காற்றுக்கு கனம் உண்டு என்று பைபிளில் எழுதியிருக்கிறதாம்.
நான் எழுதுவது அது பற்றியதல்ல. அதன் கீழே நண்பர் குமரன் எண்ணம், ஒரு பின்னூட்டம் எழுதியிருக்கிறார்.
--
it is also said world is flat...what do u say about that and galileo was punished for presenting his model of solar system. so please stop saying that bible is scientific....
# posted by குமரன் எண்ணம் : May 25, 2006 8:56 PM
நண்பரே,பைபிளில் உலகம் தட்டை என எங்கேயுமே சொல்லப்படவில்லை.
கலிலியோ தண்டிக்கப்பட்ட விவகாரம் வேறு .அதாவது அன்றைய கத்தோலிக்க குருமார்கள் அண்டவெளியின் நடு மையம் பூமியே என நம்பினார்கள்.பைபிளில் இதற்கான ஆதாரம் இல்லவே இல்லை.அது மனிதனால் கணிக்கப்பட்டது.கலிலியோ அதை மறுத்தார்.அதன் விளைவே பின் நிகழ்வு.(The Catholic church insisted the Earth was the center of the universe, and Galileo was punished for showing them otherwise. But of course, there is nothing in the bible about Earth being the center. This is just man-made doctrine.)உங்கள் கருத்துக்கு மிகவும் நன்றி.
# posted by thoma4india : May 27, 2006 8:36 AM
--
பைபிளில் உலகம் தட்டை என்று எங்கேயுமே சொல்லவில்லை என்று தோமா4இந்தியா எழுதியிருந்ததை படித்து, ஆஹா அந்த காலத்தில் இப்படி ஒரு அறிவா என்று அயந்துபோய், வழக்கம் போல கூகுளிடம் கேட்காமல், ஒரு சேஞ்சுக்கு யாஹூவிடம் கேட்டேன்.
தேடல்
வந்து விழுந்த முதல் இணைப்பு இது
The Flat earth Bible
இதிலிருந்து சில குறிப்பான மேற்கோள்கள்.
--
I was surprised to learn that flat-earthism in the English-speaking world is and always has been entirely based upon the Bible.
--
At the 1984 National Bible-Science Conference in Cleveland, geocentrist James N. Hanson told me there are hundreds of scriptures that suggest the earth is immovable. I suspect some must be a bit vague, but here are a few obvious texts:
1 Chronicles 16:30: He has fixed the earth firm, immovable.
Psalm 93:1: Thou hast fixed the earth immovable and firm ...
Psalm 96:10: He has fixed the earth firm, immovable ...
Psalm 104:5: Thou didst fix the earth on its foundation so that it never can be shaken.
Isaiah 45:18: ...who made the earth and fashioned it, and himself fixed it fast...
--
Samuel Birley Rowbotham, founder of the modern flat-earth movement, cited 76 scriptures in the last chapter of his monumental second edition of Earth not a Globe. Apostle Anton Darms, assistant to the Reverend Wilbur Glenn Voliva, America's best known flat-earther, compiled 50 questions about the creation and the shape of the earth, bolstering his answers with up to 20 scriptures each.
--
In Daniel, the king saw a tree of great height at the centre of the earth...reaching with its top to the sky and visible to the earth's farthest bounds. If the earth were flat, a sufficiently tall tree would be visible to the earth's farthest bounds, but this is impossible on a spherical earth. Likewise, in describing the temptation of Jesus by Satan, Matthew 4:8 says, Once again, the devil took him to a very high mountain, and showed him all the kingdoms of the world [cosmos] in their glory. Obviously, this would be possible only if the earth were flat. The same is true of Revelation 1:7: Behold, he is coming with the clouds! Every eye shall see him...
--
அதற்கு அடுத்து குத்துமதிப்பாக இன்னொரு இணையப்பக்கத்தை தொட்டேன்
http://sol.sci.uop.edu/~jfalward/Flat_Earth.htm
Shake the Earth by Its Edges
"take the earth by the edges and shake the wicked out of it (Job 38:12-13)
How could the earth be held by its "edges"? A sphere has no edges. Would the Job author have spoken of "edges" of the earth if he had known the earth was a sphere? Which makes more sense? The author imagined grabbing and shaking by the edges a flat earth, or the author imagined grabbing the ball of the earth by "edges" which don't exist? Before you answer, consider what else the same author had to say about how the earth is formed:
Stamp Out the Earth Like Clay under A Seal
Clay when stamped with a seal is not rounded into a ball, but flattened, like the clay seal (ca. 3300-3000 BCE) below found in Israel in 1994.1 In the verse below, readers will see that the Job author believes that the earth was stamped out in the manner of clay flattened with a seal:
"The earth takes shape like clay under a seal." (Job 38:14)
This is the same author who spoke of grabbing the earth by its "edges." If the Job author had known the earth was round, would he have referred to edges which don't exist, and would he have compared it to clay seals, which are pressed flat?
மேலே அந்த இணையப்பக்கத்தை படிக்க பொறுமையில்லை. விட்டுவிட்டேன்.
