Saturday, October 31, 2009

முஸ்லீம் பெண்கள் பிரா போட்டால் சவுக்கடி

தமிழ்நாட்டு பெண்களில் ஒரு சாரார் முஸ்லீம்களாக இருக்கிறார்கள்.

இவர்கள் பிரா போடக்கூடாது போலிருக்கிறது.

சோமாலியாவில் பிரா போட்ட பெண்களை பிடித்து பார்த்து சவுக்கடி கொடுத்திருக்கிறார்கள் முஸ்லீம்கள்.

தாடி வைக்காத ஆண்களையும் போட்டு உதைத்திருக்கிறார்கள் மற்ற முஸ்லீம்கள்.

நாகூர் ரூமி தாடி வைத்திருக்கிறாரா?

தெரிந்தவர்கள் சொல்லலாம்.

Islamists flog females in bras
Somali hardliners step up 'moral cleansing' of men without beards and 'deceitful' women
October 17, 2009 Edition 2



Somalia's hardline Islamist group al Shabaab has publicly whipped several women for wearing bras, which, they say, violate Islam by constituting a deception.

And men were not spared the "moral cleansing". Any man caught without a beard was flogged in public, and playing or watching soccer has also been banned.

"I was beaten and my hair was cut off with a pair of scissors in the street," said Hussein, who lives in the Somali capital.

"My trousers were also cut up to the knee. They accused me of shaving my beard but I am only 18. They have arrested dozens of men and women. You just find yourself being whipped by a masked man as soon as you leave your house."

The insurgent group, which seeks to impose a strict form of Islamic law throughout Somalia, amputated a foot and a hand each from two men accused of robbery earlier this month. They have also banned movies, musical ringtones and dancing at weddings.

Residents said gunmen had been rounding up any woman seen with a firm bust, who were then publicly whipped by masked men. The women were then told to remove their bras and shake their breasts.

"Al Shabaab forced us to wear their type of veil and now they order us to shake our breasts," a resident, Halima said, adding that her daughters had been whipped.


"They first banned the former veil and introduced a hard fabric which stands stiffly on women's chests. They now say breasts should be firm naturally, or just flat."

The group's hardline interpretation of Islamic law has shocked many Somalis, who are traditionally moderate Muslims. Some residents, however, give the insurgents credit for restoring order to the regions under their authority. Al Shabaab, which means "youth" in Arabic, controls large parts of Somalia.

Abdullahi Hussein, a student in Mogadishu, said his elder brother was thrown behind bars when he resisted a man who humiliated their sister by asking her to remove her bra. "My brother was jailed after he wrestled with a man who had beaten my sister and forced her to remove her bra. He could not stand it," Hussein said.

In Somalia, ravaged by violence and anarchy for almost two decades, the monthly expenditure for food and other basic needs for a family of six has risen 85 percent in the past two years, said Grainne Moloney of the Somalia Food Security and Nutrition Analysis Unit.

"Families are cutting out the school, cutting out the clothes." Moloney added that one in five children is acutely malnourished.

Meanwhile, the African Union wants the UN to impose a sea blockade and a no-fly zone to stop people and weapons reaching Somalia. Somali insurgent groups, including al Shabaab, which Washington accuses of being al-Qaeda's proxy in the region, are fighting the fragile UN-backed government of President Sheikh Sharif Ahmed.

The fighting has killed nearly 19 000 civilians since the start of 2007 and driven another 1.5 million from their homes

4 comments:

Unknown said...

பெண்களை ஒரு போதும் நம்பாதே! ஒரு பெண்ணோடு தனித்து அமாராதே! அது உன் தாயாக இருந்தாலும் சரியே. அவள் உன்னை தகாத செயலுக்குத் தூண்டுவாள்.

உன்னுடைய மகளோடு தனித்து அமராதே. அவள் உன்னைத் தூண்டுவாள்.

உன்னுடைய சகோதரியோடு தனித்து அமராதே. அவள் உன்னைத் தூண்டுவாள். இன்னும் மனுஸ்மிர்தி கூறுகின்றது.

நாஸ்த்ரீ சுவாதந்திரிய மார்காதி!

சமுதாயத்தில் பெண்களுக்குச் சுதந்திரம் கிடையாது.

ஆனால் இவர்கள் அடிக்கடி முஸ்லிம் பெண்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று பீற்றிக் கொள்கின்றார்கள்.

Unknown said...

உயர்ஜாதி ஹிந்துக்கள் தங்கள் பெண்களை ஆடு, மாடுகளை விட கேவலமாக நடத்துகின்றார்கள்.

Unknown said...

ஜெய்ப்பூர்: மூடத்தனமாக உடன்கட்டை ஏறுதல் என்ற பழக்கம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இராஜஸ்தானிலுள்ள ஓர் ஹிந்துப் பெண் தன்னுடைய கணவனின் இறந்த உடல் எரிந்து கொண்டிருக்கும்போது தானும் ஏறி எரிந்துவிட்டாள்.

பிரபு said...

//ஆனால் இவர்கள் அடிக்கடி முஸ்லிம் பெண்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று பீற்றிக் கொள்கின்றார்கள்.//

நடந்து முடிந்த லண்டன் 2012 ஒலிம்பிக் போட்டி பார்க்கவில்லையா?? . நோன்பு நேரத்துல வேற முக்கியமான வேலை இருந்து இருக்கும்..

உண்மையில் அந்த இரண்டு பெண்களை அதிகம் பாராட்டியது, ஊக்கம் கொடுத்தது முமீன்கள் அல்ல.அவர்களுக்கு அவப்பெயர் பரப்பியது யார். அதுவாவது உங்களுக்கு தெரியுமா??

மனுஸ்க்ருமிதி அந்த பெயர் எத்தனை பேருக்கு தெரியும்? அது என்ன ? உங்கள் நண்பர்களிடம் கேட்டு பாருங்கள்.

அந்த பெயரே தெரியாது அப்பறம் அதில் உள்ளதை படித்து அதில் உள்ளதை போல் நடக்கிறார்கள்/நடத்துகிறார்கள் என்று பேசுவது என்னவென்று சொல்வது??

//உயர்ஜாதி ஹிந்துக்கள் தங்கள் பெண்களை ஆடு, மாடுகளை விட கேவலமாக நடத்துகின்றார்கள்.//

அவ்வளவு இறக்கம் உள்ள நீங்கள் அவர்களுக்கு ஆதரவு குரல் கொடுக்கலாமே?. ஹிந்துக்களில் ஷ்ஹரியா சட்டம் எல்லாம் கிடையாது. முமீன் பெண்களுக்கு மட்டும் தானோ உங்கள் ஆதரவு? -?? நீங்கள் அவர்களுக்காக குரல் கொடுப்பீர்களா?

ஜெய்பூர் வரைக்கும் போகவேண்டியது இல்லை. தமிழ்நாட்டிலேயே பார்க்கலாம் என்ன சாகும் போது ஒண்ணா செத்து போயிருவாங்க. அதுக்கு அந்த காலத்துல நடந்த உடன் கட்டை ஏருதல்ல்ன்னு ராஜபுட் சமுகத்தில் நடந்த(எதற்க்காக அப்படி நடந்தது? - தமிழ்நாட்டில் நீங்கள் இன்று உயிருடன் (முமீனாய்) இருப்பது பற்றி கொஞ்சம் ஆய்வு செய்து பாருங்கள்) - கொடுத்த பெயர் கொடுக்க முடியாது. அவ்வளவு தான்.

நன்றி.