இப்படிப்பட்ட சர்ச் பற்றிய விக்கிபீடியா பக்கம்
http://en.wikipedia.org/wiki/Church_of_God_with_Signs_Following
இந்த சர்ச்சின் சொந்த பக்கம்
இவர் சொல்கிறார்.
Acts 28: 5 is a loop hole for all Christians, who are too scared to handle serpents and drink poison as instructed in Mark 16: 17,18. They use the reasoning that implies that they will handle a serpent accidentally, but not deliberately. They imply that if they get bitten by a serpent by accident, then that will be the time when they will pray and not seek medical attention. The scripture of Acts 28:5 does not state that Paul deliberately took up a serpent, however, it also deliberately does not state that it was an "accident". So, the best way to interpret this would be to figure that Paul saw the serpent and deliberately reached down to handle it - to either get it out of the way or to show the command of the Lord from Mark 16. Moses was the first serpent handler. When GOD turned the rod of Moses into a serpent in the Book of Genesis, he picked it up out of faith and trust for GOD. He didn't run away and reason his way out of it. Satan likes to reason with people. He tries to reason with GOD. A majority of indignant church leaders need to stop putting words in the mouth of Jesus. He never said anything about taking up serpents accidentally. Stop saying otherwise. He said to "take up serpents" - plain and simple - as is. It's not rocket science. Stop making it into rocket science just to look for an excuse to get out of it. Mark 16: 15 - 18 is an Apostolic teaching from Jesus to his disciples. If you claim to be Apostolic, yet reject the last two portions of Mark 16 deliberately, not only are you NOT Apostolic, you are a liar and a sorcerer. Beware of those who claim to be Apostolic but weasel their way out of the last two commandments of Mark 16: 18. Satan can't handle that area of Scripture, so he usually runs the opposite way from it and takes whoever he can with him. Some say that "Jesus never handled poisonous snakes". Well, I say that "He never spoke in tongues either". Others say "there is no where in the Bible where serpents were handled in any worship service". My response: There didn't have to be in order to get His point across. All that matters is what Jesus said in Mark 16: 15 - 18. Just because this practice of serpent handling and poison drinking wasn't in worship services in the Bible doesn't mean that it isn't Scriptural. Moses handled a serpent and no doubt Jesus probably did too but it wasn't documented.
இந்த சர்ச்சில் இருப்பவர்கள் Strychnine என்ற விஷத்தை குடித்து காட்டுவார்கள். உண்மை!
1: A spiritual and literal belief in Mark 16: 15- 18 as a five fold ministry. This involves literally picking up poisonous serpents, drinking strychnine on top of healing, speaking in tongues & casting out demons as well as handling fire. (Dan 3:27/ Mark 16: 17,18/ Luke 28: 5/ Heb 11: 34).
ஆனால் இது சயனைடு போன்ற உடனடி விஷம் அல்ல. எலிப்பாஷாணம் மாதிரியான சிறிய விலங்குகளை கொல்லும் விஷம். இதனை மனிதர்கள் குடித்தால் சற்று நேரம் வலிப்பு வரும். இது பார்ப்பவர்களுக்கு விஷம் வேலை செய்வதுபோல தோன்றும். மனிதர்களுக்கு மூளை பாதிக்கப்படும். ஆனால், இவர்கள் கிறிஸ்துவர்களாக (அதாவது ஏற்கெனவே மூளை பாதிக்கப்பட்டிருப்பவர்களாக ) இருப்பதால் வித்தியாசம் தெரியாது.
அதிலும் இவர்களுக்கு உண்மையான சயனைடு போன்ற விஷத்தை குடிக்கவில்லை என்பதை கவனிக்கவும். ஆகவே இவர்களுக்கு பைபிள் என்பது பொய்; கர்த்தராவது மண்ணாங்கட்டியாவது என்ற கருத்துதான் உள்ளூர உண்டு என்பதுதான் தெரிகிறது. அப்படி நம்பிக்கை இருந்தால் சயனைடு குடித்து காட்டவேண்டியதுதானே? சயனைடு குடிக்காமல் பூச்சிமருந்து கொஞ்சம் குடித்து காட்டுகிறார்கள்.
இது போன்றெல்லாம் ஏமாற்று வேலை செய்யாமல் தமிழக கிறிஸ்துவ பாதிரிகளும் பாஸ்டர்களும், உண்மையான சயனைடை குடித்து காட்டுவார்களா?
மாற்கு 16:18இல் சொன்னபடி “இயேசு நோய்களை சொஸ்தம் ஆக்குகிறார்” என்று பிரச்சாரம் செய்யும் கிறிஸ்துவர்களான மோகன் லாஸரஸ், பால் தினகரன், சாது செல்லப்பா, ஆகியோர் அதே மாற்கு 16:18இல் சொன்னபடி சயனைடு குடித்து காட்டி பிரச்சாரம் செய்வார்களா?
--
உபரி செய்தி
http://www.rickross.com/reference/snake/snake8.html
அமெரிக்காவில் பிற்பட்ட மாநிலங்களில் இருக்கும் இந்த சர்ச்சுகளில் 70-80 பேர்கள் பாம்புக்கடிகளால் இறந்திருக்கிறார்கள் என்று புள்ளிவிவரம் சொல்கிறது.
6 comments:
பாம்பு விஷம் வெறும் புரதம் தான். அது ரத்தத்தில் அப்படியே கலந்தால் தான் உயிருக்கு ஆபத்து. வெறும் பாம்பு விஷத்தை அல்சர் ஏதும் இல்லையெனில் அப்படியே கூட சாப்பிடலாம். ஜீரணமாகிப் போய்விடும்.
Ezhil,
This is my second comment. First comments posted about an hour before with reference to schools and hospitals.
Consider a religion where their religious people request their God to resolve the issue by providing everything equal. No one is superior. Now all are become equal. Every communists are astonished with these Gods problem solving skills.
Now consider a small issue. Prior to this problem solving few people know about 5+3=8. Few does not.
Now God has made equal Everyone knows what is 5+3.
The same is applicable to all subjects, wealth, any thing which is available in the world.
Now two persons who "enjoy" these benefits meet each other.
One person started the conversation hey! I know 5+3 = 8.
Everyone including the other person is not interested in hearing this. No happiness.
Instead think about our karma theory.
The person does not know (suffers) become happy now he knows maths.
The person who knows also become happy. He got a student.
Hence other than Sanathana Dharma, other religions including communism doesn't seems to be valid.
Thank you very much for your thoughts. This induced me to think in the same line.
தலைப்பை திரும்ப படித்தால் பாம்பு விஷத்தை குடிப்பது என்று பொருள் வருகிறது.
மாற்கு அதிகாரத்தில் பாம்புக்களை கையிலெடுப்பார்கள். விஷத்தை குடிப்பார்கள் ஒன்றும் செய்யாது என்று தனித்தனியாக இருக்கிறது.
ஆகவே இவர்கள் பாம்புகளை கையிலெடுப்பார்கள். பாம்பு விஷத்தை குடிப்பதில்லை.
சிறிய எலி போன்றவற்றை கொல்லும் ஒரு விஷத்தை குடிக்கிறார்கள். சயனைடு குடிப்பதில்லை.
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
இயேசுவின் நாமத்தினால், பேய்கள் ஓடுகின்றன. நோய்கள் தீருகின்றன.
இதே போல ஏராளமான அற்புதங்களை கொண்ட டெஸ்டிமனிகள் இருக்கின்றன.
மாற்கு 16
17. விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள். நவமான பாஷைகளைப் பேசுவார்கள்;
18. சர்ப்பங்களை எடுப்பார்கள்; விஷத்தை குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர் மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.
சகோ. சாது செல்லப்பாவும் பிரஜாபதிதான் இயேசு என்பதை விஷம் குடித்து தனது விசுவாசத்தை நிரூபிப்பார்.
சகோ தினகரன், சகோ., மோகன் லாசரஸ் மாதிரி பாஸ்டர்கள் எவ்வளவு பேரை இயேசுவின் பெயரால் கையை வைத்து குணப்படுத்தியிருக்கிறார்கள்!
அதே வரியில் இருக்கும் ”விஷத்தை குடித்தாலும் அவர்களை சேதப்படுத்தாது” என்ற வரிக்கேற்ப இனி ஒவ்வொரு சுவிசேச கூட்டத்திலும் யார் கொண்டுவரும் விஷத்தையும் குடித்து தங்களது விசுவாசத்தை நிரூபிப்பார்கள்.
இயேசுவே உண்மையான ஜீவனுள்ள தேவன் என்று நிரூபிப்பார்கள்.
இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தினால், மக்களை குணப்படுத்தும்போது, அதே விசுவாசத்தால் விஷம் குடிப்பதா கஷ்டம்?
பாவி இந்துக்களே கொண்டு வாருங்கள் விஷத்தை.
நாங்கள் குடித்து காண்பிக்கிறோம்.
உயிருள்ள தேவன் எப்படி நோயாளிகளை குணப்படுத்துகிறாரோ அதே போல விஷத்தையும் முறிப்பார். நோயாளிகளை எப்படி அவர் குணப்படுத்துகிறாரோ அதே போல விஷத்தை முறிப்பதா அவருக்கு கஷ்டம்?
நாங்கள் நடத்தும் ஒவ்வொரு சுவிசேஷ கூட்டத்திலும் உங்களை எதிர்பார்க்கிறோம். தைரியமிருந்தால் சயனைடு விஷததை கொண்டுவாருங்கள்.
உயிருள்ள தேவனின் மீது எங்களது விசுவாசத்தை நாங்கள் நிரூபித்து காட்டுகிறோம்
///ஆனால், இவர்கள் கிறிஸ்துவர்களாக (அதாவது ஏற்கெனவே மூளை பாதிக்கப்பட்டிருப்பவர்களாக ) இருப்பதால் வித்தியாசம் தெரியாது///
அடைப்புக்குறிக்குள் அற்புதமான வார்த்தை.
//நாங்கள் நடத்தும் ஒவ்வொரு சுவிசேஷ கூட்டத்திலும் உங்களை எதிர்பார்க்கிறோம். தைரியமிருந்தால் சயனைடு விஷததை கொண்டுவாருங்கள்//
murder case akidum thala
Post a Comment