Wednesday, October 21, 2009

குஜராத்தில் இந்துக்கள் தீபாவளி கொண்டாடுவதில் தகறாறு

குஜராத் அஹமதாபாதில் ஒரு பகுதியில் முஸ்லீம் பெரும்பான்மை. அதில் சிறுபான்மையாக இந்துக்களும் வசிக்கின்றனர்.

அங்கு தீபாவளி கொண்டாடிய இந்துக்கள் அங்குள்ள முஸ்லீம்களால் அடித்து துவைக்கப்பட்டுள்ளனர்.

போலீஸ் வந்து ஐந்து முஸ்லீம்களை கைது செய்துள்ளது.

இந்த செய்தியை கவனமாக எல்லா காங்கிரஸ் ஆதரவு செய்தி நிறுவனங்களும் காங்கிரஸுக்கு இந்துக்கள் ஓட்டு போடாவிட்டால் என்ன செய்வது என்று தவிர்த்துவிட்டன போலிருக்கிறது.

இந்துக்கள் வாயில் விரலை வைத்துக்கொண்டு மதானியை விடுதலை செய்யும் கருணாநிதிக்கும், அப்ஸல் குருவுக்கு ஆதரவு அளிக்கும் காங்கிரசுக்கும் ஓட்டு போடும்படி காங்கிரஸ் ஊடகங்கள் கூறிவருகின்றன.


Minority Hindus attacked again in Ahmedabad’s Shahpur
By our correspondent
Ahmedabad DeshGujarat, 18 October, 2009


Minority Hindus were attacked again by Muslims in Ahmedabad’s Shahpur area, this time on Diwali.

According to sources, the minority Hindu people in Shahpur’s Nagorivad and Ghanchi na dela locality were enjoying crackers on Diwali night when they were attacked by Muslims of Nagorivad. Muslims - Mohammad Saijad Mohammad Hissain Luhar, Nadim Lukman Luhar, Mohammad Nazeer Aslam Nagori, Farhan Faruk Nagori, Isfakbhai Nagori. According to sources, the Muslims first objected firing of crackers and then start attack on Hindus. Heavy stone pelting on both sides following this invited police to intervene. Police have detained five Muslims in this case.

No comments: