Sunday, December 28, 2008

ஜம்மு காஷ்மீரில் பாரதியஜனதா கட்சி அமோக வெற்றி

கடைசியாக தெரியும் முடிவுகளின்படி
காங்கிரஸ் படு தோல்வியை அடைகிறது. ஜம்மு பகுதியில் பதினோரு இடங்களை பாரதிய ஜனதா கைப்பற்றியுள்ளது.

லேட்டஸ்ட் முடிவுகள்

பரூக் அப்துல்லா தேசிய காங்கிரஸ் கட்சி - 14 இடங்கள்
பாரதிய ஜனதா கட்சி 11 இடங்கள்
முப்டி முகமது சையதின் பிடிபி 13 இடங்கள்
காங்கிரஸ் 8 இடங்கள்

ஆகியவற்றில் முன்னிலையில் உள்ளன

பரூக் அப்துல்லாவும் பாரதிய ஜனதாவும் கூட்டணியாக அமைந்து அரசு அமைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1 comment:

Anonymous said...

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNE20081229122905&Title=Editorial&lTitle=R%FBXVeLm&Topic=0&ndate=12/30/2008&dName=No+Title&Dist=