Saturday, June 11, 2011

பைபிளை தடைசெய்ய முஸ்லீம்கள் கோரிக்கை

பைபிள் முஸ்லீம்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதால், பைபிளை தடைசெய்யவேண்டும் என்று பாகிஸ்தானிய முஸ்லீம்கள் கோரியுள்ளார்கள்.

இஸ்லாமின் நபிகளை பற்றி திரித்து பைபிள் கூறுவதால், முஸ்லீம்களின் மனம் புண்படுகிறது என்று முஸ்லீம்கள் கூறுகிறார்கள்.

ஆகையால் வெகுவிரைவிலேயே பாகிஸ்தானில் பைபிள் தடைசெய்யபப்டலாம்

பாகிஸ்தானிய முஸ்லீம்கள் என்ன சொல்கிறார்களோ அதனையே திருப்பிச் சொல்லும் இந்திய முஸ்லீம்களும் இதே போல பைபிளை தடைசெய்யவேண்டும் எங்கள் மத உணர்வுகள் புண்படுகின்றன என்று சொல்வார்கள்

இந்திய அரசாங்கம் உடனே முஸ்லீம்களின் மத உணர்வுகளை மதித்து பைபிளை தடைசெய்யுமா? அல்லது முஸ்லீம்களின் மத உணர்வுகளை காலில் போட்டு மிதிக்குமா என்று போகப்போகத்தான் தெரியும்.

கிறிஸ்துவர்களின் வாக்கு வங்கியை விட முஸ்லீம்களின் வாக்கு வங்கி அதிகம் என்பது காங்கிரஸ் அறிந்தது. ஆகவே எது செய்யவேண்டும் என்பதை காங்கிரஸ் அறியுமா?


JUI-S leaders demand ban on Bible

our correspondent
Tuesday, May 31, 2011


LAHORE: A group of Muslim clerics have demanded banning the Christians’ holy book, the Bible, alleging that several stories have been inserted into it charging various prophets with a variety of moral crimes, which undermine sanctity of the holy figures.

Addressing a press conference at the Masjid-e-Khizra, Jamiat Ulema-e-Islam (Samiul Haq) leader Maulana Abdul Rauf Farooqi and others appealed to the Supreme Court of Pakistan to take suo motu notice of the “blasphemous” materials added to the Bible otherwise they would move the court for banning the book, for which a panel of lawyers was already working.

Farooqi said his colleagues wanted to pay the blasphemers in the same coin but they would not follow in the footsteps of Terry Jones, and would not burn the holy book. However, they added, they would devise some other mode of punishment to pre-empt future desecrations.

Farooqi cited a number of scriptures from the Bible, saying such “insertions” strongly offend the Muslims, who hold all prophets and holy books in high esteem, as part of religious belief and never even think of committing any blasphemy against them. He rejected the possibility of a clash between the two religions, saying that as long as the courts are functioning according to the law, there were no chances of any clash between the two religions.

No comments: