பாகிஸ்தான் பங்களாதேசை ஆண்டுகொண்டிருந்த போது இந்துக்களின் சொத்தையெல்லாம் அபகரித்து முஸ்லீம்களிடம் கொடுத்தது.
பங்களாதேஷ் தனி நாடான பிறகும் அந்த சொத்துக்கள் இந்துக்களிடம் திருப்பித்தரப்படவில்லை.
ஏனென்றால், இந்தியா மதச்சார்பற்ற நாடு இல்லையா? இந்துக்களிடம் சொத்துக்களை திருப்பித்தா என்று பங்களாதேஷ் என்ற முஸ்லீம் நாட்டிடம் சொல்லமுடியாதில்லையா? அதனால்தான்.
இதனால் ஓட்டாண்டியான இந்துக்கள் பிச்சையெடுத்து பிழைக்கின்றனர். இது போல இந்தியாவில் இருக்கும் முஸ்லீம்களுடைய சொத்துக்களை எல்லாம் எடுத்து அவர்களை ஓட்டாண்டியாக்கு என்று யாரும் சொல்லவில்லை.
ஆனாலும், இந்துக்கள் வெகுகாலமாக பங்களாதேஷில் யாருடைய துணையுமில்லாமல் தனியாக இவ்வளவுகாலம் போராடி வந்துள்ளார்கள்.
இறுதியாக இப்போது இந்துக்களின் சொத்துக்களை திருப்பித்தர பங்களாதேஷ் மந்திரி சபை முடிவு செய்துள்ளது.
இனி பங்களாதேஷ் பாராளுமன்ற்ம் போய் அங்கும் எந்த வித முஸ்லீம் அடிப்படைவாத கும்பல் தகறாறுகளை தாண்டி இந்துக்களின் சொத்துக்களை இந்துக்கள் பெறுவார்கள் என்று நம்புவோம்
இது மாதிரியான உரிமைப்போர்களுக்கு ஒரிஜினல் பிராண்டு கம்யூனீஸ்டுகள், போலி பிராண்டு கம்யூனிஸ்டுகள், செக்குலரிஸ்டுகள் எவனும் வரமாட்டான்கள்.
இந்துக்கள் மட்டுமே போராட வேண்டும். அதுவும் தங்களை இந்துக்கள் என்று உணரும் இந்துக்கள் மட்டுமே போராட வேண்டும்.
போராடுவோம் வெற்றி பெறுவோம். வெற்றி பெறும்வரை போராடுவோம்.
வாழ்க இந்து சமுதாயம்.
Bangladesh Cabinet approves law to return confiscated property of Hindus
PTI
Share · print · T+
The Bangladesh cabinet on Monday approved a proposed law to return Hindu properties which were confiscated during the 1965 Indo-Pak war, when the country was eastern wing of Pakistan, ending a major violation of the rights of minorities in the country.
“The cabinet meeting (chaired by Prime Minister Sheikh Hasina) approved the Vested Property Return (Amendment) Act 2009 . . . it (proposed law) will now be placed to parliament for enactment,” prime minister’s deputy press secretary Mahbubul Haque Shakil told reporters.
The proposed law is meant to redress the long-disputed law of the Pakistani era, which was widely criticised as a major violation of the minority rights. During the Pakistan period, the law was called as Enemy Property Act.
The then Pakistani regime enacted the law to confiscate the property of the Hindu families who fled the country when the India-Pakistan war broke out in 1965 while the post independent Bangladesh government renamed it as the Vested Property Act 1974.
The final cabinet approval for the law came after some amendments were made to it in line with the cabinet directives two months ago.
Officials familiar with the process said under the amended proposal, the government would publish lists of “returnable and non-returnable vested property” within a certain period of times while the claimants could also seek review about “non returnable” property.
Under the law, government committees at district and upazila or sub-district levels would settle disputes regarding the disputed property.
Awami League had enacted the law to return the minority property at the fag end of its previous 1996-2001 tenure setting a two-year implementation deadline but the subsequent Bangladesh Nationalist Party (BNP) sat on it exposing it to a natural death.
The past military-backed interim government, however, enacted another ordinance under emergency rules with identical objectives of settling the long-standing issue but it too faced a natural death as the incumbent Awami League decided not to ratify it in parliament.
A parliamentary watchdog on March 11 this year asked the land ministry to draft the new Vested Property Return Act restoring the six-month deadline for local authorities to compile a list of land seized under the law.
Many Hindus were unable to recover landholdings lost because of discrimination under the now-defunct Vested Property Act, an East Pakistan-era law that allowed the Government to expropriate “enemy”, in practice Hindu, lands.
The then Pakistani government had seized approximately 2.5 million acres of land from Hindus, affecting nearly 10 million Hindus in the country until parliament scrapped it in April 2001.
The 2001 law stipulated that land that was seized under the be returned to its original owners, provided that the original owners or their heirs remained resident citizens.
No comments:
Post a Comment