9 comments:
extra-ordinary claims need extra ordinary proofs
good job
என்னங்க நான் இப்படி இரு பின்னூட்டம் போட்டேன் அதுக்கு பதில் சொன்னாங்க இதெல்லாம் எனக்கு ஞாபகமே இல்லை. படிச்சிட்டு இப்படி எல்லாம் பதில் போட்டிருக்கோமா என்று சிரித்தேன். கலீலியோ அவரோட சோலார் மாடலைப் சமர்பித்ததற்காக கைது செய்யப்பட்டார் என்றுதான் கூறி இருந்தேன் அதை அவர் தவறாக புரிந்து கொண்ட மாதிரி தெரியுது. அதுவும் கலீலியோவோட சொந்த மாடல் இல்லை காப்பர்னிக்கஸ் மாடலைத் தான் சமர்பித்தார்.
//
நண்பரே,பைபிளில் உலகம் தட்டை என எங்கேயுமே சொல்லப்படவில்லை.
//
புதிய ஏற்பாட்டிலா அல்லது பழைய ஏற்பாட்டிலா?....
காலத்திற்கு ஏற்றால் போல் மாத்திவிட்டாகிவிட்டது.
கலிலியோ காலத்தில் கோபர் நிகஸ் கூற்றுப்படி பூமியை மையமாக கொண்டு சூரியன் சுற்றி வருவதாக இருந்தது.
பூமி தட்டையானது என்பது கோபர் நிகஸ் காலத்திற்க்கும்
பல நூற்றாண்டுகள் முன் பைபிளில் இருந்ததாக கூறப்படுகிறது.
Why dont you check if earth is flat or not in Hindu texts?
The statues and pictures of varaha avatar
http://images.google.com/images?q=varaha&hl=en
நீங்க சொல்லியிருக்க எதிலையுமே நேரடியாக பூமி தட்டையானதுன்னு சொல்லப் படலியே.
பைபிளில் குறைகள் இல்லை என்றில்லை இருக்கிறது பல வேறுபாடுகளிம் உள்ளது ஆனா பூமி தட்டையானது என்பது நேரடியாக சொல்லப்படவில்லை.
பூமியை அசையாமல் நிறுவினீர்னு சொல்றது ஒரு கவித்துவமான வெளிப்பாடாயிருக்கலாமில்லையா? சங்கீதங்கள் எல்லாமே கவிதைகளும் பாடல்களும்தானே.
இயேசுவை சாத்தான் சோதிக்கும் நிகழ்வு தத்துவ ரீதியாய் படிக்கப்படவேண்டியது. அதை நிஜ நிகழ்வாக எடுத்துக்கொண்டாலும் சாத்தான், என ஒன்று இருப்பதை நம்புகிறபோது, அது மனிதனாயிருக்கிற கடவுளை சோதிக்கிறது என்கிறபோது, ஒரு புள்ளியிலிருந்து அந்த சாத்தானுக்கும் கடவுளுக்கும் மொத்த உலகமும் தெரியும் என்பதை நம்புவதில் என்ன வருத்தம்?
நன்றி சிரில்,
நல்ல பதில். ஒப்புக்கொள்கிறேன்.
சுவனப்பிரியன், தோமா4இந்தியா போன்றவர்கள் குரான் பைபிள் போன்றவற்றிந் ஒவ்வொரு வார்த்தையும் நேராக இறைவனிடமிருந்து வந்தவை என்று எழுதுவதையும் பார்த்துத்தான் ஆச்சரியப்பட்டு தேடினேன்.
//Why dont you check if earth is flat or not in Hindu texts?//
அனானி , ஏதாவது ஒரு கோவிலில் உள்ள வராக அவதார சிலையை பார்க்கவும் , அதில் உலகம் உருண்டையாகத்தான் இருக்கும்.
//நல்ல பதில். ஒப்புக்கொள்கிறேன்.
சுவனப்பிரியன், தோமா4இந்தியா போன்றவர்கள் குரான் பைபிள் போன்றவற்றிந் ஒவ்வொரு வார்த்தையும் நேராக இறைவனிடமிருந்து வந்தவை என்று எழுதுவதையும் பார்த்துத்தான் ஆச்சரியப்பட்டு//
எழில்,
அது அவரவர் நம்பிக்கை.
என் பதிலில் நின்றுவிடாதீர்கள் உண்மையில் பைபிளின்படி பூமி (at least by interpreting what's in the bible's various texts) பூமி தட்டைதான். மேலே நீரைக்கொண்ட ஒரு தொட்டியும் கீழே சாத்தான்களில் பாதாளமும் இருக்கிறதாய் சொல்லப்பட்டிருக்கிறது. கிறித்துவத்திற்கு முன்பே ஐரோப்பாவில் பல இடங்களில் இந்த நம்பிக்கை இருந்திருக்கிறது. இது ஒரு பொதுவான பிரழ் புரிதலே தவிர வேறொன்றில்லை.
எந்த மத புத்தகமும் நேரே கடவுளிடமிருந்து பெறப்பட்டதாகத்தான் கூறப்படுகிறது. இதை நம்புவதும் நம்பாததும் 'கடவுள்' நம்பிக்கை சார்ந்த விஷயம்.
எனக்கு கடவுள் என்கிற கருத்தமைப்பு (Concept) பிடித்திருக்கிறது. அதை மனிதன் தேடும் பல விதங்கள் பிடித்திருக்கிறது.. contextually சிலதைப் புரிந்துகொள்ளலாம் textually சிலதைத்தான் புரிந்துகொள்ளமுடியும்.
Post a Comment