ஒரு பதினாறு வயது சிறுமியை 62 வயது கிழவருக்கு விற்பனை செய்ததை குறித்து லாகூர் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
62 வயதான கிழவர் ஒருவர் தன்னுடைய வீட்டில் திருட்டு போனதை பற்றி குற்றச்சாட்டை போலீஸில் கொடுத்திருக்கிறார்.
அப்போது எப்படி இவர் 16 வயது பெண்ணை திருமணம் செய்திருக்கிறார் என்ற கேள்வியை நீதிபதி கேட்டிருக்கிறார். இவர் இந்த பெண்ணை விலைக்கு வாங்கியதை கோர்ட்டிலேயே கூறியிருக்கிறார்.
அந்த அளவுக்கு அடிமைமுறை பரவலாக ஆகியுள்ளது இஸ்லாமிய பாகிஸ்தானில்!
முன்பு பாகிஸ்தான் இந்து மயமாக இருந்தபோது அடிமைமுறையே இல்லாமல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
LHC takes notice of sale of 16-year-old girl in Faisalabad
LAHORE: Justice Muhammad Ahsan Bhoon of the Lahore High Court (LHC), while taking notice of the reported sale of a 16-year-old girl Ume Kulsoom from Faisalabad to a 62-year-old man, has summoned the people involved and a police official in the first week of July. The ‘sale’ was brought to the court’s notice during the hearing of a petition by Kulsoom and her paternal uncle Aslam, seeking the quashing of a theft case. Haji Khalil Ahmad, the 62-year-old man, had lodged the theft case against Kulsoom and Aslam. The judge asked Khalil how he was married to a 16-year-old girl. Khalil disclosed that he had paid Rs 0.4 million to one of her maternal uncles, Waris. The judge wondered how the crime was brought to the notice of the police, but no action was taken. The judge was surprised that Khalil had confessed to buying the girl, but the police did not take any action. The judge, while ordering that the theft case be quashed, ordered the ‘buyer’, Waris and the investigating officer of the theft case to appear before the court. staff report
No comments:
Post a Comment