Monday, July 20, 2009

மது அருந்திய அரபியருக்கு 40 சவுக்கடிகள்

மது அருந்திய அரபியருக்கு 40 சவுக்கடிகள் கொடுத்து அரபிய ஷரியா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

40 lashes for man convicted of drinking in public

An Arab engineer, who has been convicted of drunkenness in a public place, has been sentenced to 40 lashes by a Doha court. The judge dismissed his claim that he could not differentiate between water and wine (writes Nour Abuzant).
The Moroccan Muslim told the court that he got intoxicated after he went for dinner with his French colleagues and they offered him a drink that he thought was water.
He was arrested when the car, carrying him and his French colleagues, met with an accident. The traffic police noticed that he was vomiting and there was a stench of alcohol in the atmosphere. He was taken to the Rayyan police in an unconscious state.
His lawyer argued that his client was not aware that the drink contained alcohol.
Explaining the conviction, Judge Mamon Hamour said that it was hard to imagine that someone like the accused could be tricked to the extent that he could not differentiate between water and wine.
“The accused is an engineer and not a new Muslim. Surely he knows that wine is prohibited according to Islam.”
The court of first instance said that the accused be lashed only after proving that he was medically fit.

5 comments:

Unknown said...

என்ன நண்பரே உங்களுக்கு மட்டும்தான் செய்திகள் கிடைக்குமா என்ன ? உங்களுக்கு கிடைப்பதை விட பன்மடங்கு ஹிந்து சமுதாய செய்திகளை இனி தொடர்ந்து பின்னூட்டமாக இடுகிறேன், மனத்திடம் இருந்தால் தடுக்காதிருங்கள். ஆனால் ஒன்று நான் தங்களை போல மாற்று மதத்தவரை வெறுப்பவன் அல்ல, இவ்வாறு ஒரு சிலர் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி மொத்த சமுதாயத்தையும் குறை சொல்வதும் சரியல்ல என்பதுதான் என் நிலைப்பாடு. இருந்தாலும் தாங்கள் தங்களுடைய தோரனையை மாற்றிக்கொள்ளாத வரை தங்களுடைய பாணியிலேயே செல்வதுதான் சரி என்பதும் என் கருத்து.

எழில் said...

குரேய்ஷி முகம்மது
எல்லா சமுதாயத்திலும் குறைகள் இருக்கத்தான் செய்யும். ஆனால், முஸ்லீம்கள் மட்டுமே தாங்கள் செய்யும் குற்றங்களுக்கு இஸ்லாமை அழைத்துக்கொள்கின்றனர்.

குரானை மேற்கோள் காட்டி காபிர்களின் தலை துண்டிப்பதும், குரானை மேற்கோள் காட்டி காபிர்களை கொல்லுவதும், குரானை அமல் படுத்துவதாக தாலிபான்கள் கூறிக்கொண்டு அட்டூழியம் செய்வதும் நடக்கும் வரைக்கும், இஸ்லாமை குறைகூறுவதும் நடக்கும்.

பாகிஸ்தானில் எவனோ ஒருவன் திருடுவதையும், எவனோ ஒருவன் கொலை செய்வதையும் இந்த பதிவில் எழுதவில்லை.

ஆனால், இஸ்லாமின் பெயரால் நடக்கும் அட்டூழியங்களை மட்டுமே எழுதுகிறேன். நன்றாக படித்துப் பாருங்கள்.

Unknown said...

நான் என்ன எதிர்பார்த்தேனோ அவ்வாறே நீங்கள் என்னுடைய பதிவுகளை நீக்கி உள்ளீர்கள், ( அந்த வகையில் எனக்கு வெற்றிதான்) நண்பரே இஸ்லாமை அடிப்படையாக கொண்டு குற்றம் நடைபெறுவதாக கூறும் நீங்கள், சாதாரண தினசரி நிகழ்வுகளைதானே வெளியிடுகிறீர்கள்.என்ன ஒரு முஸ்லிம் அதை செய்தால் அதை ஊதி ஊதி பெரிதாக்கி இஸ்லாத்துடன் சம்மந்தப்படுத்தி கொச்சை படுத்துகிறீர்கள். அதற்கு ஒரு சிறந்த உதாரணமாக உங்களுடைய தளத்தையே கூறலாம். உங்களுடைய கூற்றுப்படி தவறு செய்யும் ஹிந்துக்களை உங்களுடைய எந்த வேதமும் தடுக்க வில்லையா? அல்லது ஹிந்துக்கள் வேதத்திற்கு அப்பாற்பட்டவர்களா? அல்லது தவறு செய்யும்போது என்னப்பா உங்களுடைய வேதம் இப்படி சொல்கிறதே நீங்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்ற அடிப்படையில் சுட்டிக்காட்டினால் அது தவறா?

தொடர்வோம்

எழில் said...

முகம்மது,
தவறாக புரிந்துகொள்கிறீர்கள்.

இந்து சமுதாய செய்திகளை வெளியிட வேண்டுமென்றால் தாராளமாக உங்கள் தளத்தில் வெளியிட்டுக்கொள்ளுங்கள். அப்படித்தானே காஞ்சி சங்கராச்சாரியை பற்றியும் இன்னும் மற்ற சாமியார்களை பற்றியும் வெளியிட்டுக்கொள்கிறீர்கள்? அது என்ன உங்களுக்கு புதுசா?

நான் இங்கே இரண்டு வகையான செய்திகளை வெளியிடுகிறேன்.

