Wednesday, June 24, 2009

முதுகெலும்புள்ள ஒரே தலைவர்


புர்கா அணிவது அடிமைத்தனம்.
அது பிரான்ஸுக்கு தேவையில்லை. புர்கா அணிவதாக இருந்தால், பிரான்ஸுக்கு வரவேண்டாம் என்று தெளிவாக முகத்திலடித்தாற்போல கூறியிருக்கிறார்

பிரான்சு அதிபர் நிகலாய் சர்கோஸி

அந்த தைரியத்துக்காக பாராட்டலாம்.

Sarkozy: Burkas unwelcome in France
Published: June 23, 2009 at 10:17 AM


PARIS, June 23 (UPI) -- French President Nicolas Sarkozy said the wearing of burqas, the traditional Muslim garment covering women from head to toe, was not "welcome in France."

In a speech before a joint session of parliament Monday, Sarkozy said the burqa was a "sign of subservience" and a matter of "a woman's freedom and dignity," CNN reported Tuesday.

"The problem of the burqa is not a religious problem. This is an issue of a woman's freedom and dignity," Sarkozy said. "This is not a religious symbol. It is a sign of subservience; it is a sign of lowering. I want to say solemnly, the burqa is not welcome in France."

France has been engaged in a heated debate about Muslim women wearing the traditional covering, with some French lawmakers calling for a ban on them, CNN said.

Muslim leaders reacted with caution to Sarkozy's comments on wearing a burqa and niqab, a face veil, the Times of London reported.

Dalil Boubakeur, rector of the Great Mosque of Paris, said Sarkozy's remarks were "in keeping with the republican spirit of secularism."

Moderate Muslims also consider full face-covering as a symbol of submission, Boubakeur told the Times.
நூறு ஆண்டுகளின் பின் பிரான்ஸ் அதிபர் நாடாளுமன்றத்தில் உரை.


நூறு ஆண்டுகளின் பின் பிரான்ஸ் அதிபர் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தியுள்ளார். இது ஒரு வரலாற்று நிகழ்வாக பதிவாகியுள்ளது.



இதே வேளை இந்த நிகழ்விற்கு முன்னைய நாள் உயர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதும், அவர்கள் சமூகமத்திருக்கவில்லை.



பிரான்ஸ் அதிபர் உரையாற்றகையில் தற்போது உலக நாடுகளில் காணப்பட்டுவரும் பொருளாதார வளர்ச்சி நிலை முடக்கம் தொடர்பாகவும், ஓய்வூதியம் தொடர்பாக உரையாற்றியிருந்ததுடன் முக்கியமாக பிரான்ஸ் நாட்டில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதை ஏற்றக் கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார்.


பெண்களின் தலையிலிருந்து கால் வரை மூடும் தன்மையானது பெண்களை அடிமைப்படுத்துவதாகவும், அவர்களின் கண்ணியத்தை குறைப்பதாகவும், அதனால் புர்கா உடை பிரான்சில் வரவேற்கப்படாது என்றும் அவர் கூறினார்.


இதே வேளை பிரான்சில் பாடசாலைக்கு செல்லும் மாணவர்கள் மத ரீதியான அடையாளங்களை தவிர்க்க வேண்டும் என்ற நடைமுறை அமுலில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

1 comment:

truthseeker said...

பாராட்டுக்குறிய தலைவர்..

இந்திய முஸ்லீம் தலைவர்களுக்கு இந்த முதுகெலும்பு வந்தால் நன்றாக இருக்கும்..