Thursday, June 04, 2009

இந்தியாவில் முஸ்லீம் பெண்கள் கார் ஓட்டலாமா? வீடியோ



முஸ்லீம் பெண்கள் கார் ஓட்டினால் அல்லா கடுப்பாகிவிடுவார் என்று இஸ்லாமிய படிப்பாளி கூறுகிறார்.

ஏனென்றால், பெண்கள் கார் ஓட்டினால், ஆண் துணையில்லாமல் பெண்கள் போகலாமாம். பிறகு எல்லாவிதமான ஆண்களையும் பெண்களையும் சந்தித்துவிடுவார்களாம்.

இந்த காரணங்களுக்காக பெண்களை கார் ஓட்டக்கூடாது என்றால், எந்த அளவுக்கு பெண்கள் மீது இஸ்லாம் நம்பிக்கை வைக்கிறது என்று தெளிவாகிறது

ஒன்று செய்யலாம்.

பெண்களது கால்களை வெட்டிவிடலாம். பிறகு எங்கும் ஆண்கள் துணையில்லாமல் போக முடியாது. பிறகு பெண்களது ஒழுக்கத்தை இஸ்லாம் கட்டிக்காப்பாற்றுவதாக கூறிவிடலாம்

வாயினால் மற்ற ஆண்களிடம் பேசிவிட்டால் என்ன ஆவது? ஆகவே நாக்கை அறுத்துவிடலாம்.

ஆமாம் அவர்கள் கண்களால் பேசிவிட்டால் என்ன செய்வது? கண்களையும் குருடாக்கிவிடலாம்.

ஓக்கே.. இப்போது எல்லா பெண்களின் கற்பையும் ஒழுக்கத்தையும் காப்பாற்றிவிட்டது இஸ்லாம்.

No comments: