Monday, May 23, 2011

தொடரும் கிறிஸ்துவ பிராடுத்தனம் - மே 21இல் இயேசு வருகிறாராம்

ஹெரோல்ட் கேம்பிங் என்ற கிறிஸ்துவ பிரச்சாரகர் மே 21ஆம் தேதி உலகம் அழியப்போகிறது இயேசு வரப்போகிறார் என்று புளுகித்தள்ளினார். அதனை நம்பி ஏராளமான மக்கள் கை காசு, வேலை, குடும்பம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அல்லேலூயா என்று குதித்துகொண்டிருந்தார்கள்.

இதே மாதிரி 1992இல் வருவதாக போஸ்டர் ஒட்டிகொண்டிருந்தார்கள் அப்போதும் ஒன்றும் நடக்கவில்லை.

http://ezhila.blogspot.com/2009/10/28-1992.html

மே 21 வந்தது. மே 22ம் வந்தது. ஒன்னும் நடக்கலை.

வழக்கம்போல, இந்த பிரச்சாரகர், நான் தப்பா கணக்கு போட்டிருப்பேன் என்று சொல்கிறார். இவரை நம்பி கை காசு, வேலை குடும்பம் எல்லாவற்றையும் இழந்த செம்மறி ஆட்டு மந்தைகள் பே என்று விழிக்கின்றன.

இது இந்த ஆள் மட்டுமே செய்தது இல்லை. இயேசு என்று சொல்லப்படுபவரும் இதே மாதிரி ... இதோ வருவேன். அதோ வருவேன் என்று ஏமாற்றியவர்தான்.

Mark 13

29. அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்.
So ye in like manner, when ye shall see these things come to pass, know that it is nigh, even at the doors.

30. இவைகளெல்லாம் சம்பவிக்கும் முன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Verily I say unto you, that this generation shall not pass, till all these things be done.


2000 வருஷமா ஏமாத்திகொண்டிருக்கிறார்கள். ஏமாறாதே.. ஏமாற்றாதே...

Mathew 24

33. அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்.
So likewise ye, when ye shall see all these things, know that it is near, even at the doors.

34. இவைகளெல்லாம் சம்பவிக்குமுன்னே இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Verily I say unto you, This generation shall not pass, till all these things be fulfilled.


Luke 21
31. அப்படியே இவைகள் சம்பவிக்கிறதை நீங்கள் காணும்போது, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்றென்று அறியுங்கள்.
So likewise ye, when ye see these things come to pass, know ye that the kingdom of God is nigh at hand.

32. இவையெல்லாம் சம்பவிக்கும் முன் இந்தச் சந்ததி ஒழிந்துபோகாதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Verily I say unto you, This generation shall not pass away, till all be fulfilled.


இயேசு என்று சொல்லப்படுகிற இவர் 2000 வருஷத்துக்கு முன்னால் சொன்னது நடக்கவில்லை எனப்து அப்போதே காலியாகியிருக்க வேண்டும். ஆனால் என்ன செய்வது, வெள்ளைக்காரன் இந்தியர்களை ஏமாற்றுவதற்கும் இந்தியர்களை ஆளுவதற்கும் இப்படி தனது முட்டாள்தனமான மதத்தை இங்கே பரப்புகிறான். வெள்ளைக்காரன் என்று இளித்துகொண்டு மடையர்கள் மதம் மாறுகிறார்கள்.

லூசு கும்பல்கள் அல்லேலூயா என்று உளறிக்கொண்டிருக்கின்றன என்பது மட்டுமல்லாமல், மற்றவர்களையும் ஏமாற்றிகொண்டிருக்கின்றன.

இதனால் மூளை பாதிக்கப்பட்டு சொத்து வீடு குடும்பம் குழந்தைகளை விட்டுவிட்டு பைத்தியம் பிடித்து அலைகிறார்கள். அப்புறம் பே என்று விழிக்கிறார்கள்.

இப்போதும் ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை.. சரி என்னமோ தப்பான நேரம் என்று பழையதை மறந்துவிட்டு மீண்டும் இந்துமதத்தில் இணையுங்கள்.

6 comments:

Anonymous said...

http://whywontgodhealamputees.com/forums/index.php?topic=4613.0

Anonymous said...

http://secweb.infidels.org/?kiosk=articles&id=86

jaisankar jaganathan said...

எல்லாம் தப்பு. இயேசு நாளைக்குத்தான் வருவார். அதுக்குள்ள உங்க பணத்தை என் பேருல டெபாசிட் பண்ணுங்க

Anonymous said...

நித்யானந்தாவை நம்பினீங்களே?

எழில் said...

அனானி,
நித்யானந்தா மாதிரி ஒரு பிராடுதான் இயேசு கிறிஸ்து என்று ஒப்புகொண்டதற்கு நன்றி

Anonymous said...

Kingdom of god is within. Don't get struck in body or mind.
தேவன் ஒளியாக இருக்கிறார் நீங்களும் ஒளியிலே நடந்தால் தேவனை தரிசிக்கிலம்

திருவடி தீக்ஷை(Self realization)
இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.
இது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.

http://sagakalvi.blogspot.com/Please follow

(First 2 mins audio may not be clear... sorry for that)
http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk
http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4
http://www.youtube.com/watch?v=FOF51gv5uCoOnline Books
http://www.vallalyaar.com/?p=409


Contact guru :
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454