Sunday, July 19, 2009

குரானை அரபியில் மட்டுமே சரியாக புரிந்துகொள்ளமுடியும்

என்னப்பா குரானில் இப்படி இருக்கிறதே என்று கேட்டால், அது அரபியில்தான் சரியாக படித்து புரிந்துகொள்ளவேண்டும். மொழிபெயர்த்தால் சரியாக இருக்காது என்று தீவிரவாத முஸ்லீம்கள் கூறுகிறார்கள்



இங்கே அரபியை சொந்த தாய்மொழியாக கொண்டவர், குரானில் உள்ளதை கூறுகிறார்.

உலகம் என்பது தட்டையானது என்று குரான் சொல்கிறது என்று சொல்கிறார்.

ஆனால், இங்கே தமிழில் மொழிபெயர்க்கும் பிஜே போன்றோர், அது என்னமோ உலகம் உருண்டை என்று சொன்னதாக டுமீல் விடுகிறார்கள்.

சந்திரன் சூரியனின் அளவில் பாதியாம்! இதுவும் குரானிலிருந்து வருகிறது என்று இந்த அரபி மொழி பேசுபவர் கூறுகிறார்.

சூரியனை விட பூமி பெரியது.
சூரியன் பூமியை சுற்றிவருகிறது
இதெல்லாம் குரானில்தான் இருக்கிறது என்று அடித்து கூறுகிறார் அரபியை தாய்மொழியாகக் கொண்டவர்.

அரபி மொழியை தாய்மொழியாக கொண்டவரே கூறிவிட்டார். இனிமேல் என்ன விவாதம்?

8 comments:

aik said...

இவர் யாரோ தெரியாது.

ஆனால், 1985இல் சவுது முஃப்டி அப்துல் அஸீஸ் இப்னு பாஸ் விதித்த பத்வாவின் படி, பூமி சூரியனை சுற்றுகிறது என்று சொல்பவர் எல்லோரும் பாவிகள். அவர்கள் எல்லோருமே காபிர்கள் என்று கூறிவிட்டார். மார்க்கத்திலிருந்து பிறழ்ந்தவர்கள் என்று மார்க்கத்தீர்ப்பும் வழங்கிவிட்டார்.

ஆகவே சுவனப்பிரியன், பிஜே மாதிரி பூமி சூரியனை சுற்றுகிறது என்று கூறுபவர்கள் எல்லோருமே மார்க்கத்திலிருந்து வெளியேறியவர்கள்.

Saudi Mufti 'Abd Al-'Aziz Ibn Baz Declared All Those Who Say the Earth Orbits the Sun To Be Apostates

Q: "Excuse me, but I don't know if we can mention names. Perhaps this is a sensitive issue for some people."

A: "If talking about this subject is a sensitive matter then that is additional evidence of how disastrous our situation has become. Anyway, I will give my opinion, and you can do what you wish.

"In Ibn Baz's book, published in 1985, he completely rejected the idea that the earth is round. He discussed the question on the basis that the earth is flat. He completely rejected the idea that the earth orbits the sun. I own the book and you can verify what I am saying.

"And so, the earth does not orbit the sun, rather it is the sun that goes around the earth. He brought [us] back to ancient astronomy, to the pre-Copernican period. Of course, in this book Ibn Baz declares that all those who say that the earth is round and orbits the sun are apostates. At any rate, he is free to think what he wants. But the great disaster is that not one of the religious scholars or institutions in the Muslim world, from the East to the West, from Al-Azhar to Al-Zaytouna, from Al-Qaradhawi to Al-Turabi and [Sheikh Ahmad] Kaftaro, and the departments for shari'a study - no one dared to tell Ibn Baz what nonsense he clings to in the name of the Islamic religion.

"The fact that you tell me that this is a sensitive matter - this means that I cannot reply to the words of Ibn Baz when he says that the Earth is flat and does not go around the sun, but rises and sets, in the ancient manner. This is a disaster. The greatest disaster is that we cannot even answer them.

