Friday, October 23, 2009

அமெரிக்காவில் இந்தியர்களின் மானத்தை வாங்கும் கத்தோலிக்க பாதிரி


இந்த கும்பல் அடிக்கும் கூத்துக்களை இந்தியாவோடு நிறுத்திக்கொள்ளக்கூடாதா? இந்தியாவில்தான் சிறுபான்மை உரிமை என்று எல்லா அட்டூழியங்களையும் செய்யலாம்.

அமெரிக்காவில் செய்தால் டின் கட்டிவிடுவார்கள் என்று தெரியாமல் அங்கு போயும் 28 வயது ஆணின் மீது கை வைத்திருக்கிறார் இந்த அருள்தந்தை ரெவரண்ட் ஜான்ஸன் ஜெயபல் பப்புசாமி.

ஜெயிலில் போட்டுவிட்டார்கள்.

இவரை ஜெயில் தண்டனை முடிந்ததும் இந்தியா அனுப்பப்போகிறார்களாம். அய்யா ஜாலி என்று உட்கார்ந்திருப்ப்பார் போலிருக்கிறது.


Priest who served in Rockford, Mason County churches pleads guilty to sex assault
By John Tunison | The Grand Rapids Press
October 22, 2009, 1:02PM


MASON COUNTY -- A Catholic priest removed from two Mason County parishes earlier this year amid allegations of sexual misconduct at a Meijer store has pleaded guilty to a sex assault charge.

Courtesy PhotoJohnson Pappusamy
The Rev. Johnson Jeyabal Pappusamy, 38, began serving a 30-day jail sentence Wednesday after entering a plea to fourth-degree criminal sexual conduct in Mason County Circuit Court.

Officials at the Mason County prosecutors office said Pappusamy wanted to start the jail time now, even though his sentencing is set for Nov. 18.

Pappusamy allegedly touched a 28-year-old man inappropriately at the Ludington Meijer store on Feb. 11. He was pastor of St. Mary Catholic Church in Custer and St. Jerome Catholic Church in Scottville before he was removed. In 2007, he served at Our Lady of Consolation Church in Rockford.

Pappusamy resigned from duty with the Grand Rapids Diocese on Feb. 18, shortly after he was removed from active service because of the allegations.

Church officials have said they expect Pappusamy to return to India

No comments: