எங்கே மக்களுக்கு கஷ்டமாக இருக்கிறது என்று அலையும் கிறிஸ்துவ மிஷனரிகள் அங்கே சென்று அவர்களுடைய துயரமான நிலையை சாதகமாக பயன்படுத்துக்கொண்டு மதம் மாற்றும் வேலையில் இறங்குவது தெரிந்ததே.
ஆப்கானிஸ்தானிலும் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தருகிறேன் என்று இறங்கி அங்குள்ள குழந்தைகளுக்கு இயேசு கிறிஸ்து பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவை சுரண்டி இந்தியாவின் செல்வங்களை எல்லாம் எடுத்து இந்தியர்களை ஓட்டாண்டியாக்கி, சுரண்டிய பணத்தில் கொஞ்சத்தை இங்கேயே கொடுத்து மதம் மாற்றும் வேலையில் இறங்கி இங்கே இருக்கும் பிச்சைக்காரர்களுக்கு காசு கொடுத்து மதம்மாற்றும் பிரச்சாரகர்களாக செய்திருக்கிறார்களோ அதே போல
ஆப்கானிஸ்தானையும் சுரண்டி ஓட்டாண்டியாக்கிய வெள்ளையர்கள் அங்கே கிறிஸ்துவ மதம் மாற்றத்தில் இறங்கியிருக்கிறார்கள்.
அந்த ரகசிய வீடியோவே நீங்கள் மேலே பார்ப்பது.
No comments:
Post a Comment