"... The official religious institutions, first and foremost Al-Azhar, the faculties of shari'a, the departments of religious rulings, and so on are in a state of complete intellectual barrenness. They produce nothing but rulings like adult breastfeeding, the hadith of the fly, blessing oneself with the Prophet's urine, and flogging journalists. The field has been abandoned to the jihadist-fundamentalist ideology, as it is the only one that raises thoughts that are worthy of being discussed and rejected. This is because of the barrenness of the major official institutions which are considered to be exemplary.

"They are filled with repetitiveness, ossification, regression, protecting [particular] interests, perpetuating the status quo, and submission to the ruling authority. If the state is socialist, the Mufti becomes a socialist; if the rulers are at war, the clerics are pro-war; if the governments pursue peace, the [religious authorities] follow them. This is part of the barrenness of these institutions. This [forms a] vacuum in religious thought that is filled by the [intellectual] descendants and followers of Sayyid Qutb, for example, and that type of violent fundamentalist Islam..."

Unknown said...

நண்பர் அவர்களே,

முதலில் நீங்கள் பதிந்துள்ள விடியோ பதிவு முழுமையாக இல்லை இரண்டாவது அந்த முதியவர் நீங்கள் குறிப்பிடுவது சவுதி முஃப்தி கிடையாது. சும்மா எதையாவது பொய்யாக அடித்து விடுவதால் என்ன பயன்? மேலும் அரபி மொழி கற்று கொள்வது ஒன்றும் அவ்வளவு சிரமமான காரியம் கிடையாது, ஒரு வருடத்தில் பார்ட்டைம்மில் எளிதாக கற்று கொள்ள இயலும், வேண்டுமெனில் குர்ஆனை குறைகாணும் ஒரே நோக்கத்திற்காக கற்று கொள்ளுங்களேன். பிறகு அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று எதையும் நம்ப தேவையில்லையே, நீங்களே ஆய்வு செய்து குர்ஆனை தவறு என்று நிரூபிக்கலாமே.முன்வருவீர்களா?

சரி மடத்தனத்தை அல்லது கேனத்தனத்தை அல்லது பற்றி பேசும் உங்களுடைய வேதம் பூமியின் அமைப்பை பற்றி என்ன சொல்கிறது? ஒரு காலை மாடு தன்னுடைய இரண்டு கொம்புகளுக்கிடையில் பூமியை தாங்கி கொண்டு உள்ளது. இது ரொம்பவும் அறிவுப்பூர்வமான கருத்து இல்லையா?

aik said...

குரேஷி முகாமது,

//முதலில் நீங்கள் பதிந்துள்ள விடியோ பதிவு முழுமையாக இல்லை இரண்டாவது அந்த முதியவர் நீங்கள் குறிப்பிடுவது சவுதி முஃப்தி கிடையாது. சும்மா எதையாவது பொய்யாக அடித்து விடுவதால் என்ன பயன்?//

இவரை சவுது முஃப்டி என்று சொல்லவில்லையே.

”இவர் யாரோ தெரியாது” என்றுதானே எழுதியிருக்கிறேன். படித்து பார்ப்பதே இல்லையா?

/ஆனால், 1985இல் சவுது முஃப்டி அப்துல் அஸீஸ் இப்னு பாஸ் விதித்த பத்வாவின் படி, பூமி சூரியனை சுற்றுகிறது என்று சொல்பவர் எல்லோரும் பாவிகள். அவர்கள் எல்லோருமே காபிர்கள் என்று கூறிவிட்டார். மார்க்கத்திலிருந்து பிறழ்ந்தவர்கள் என்று மார்க்கத்தீர்ப்பும் வழங்கிவிட்டார்./

என்றுதான் எழுதியிருக்கிறேன்.
சவுதி முஃப்டி அப்துல் அஸீஸ் இப்னு பாஸ் இப்படி பத்வா விதித்தாரா இல்லையா என்று நீங்களே பரிசோதித்து பார்க்கலாமே?

சவுதி முஃப்டிக்கு தெரியாத அரபி மொழி இங்கே இருப்பவர்களுக்கு தெரிந்துவிடுமா?

Unknown said...

அப்படியே காளை மாடு, கொம்பு பற்றியும் ஏதாவது சொல்றது.

aik said...

