ஐந்நூறு ஆண்டுகள் பழைய பெஷாவர் மசூதி பயங்கரவாதிகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
பெஷாவரி பயங்கரவாதிகள் நெருக்கடி மிகுந்த சந்தையில் வைத்த வெடிகுண்டால், 100க்கும் மேற்பட்ட அப்பாவிகள் இறந்தது மட்டுமின்றி மூன்றடுக்கு கொண்ட இந்த பழம்பெரும் மசூதியும் இடித்து தகர்க்கப்பட்டுள்ளது.
தாலிபான்கள் காபிரிகளையும் நாஸ்திகர்களையும் கொல்லப்போகிறோம் என்று சொல்லிவிட்டு இப்படி மசூதிகளை போட்டு உடைக்கிறார்களே என்று அங்குள்ள “அமைதி மார்க்க” முஸ்லீம்கள் கேட்கிறார்களாம்.
காபிரிகளையும் நாஸ்திகர்களையும் கொன்றால் சரி என்று போய்விடுவார்கள் போலிருக்கிறது.
எல்லாம் நேரம்.
Ancient mosque razed to ground in blast
PESHAWAR (APP): As the death toll continue to rise till the filing of this report with scores of shops and buildings razed to ground, a three storey ancient mosque ‘Akbar Masjid’ completely collapsed in the Wednesday blast here at Pipal Mandi Bazzar. The ancient mosque that used to attract faithful from far and wide was completely destroyed in the blast. The incident left the entire area in rubble with charred bodies and limbs scattered all around the area. The recent spate of terrorism and suicide blasts at commercial markets and busy shopping centers has raised many questions in the minds of independent observers. Questions such as what was the fault of these innocent people and what purpose did it served for Islam arises as Talibans who claim to be the champions of Islam has on many occasions’ targeted mosques and the religious people busy in saying their prayers and meditations. The enraged people who were in state of shock after the powerful car blast asked many questions as to what was the fault of these people was and why their mosques were being targeted if this war was against Kafirs “Atheist” or non-believers.
No comments:
Post a Comment