Monday, June 29, 2009

இஸ்லாமுக்கு எதிரானது என்று பெண்கள் பள்ளிக்கூடம் வெடிவைத்து தகர்ப்பு

இஸ்லாமிய ஷரியாவை நிறைவேற்றவேண்டும் என்று போராடும் முஸ்லீம்கள், இஸ்லாமுக்கு எதிரானது என்பதற்காக பெண்கள் பள்ளிக்கூடத்தை வெடிவைத்து தகர்த்தனர்.

கான் அப்துல் கபார் கான் என்ற எல்லைக்காந்தியின் ஊரான பெஷாவரில் இது நடந்துள்ளது. பக்தூனிஸ்தான் என்று அழைக்கப்படும் இந்த பாகிஸ்தான் மாநிலத்தில் கான் அப்துல் கபார் கானின் வழித்தோன்றல்கள் நடத்தும் கட்சியே பெரும்பான்மையான மக்கள் வாக்கு பெற்று ஆட்சியில் உள்ளது. இருந்தாலும், அந்த மக்களிடம் செல்வாக்கு இல்லாத முஸ்லீம்கள் கையில் வன்முறையையும் ஆயுதங்களையும் எடுத்து இஸ்லாமிய ஷரியாவை திணிக்க முடிவு செய்துள்ளனர்.

வன்முறையை கையில் எடுத்துள்ளதால் வெகுவிரைவிலேயே இந்தியாவின் கம்யூனிஸ்டுகளும் இடது சாரிகளும் இந்த தாலிபானை முற்போக்கு விடுதலை வீரர்கள் என்று போற்றுவார்கள்.

வன்முறை எடுக்காத ஆனால் மக்கள் ஆதரவு தெரிவிக்கும் அவாமி நெஷனல் பார்ட்டி (முன்பு இந்திய தேசிய காங்கிரஸாக இருந்தது பின்பு பாகிஸ்தான் பிரிந்ததும் அவாமி நேஷனல் பார்ட்டியாக ஆகிவிட்டது) யை திட்டுவார்கள். அப்போதுதான் அவர்கள் முற்போக்காக ஆவார்கள்!


Militants blow up girls' school
From correspondents in Peshawar, Pakistan
Agence France-Presse
June 26, 2009 05:18pm
Text size


MILITANTS bombed a girls' primary school on the outskirts of Pakistan's Peshawar city today, the latest in a series of such attacks blighting the northwest of the country, police said.
The school was badly damaged during the attack in Mattni village, local police official Abdul Ghafoor Afridi said.

Explosives were used to raze the building, although some of the structures were left standing, he added.

"Three rooms and the outer wall of the government-run community model girls primary school was totally destroyed while the staff room was damaged,'' the police official said.

There were no casualties as schools are closed for the summer in Peshawar, the capital of North West Frontier Province that borders Afghanistan.

Pakistan has used schools to shelter some of the roughly two million people displaced by a blistering military operation against armed Taliban hardliners since late April.

Fighters in the northwest district of Swat, where the military assault has concentrated, have destroyed scores of schools, mostly for girls, during a two-year campaign to enforce sharia law.

Militants have destroyed at least 191 schools in the valley, including 122 girls' schools, leaving 62,000 pupils without classrooms, local officials said.

There has been no co-education in Swat for several years and schools have created totally separate sections for boys and girls.

Yesterday, militants blew up a girls' school in South Waziristan, a tribal region that falls outside direct government control and where a full-scale army offensive is expected against Pakistan's Taliban warlord Baitullah Mehsud.

On Monday, rebels bombed a school in Peshawar and another in the Bajaur tribal region, where past military operations have been concentrated.

No comments: