Saturday, October 07, 2006

மற்றொரு மரணதண்டனை பதிவு



இது மரண தண்டனை பற்றியோ தார்மீக விழுமியங்கள் (அப்டீன்னா என்ன?) பற்றிய பதிவோ அல்ல.

இது வெறும் கேள்விதான்.

--


ஸ்ரீநகரில் முஸ்லீம் பெண்கள் நடத்திய ஆர்ப்பாட்டதின் படம்

இதில் ஒரு தட்டியில் உள்ள வாசகம்

Indian Judiciary is biased towards minorities

மற்றொரு தட்டியில் உள்ள வாசகம்

Afzal your sisters are proud on you.

இதிலிருக்கும் முரண்பாடு தெரிகிறதா?

அப்சலை இரண்டாம் தட்டி எதற்காக பாராட்டுகிறது?

அதே காரணத்துக்காக தூக்கு தண்டனை கொடுத்தால் முதல் தட்டி ஏன் மைனாரிட்டிகளுக்கு ஆதரவாக இந்திய நீதித்துறை இல்லை என்று புலம்புகிறது?


-
படத்துக்கு நன்றி தினமலர்.

8 comments:

Anonymous said...

நச் பதிவு!

வஜ்ரா said...

நான் முதல் தட்டியை மட்டும் தான் பார்ப்பேன்...இரண்டாம் தட்டியை பார்க்க மாட்டேன்...

-அருந்ததி ராய் இப்படித் தான் சொல்லும்.

சிறில் அலெக்ஸ் பதிவில், என் பின்னூட்டம்.

ஜனநாயகத்தின் முக்கிய corner stone ஆன நாடாளுமன்றத்தில் தாகுதல் நடத்தியதற்காக குற்றம் நிரூபிக்கப் பட்ட குற்றவாளிக்குத் தான் மரண தண்டனை.

இப்போது கூப்பாடு போடும் மரண தண்டனை எதிர்ப்பாளர்கள், திரு. நல்லடியார் போன்றோர், கல்லால் அடித்துக் கொல்லுக் சவூதி தண்டனைக்கு இதே எதிர்ப்பு தெரிவிப்பாரா என்றால் இல்லை.

திரு. ரோசாவசந்தும் தம் பங்குக்கு ஒரு அருந்ததி ராய் வக்காலத்து வைத்திருக்கிறார். இவர்கள் எல்லாம், மற்ற நேரங்களில் காணமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பில் தான் வருவார்கள்...முக்கியமாக இந்த கிராஹம் ஸ்டெயின்ஸ் பாதிரியார் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப் பட்டது, அப்போது இந்த ராய், ரோசா எங்கே போனார்கள்? திரு நல்லடியார் எங்கே போனார்?

சட்டம் தன் கடமையை செய்யட்டும் என்று தானே விட்டார்கள்...வியாக்யானம் செய்தார்களா?

இப்போது செய்யும் வாய்,( திரு ராஜதுரை அவர்களும் இதில் அடக்கம்) அப்போதும், செய்திருக்கவேண்டுமே...இதே circumstantial evidence, கருணை, கன்றாவிகள், மனித நேயம், பழிக்குப் பழி, எல்லா எழவும் அப்போதும் இருந்தது தானே...

(இப்போது அவன் ஆயூள் தண்டனை கைதி தான்... அதைப் பற்றிய வாதம் அல்ல இது)

பிரிவினையைத் தூண்டும் அறிவாளிகளுக்கு இந்த கேள்விக்கு பதில் இல்லை. இவர்கள் கூறுவதெல்லாம் கஷ்மீர் மக்களின் ஒரு மித்தகுரலாம் இது!

ஜெயேந்திரருக்கு குற்ற பத்திரிக்கை கொடுத்த போது தர்ணா செய்தார்களாம்...அப்ப மட்டும் என்ன முழு இந்து சமூகமுமா தர்ணா செய்தது?

இப்ப மட்டும் இது எப்படி முழு கஷ்மீர் மக்களின் குரலாகும்?

Anonymous said...

பெண்கள் போராட்டமா? பர்தாவுக்குள் எத்தனை ஆம்பிளைகள் இருக்கிறார்கள் என்று யாருக்குத் தெரியும்.
காஷ்மீரில் நடக்கும் பல தாக்குதல்கள் இப்படி பர்தா போட்டு வந்து ராணுவ வீரர்களை ஏமாற்றி நடத்தும் தாக்குதல்கள்தான்.
ஆனால், ராணுவ வீரர்கள் பர்தா போட்டு வருபவர்களை சோதனை மட்டும் செய்யக்கூடாது. செய்தால் இஸ்லாத்துக்கு விரோதம். செக்குலர் நாட்டில் முஸ்லீம் பெண்களுக்கு பர்தா போட உரிமையில்லையா என்று அருந்ததி இன்ன பிறர் ஆரம்பித்துவிடுவார்கள்.

இந்த அராஜகங்களை கண்டிக்க வக்கில்லாத, சொந்தப்பெயரில் கூட எழுத தைரியமில்லாத

வஜ்ரா said...

//
ஒரிஜினல் திம்மி
//

அப்ப டூப்ளிகேட் திம்மின்னுவேற இருக்காங்களா?

இதுக்கும் போலியா?

Anonymous said...

வஜரா,
நீங்கள் சொந்தப்பெயரில் இவைகளை எழுதுகிறிர்கள்.
அதற்குக்கூட தைரியமில்லை என்பதால் ஒரிஜினல் திம்மி நான்

இதே போலத்தான் ஒஸாமா 9 1 1 குண்டு வைக்கவில்லை என்றும் அதனை அமெரிக்காவே தனக்குத்தானே வைத்துகொண்டது என்று பேசும் இஸ்லாமியர்கள் ஒஸாமாவை ஹீரோ என்று பேனர் பிடித்துகொண்டு போன கூத்தும் நடந்தது. ஒஸாமா 9 1 1 பண்ணவில்லை என்றால் ஏன் அவர் ஹீரோ ஆனார்?

இஸ்லாமிய இடதுசாரி சிந்தனையில் இந்த லாஜிக் எங்கோ சட்டபூர்வமானதாக இருக்கிறது போலிருக்கிறது.

Anonymous said...

இது மட்டுமல்ல, பியூசிஎல் என்ற அமைப்பு நக்ஸலைட்டுகள், இஸ்லாமிய தீவிரவாதிகள் இவர்களை காப்பாற்ற மட்டுமெ உருவாக்கப்பட்ட அமைப்பு. இதன் தலைவர் கண்ணபிரான் என்ற முன்னாள்(?) நக்ஸலைட். இந்த அமைப்பு எப்போதுமே எல்லா குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காகவும் வாதாடாது. அந்த குற்றம் சாட்டப்பட்டவர்கள் நக்ஸலைட்டுகளாகவும், இஸ்லாமிய தீவிரவாதிகளாகவும் இருந்தால் மட்டுமே அவர்களுக்காக வாதாடும். இதேதான் கம்யூனலிஸம் கம்பாட் நடத்தும் ஸ்தெல்வாதும் செய்வது. மேதாபட்கர் அப்ஸலை விடுதலை செய் என்று தர்ணா செய்கிறார். அவர் நடத்தும் நர்மதா அணைகட்டாதே போராட்டத்துக்கு என்ன உள்காரணம் என்பதை இந்த தர்ணாவின் மூலம் காட்டிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். அங்கிருக்கும் பழங்குடி மக்களின் நல்வாழ்வு முக்கியமல்ல. இந்தியா முன்னேறக்கூடாது. அது தொடர்ந்து ஜெல்லோ ஸ்டேட்டாகவே இருக்கவேண்டும் என்பதற்காக வெளிநாடுகளிலிருந்து பணம் வாங்கும் கூலிப்படை என்பதற்கு வேறென்ன உதாரணம் வேண்டும்?

enRenRum-anbudan.BALA said...

நச் பதிவு!

OXYMORON !

Anonymous said...

Hi

Sorry for the spam, but I think you will be interested in www.pdstext.com, an online Unicode word processor for Tamil and English that we have developed.

You can also use the site search Google, Yahoo! and MSN in Tamil.

I look forward to your feedback. If you like the service, do spread the word among Tamil-speaking friends.

C Ramesh