran tells or even hints us that the shape of the earth is anything else than flat, the conclusion is clear; according to the Koran the earth is flat as a pancake.

போய் ஏமாந்த காபிர் எவனாவது கிடைத்தால் சொல்லுங்கள்.

நீங்கள் மைனாரிட்டியாக இருக்கும் இடங்களிலெல்லாம், சயன்ஸும் குரானும் ஒத்துப்போகிறது என்று கூசாமல் தக்கியா பண்ணவேண்டியது.

பிறகு மெஜாரிட்டியானதும், உலகம் தட்டை, evolution பொய், உலகத்தின் வயது 5000 வருடம்தான், சூரியன் தான் பூமியை சுற்றுகிறது, எதிர்த்து பேசினால் தலை இருக்காது என்று பயமுறுத்தவேண்டியது..

எழில் said...

அஹ்மது அவர்களே,

இதை எங்களிடம் சொல்லுவதை விட, உலகம் தட்டை என்று ஒத்துக்கொள்ளவில்லை என்றால் தலையை எடுப்பேன் என்று காபிரிகளை கொல்லும் முஸ்லீம்களிடம் போய் சொல்லலாமே?

N.Ahamed said...

sir,

please follow the reply:

http://answer-from-islam.blogspot.com/2009/08/ulakam.html

முதலாவது IBIN BAZ கோன்றோவேர்சி-னால் => அவருடைய சொந்த கருத்துக்கு இஸ்லாம் போருபெர்கமுடியாது.


இரண்டாவது,
physicist on Iraqi "TV" யில் உளறியது. => சரியான லூசுத்தனமாக உதாரணங்கள். => இதற்கும் இஸ்லாம் போருபெர்கமுடியாது.


மூன்றாவது,

Suyuti என்பவர் உடைய சொந்த கருத்து. அதற்கு முன்பு வரை உலகம் உருண்டை என்பதை நீர் தெளிவாக பாரும்.


மேலும்,

அந்த காலத்து முஸ்லீம்கள் உலகம் உருண்டை என்றுதான் சொன்னார்கள் என்பதை கீழ் வரும் உதாரணத்தில் பாரும்.


"Proof-1:" http://thetruereligion.org/modules/articles/item.php?itemid=179

"Proof-2": http://muslimconverts.com/science/it-is-truth.org/ModernScience-Astronomy.htm


மேலும்,
"dahaha" என்பது "ostrich-egg" இல்லை என்று நீங்கள் நம்ப மறுத்தாலும் கவலை இல்லை, மனிதர்கள் வச்சிக்க எதுமாக இறைவன் விரித்து உள்ளான் என்பதே அதன் பொருள். (http://www.islamicvoice.com/February2006/QuestionHour-DrZakirNaik/)

அதற்காக தட்டை என்று எல்ல்லாம் உலர கூடாது.

மேலே சொன்ன மூன்றும் தவறு என்று தெளிவாக கூரிய பின்பும் "இஸ்லாம் - உலகம் தட்டை " பிதற்றா தீர்கள்.

மேலும் "இஸ்லாம் - உலகம் தட்டை" என்று சொல்ல்வதேல்லாம் உன்னை போல் பொய்- புளிகிகள்தாம்.

அரபிகள் எல்லாம் முஸ்லிம்கள் கிடையாது.

நீயே விரும்பவில்லை என்றால் சாக்கு போக்குகள் ஆயிரம் இருக்கின்றன என்கின்றது ஒரு உருது கவிதை.

ஒரு அன்ட-புளுகி இஸ்லாத்தை பற்றி கப்சா விடுத்ததை எல்லாம் ஆதாரம் என்று சொல்லாதீர்கள்.

இத்தனை ஆண்டு நாங்கள் பூமி உருண்டை என்று சொல்லிவந்து இருக்கிறோம் அதை எல்லாம் விட்டு விட்டு எதோ சிலர் பேர் சொன்னாங்கள் என்பதற்காக "சரித்திரத்தை திருப்பி போடும் / இஸ்லாம் மேல் அவதூரு" செய்யும் புளுகிகள் தாம் நீங்கள்.

எந்த ஊரு முஸ்லீம்-மும் உலகம் தட்டை என்று சொல்ல வில்லை. முஸ்லிம்களுக்கு திருப்பி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

சொல்வதெல்லாம் பொய்யர்கள் நீங்கள் தாம்.

கோடான கோடி அசிங்கத்தை உங்களிடத்தில் வைத்து கொண்டு நல்லவர்கள் போல் பேச வேண்டாம்.


மேலும்,
சூரியன் பூமியை சுற்றுகிறது என்றுஎல்லாம் இஸ்லாம் மீது பொய் சொல்ல தீர்கள். சூரியன் சுற்றுகிறது என்று தன் இஸ்லாம் சொல்கிறதே தவிர பூமியை சுற்றுகிறது என்று சொல்லவில்லை.

"ref:"
http://muslimconverts.com/science/it-is-truth.org/ModernScience-Astronomy.htm


கடைசியாக,
எவனோ சொன்னான் என்பதாக உலகத்தின் வயது 5000 என்று இஸ்லாம் சொன்னது என்று உளறிக் கொட்டாதே.

மேலும் சொல்கிறேன் எவனோ ஒரு முஸ்லீம்/சமுகம் சேர்வது எல்லாம் இஸ்லாம் ஆகி விடாது. =>அதை வைத்து கொண்ண்டு இஸ்லாத்தை எடை போடக்குடாது.

தவறிப்போனவர்கள் யாராக இருந்தாலும் தவறு தவறுதான்.

அது இஸ்லாமியர்கள் ஆனாலும் சரி அல்லது வேறு யாராக இருந்தாலும் சரி.

அதனால் தான் சொல்கிறேன் கஞ்சா விளைத்து க்கொண்டும் , தீவிர வாதம் செய்து க்கொண்டும், சொல்லவே கூஸக் கூடிய வற்றை குல்லா போட்டு கொண்டு புனித குரான் மீது சத்தியம் சைபவனும், ...........................

மேலும் பொறுமை-உம் அமைதியையும் நீளைனட்டிகொண்டு இருப்பவனுகுஉம்
வித்தியாசம் இல்லையா?

அநிதம் செய்பவன் அழித்தே போவான்.

இறைவன் ஒவொரு சமூகத்தையும்/மனிதர்களுக்கும் குறிப்பிட்ட தவணை கொடுத்துள்ளான். அதற்குள் அவர்கள் திருந்த விடில் அழிக்கப் படுவார்கள்.

அது "98"% இருந்தால் என்ன "100"% இருந்தால் என்ன?

நீ எங்களுகாக ஒன்றும் மூக்கு சிந்த வேண்டாம்.

மேலும், நெஞ்சு கறிக்கவும் வேண்டாம்.

எதாவது உன் வழிபாட்டு தளத்தில் உன் வேலையை பார்.

எங்களுக்கு புத்தி சொல்ல வரவேண்டாம், இறைவன் அநிதம் செய்பவனை
அழித்து விடுவான்.

உன் வேலை உனக்கு என் வேலை எனக்கு.

எங்கள் மேல் அவதுறு சொல்வதை நிறுத்து..