முஸ்லீம்களின் பழக்கத்தில் புரட்சிகர மாறுதலை உருவாக்க வேண்டும் என்று ஈரானிய இமாம் கருத்து தெரிவித்துள்ளார்.
மெக்காவையும் மெக்கா இருக்கும் சவுதி அரேபியாவையும் ஈராக்கையும் காபிரிகள் கைப்பற்றிவிட்டதால், அந்த பக்கம் பார்த்து தொழுகை செய்யக்கூடாது என்று கருத்துதெரிவித்துள்ளார்.
ஈரானிய முஸ்லீம்கள் இனிமேல் மஷாத் என்ற ஈரானிய நகரை நோக்கியே தொழுகை செய்யவெண்டும் என்றும் இவர் கூறியுள்ளார்.
இனி இந்திய முஸ்லீம்கள் எந்த பக்கம் பார்த்து தொழுகை செய்வார்கள் என்று தெரியவில்லை.
Iranian cleric shuns Mecca
Iranian imam orders Shiite followers not to pray in Mecca's direction as 'infidels took over other states'
Roee Nahmias Published: 10.31.09, 18:01 / Israel News
Shift your prayer rugs: An Iranian cleric called over the weekend for a radical change in Muslim prayer practices, urging followers to no longer pray in the direction of the holy city of Mecca in Saudi Arabia.
The cleric, Ahmed Alam al-Hadi, told worshipers that Muslim states such as Saudi Arabia and Iraq have been taken over by infidels, urging them to turn instead to the holy city of Mashhad, located in Iran.
"The Hijaz lands (Saudi Arabia) had fallen victim to the Wahhabis, Iraq is occupied by the infidels, and the city of Mashhad is holy, so it alone can serve as the prayer direction for Muslims," he said.
Advertisement
The imam noted that about 800,000 foreign visitors arrive at Mashhad annually, as well as roughly 20 million Iranians. Hence, he claimed, the city already serves as a spiritual and religious center for Muslims and had been that way for hundreds of years.
According to a report by Iran's news agency Fars, the cleric urged Iranian authorities to reinforce their interest in Mashhad and rebuild the town's infrastructure, while also transferring government institutions and universities to the city.
2 comments:
உருவம் இல்லாதவர் இறைவன் , எங்கும் இருக்கிறார் என்றெல்லாம் சொல்கிறார்கள் அப்படியென்றால் எந்த திசை நோக்கி தொழுதால் என்ன. என்னய்யா இது மூட நம்பிக்கை. எப்போதான் திருந்துவாங்களோ. நீங்க கலக்குங்க தலைவா.
உருவம் அற்ற இறைவன் என்று நீங்களே முடிவு செய்துக்கொள்வதா என்ன? முதலில் இஸ்லாம் என்றால் என்ன என்பதை குர்-ஆனை படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்,பின்னர் விமர்சனம் செய்யுங்கள் சகோதரர்களே
Post a Comment