குரேஷி,

அப்படியென்றால், குரானில் உலகம் தட்டை என்று உளறியிருக்கிறது என்பதை ஒத்துக்கொள்கிறீர்களா?

பூமியை சூரியன் சுற்றுகிறது என்று உளறியிருக்கிறது என்று ஒத்துக்கொள்கிறீர்களா?

Unknown said...

நண்பரே என்னுடைய பின்னூட்டத்தில் உமக்கு விளக்கமாக பதில் கொடுத்துள்ளேன் பார்க்க வில்லையா? யாரோ ஒரு நபர் தாய் மொழியை அரபியாக கொண்டவர் சொன்னார் என்றால் எதையும் நம்பலாமா? அதுதான் உம்முடைய அளவுகோலா? வேறொரு, அரபியை தாய் மொழியாக கொண்டவர் குர்ஆன் மட்டும்தான் இறைவேதம் மற்றவற்றை மனித சமுதாயம் பின்பற்றக்கூடாது என்ற உண்மையை கூறினால் அதனை நீர் ஏற்றுக்கொண்டு உம்முடைய மதத்தை விட்டு விடுவீரா?

சரி காளை மாடு & கொம்பு பற்றி ஏன் வாயே திறக்க வில்லை? கேள்வி மட்டும் கேட்டு கொண்டிருந்தால் எப்படி? பதிலும் சொல்ல வேண்டும் அல்லவா? உம்முடைய பார்வையில் இஸ்லாமும், கிறிஸ்துவமும் தவறு எனும் பட்சத்தில், எது சரியான கொள்கையோ அது முன்னெடுத்து வையும். அதுதானே சரியான வாதம்.

aik said...

//யாரோ ஒரு நபர் தாய் மொழியை அரபியாக கொண்டவர் சொன்னார் என்றால் எதையும் நம்பலாமா? அதுதான் உம்முடைய அளவுகோலா? வேறொரு, அரபியை தாய் மொழியாக கொண்டவர் குர்ஆன் மட்டும்தான் இறைவேதம் மற்றவற்றை மனித சமுதாயம் பின்பற்றக்கூடாது என்ற உண்மையை கூறினால் அதனை நீர் ஏற்றுக்கொண்டு உம்முடைய மதத்தை விட்டு விடுவீரா?
/
குரேஷி,

ஒரு அரபிக்காரன் வந்து திருக்குறள் அரபிய அல்லா அருளியது என்று சொன்னால் ஒத்துக்கொள்வீர்களா? டேய், தமிழை தாய்மொழியாகக் கொண்ட எவனுமே அதனை சொல்லமாட்டான். அது தமிழரான திருவள்ளுவர் எழுதியது என்று தமிழ் தெரிந்த ஒருவர் சொன்னால் யாரை ஒப்புக்கொள்வீர்கள்?

அதுமாதிரி, சொந்த தாய்மொழியான அரபியில் எழுதியிருக்கும் குரானில் உலகம் தட்டை என்று சொல்ல, அரபியை புதியதாக கற்றுகொண்ட அரைகுறை தமிழர்கள் உலகம் உருண்டை என்று குரான் சொல்கிறது என்று சொன்னால் யார் சொல்வதை நம்புவீர்கள்?

உங்கள் உளறலுக்கு எல்லையே இல்லாமல் போகிறது.

அரபியை தாய்மொழியாக கொண்டவர்கள் எப்போதுமே குரான் தான் கடவுள் அருளிய உண்மை என்று சொல்லிவருகிறார்கள். கூடவே உலகம் தட்டை என்றும் சொல்லிவருகிறார்கள்.

ஆகவே அவர்கள் சொல்வதிலிருந்து குரானை கடவுள் அருளினாரா இல்லையா என்று புரிந்துகொள்ளவேண்டியது மூளையுள்ளவர்கள் வேலை.

உங்களை மாதிரி மூளை கழண்டவர்களோடு பேசுவதே வீண்.

Unknown said...

@qureshi,
you earth is bear by cow. I never heard in Hindusiam. please tell me where is it comes then i will give explain.
But,Abrahmic relgions said human race whole sprung from one pair(adam & eve) who is believe it.
aik
please not to try escape from question asked by qureshi by giving evasive answers this tactics always followed by muslims.