ஒன்று முஸ்லீம்களின் ஹிப்போக்கரஸி. சாதி வெறியை ஒழிப்பதாக கூறிக்கொண்டே சாதிவெறியுடன் அரபியாவிலேயே நடந்துகொள்வது மாதிரியான ஹிப்போக்கரஸி. மது அருந்துவது தீமை என்று பிரச்சாரம்செய்துகொண்டு, சவுதி இளவரசர்களும் பெரிய ஆட்களும் குடித்து கும்மாளம் போடுவது ஆனால், சாதாரணர்கள் குடித்தால் சவுக்கடி கொடுப்பது. போதைமருந்து கடத்தும் சவுதி இளவரசருக்கு பாதுகாப்பு. ஆனால், அப்பாவி மாட்ட்டினால், எந்த விசாரணையும் இல்லாமல் தலையை சீவுவது.

இரண்டாவது, இஸ்லாம் சொல்கிறது என்று சொல்லிக்கொண்டே அட்டூழியங்களை செய்வது. காபிர்களின் தலையை வெட்டுவது, கருப்பினத்தவரை அடிமையாக வைத்திருப்பது ஆகியவை.

இந்த செய்திகளில் இஸ்லாமே முன்பு இருக்கிறது. ஆகவே இஸ்லாமிய செய்திகளாகத்தான் அவற்றை எழுதமுடியும்.

புரிகிறதா?

Unknown said...

நண்பரே உங்களுடைய அறியாமையை நினைத்தால் வருத்தமாக உள்ளது. தன்னுடைய வீட்டில் ஒரு குப்பை மேட்டையே வைத்துக்கொண்டு எதிர்வீட்டில் படிந்திருக்கும் தூசியை பார்த்து கிண்டல் செய்பவராக தாங்கள் நடந்து கொள்வதை பார்த்தால் உங்களுடைய பகுத்தறிவுக்கு நீங்கள் வேலையே கொடுப்பது இல்லை போல் தெரிகிறது.
உதாரணத்திற்கு இந்த மது அருந்தியவருக்கு தண்டனை என்ற விஷயத்தையே பாருங்கள், இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலம் அங்கு ஒருவர் குடித்து விட்டு வந்தால் சட்டப்படி குற்றம் அவர் எதாவது ஒரு வகையில் தண்டிக்கப்படுவார் அல்லது லஞ்சம் கொடுத்து விட்டு தப்பி விடுவார் ஆனால் அதே நபர் மும்பையிலோ, கொல்கத்தவிலோ தாராளமாக குடிக்கலாம் குடிப்பது மட்டுமல்ல அரசாங்க அனுமதி பெற்ற விபச்சார விடுதிக்கும் சென்று வரலாம். ஒரே இந்தியாவிற்குள் வாழும் நபருக்கு மாநிலத்திற்கு மாநிலம் சட்டத்தில் முரண்பாடு.இதற்கு நீங்கள் தரப்போகும் பதில் என்ன?

உலகில் உள்ள 1.3 billion முஸ்லிம்களும் ஒழுக்கமாக வாழ வேண்டும் என்ற தங்கள் எதிர்பார்ப்பு நியாயமானதே, நீங்கள் வெளியிடும் செய்திகளிலிருந்து உங்களுடைய எதிர்பார்ப்பு தெளிவாகிறது, சத்தியத்தை சொல்லும் மார்க்கம், இறைவனால் வழஅங்கப்பட்ட உண்மையான மார்க்கம் என்று சொல்லிக்கொள்ளும் இஸ்லாமியர்கள் இப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்று அடிக்கோடிட்டு காட்டுகிறீர்கள்.நாங்களும் எங்களுடைய சமுதாயத்தில் தவறிழைக்கும் மக்களுக்கு அறிவுரை சொல்லிக்கொண்டுதான் இருக்கிறோம், நம்மிடமிருந்து மாற்று சமுதாயத்தினர் என்ன எதிபார்க்கிறார்கள் அதனால் நாம் நடந்து கொள்ளும் விதம் அதற்கு மாற்றமாக இருக்க கூடாது, சத்திய மார்க்கத்தை பின்பற்றும் நம்மிடமிருந்து நம் சகோதர சமுதாயத்தவர்கள் எதிர்பார்ப்பதை நிறைவேற்ற உண்மையான முஸ்லிமாக நடந்து கொள்ள வேண்டும் என்று நாமும் பிரசங்கம் செய்து கொண்டுதான் இருக்கிறோம் ஆனாலும் இத்தனை பெரிய மக்கள் தொகையை கொண்ட சமுதாயமாக இருப்பதால் இது போன்ற சில நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது மேலும் மீடியாக்கள் உண்மை செய்திகளுடன் சொந்த சரக்கையும் கலந்து விடுகிறது.இதனாலேயே முஸ்லிம்களை பற்றி பல செய்திகள் உண்மையுடன் கற்பனையும் கலந்து வெளியிடப்படுகிறது.இதற்கு உங்களுக்கு பல உதாரணங்களை காட்ட முடியும்.

மேலும் நண்பர் எழில் அவர்களே தாங்கள் வெளியிடும் செய்திகளுக்கு ஆதாரமான LINK ஐயும் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும். அவ்வாறு செய்வீர்களா?ஏனெனில் நீரும் உம்முடைய கைசரக்கை சேர்த்து விடுவது போல் ஒரு சந்தேகம் அதனால்தான்.