Tuesday, January 12, 2010

கர்த்தர் வேறு அல்லா வேறு .மலேசிய முஸ்லீம்கள் போராட்டம்

கர்த்தரை அல்லா என்று மலேசிய சர்ச்சுகளின் பைபிள்கள் குறிப்பிடுகின்றன. அது தவறு என்று முஸ்லீம்கள் கோர்ட்டில் வழக்கு தொடுத்தார்கள்.

கிறிஸ்துவத்தின் தெய்வமான கர்த்தரை அல்லா என்று எழுதலாம் என்று மலெசிய கோர்ட் தீர்ப்பு கொடுத்துவிட்டது.

அதனால், மலேசிய முஸ்லீம்கள் பொங்கி எழுந்து பல சர்ச்சுகளை எரிகுண்டு எறிந்து தீக்கிரையாக்கியுள்ளார்கள்.

கிறிஸ்துவர்களுக்கு கொழுப்புத்தான். அல்லா வேறு கர்த்தர் வேறு என்று முஸ்லீம்கள் சொன்னால், சரி என்று போக வேண்டியதுதானே?

இல்லை கர்த்தரை அல்லா என்றுதான் எழுதுவேன் என்று அடம் பிடித்தால் அவர்கள் கடுப்படிக்காமல் என்ன செய்வார்கள்?

ஆனால், இந்த கிறிஸ்துவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் வேறு வேலையே கிடையாது. பிரஜாபதிதான் கர்த்தர். அவர்தான் ஏசு என்று டுமீல் விடுவார்கள்.

முஸ்லீம்களும், வேதத்தில் முகம்மதை பற்றி இப்படி சொல்லியிருக்கிறது அப்படி சொல்லியிருக்கிறது என்று டுமீல் விடுவார்கள்.

எல்லோரும் இந்துக்கள் போல பொறுமையாக இருப்பார்களா?

அதுவும் முஸ்லீம்கள்?!? ஒன்னும் இல்லாதத்துக்கே பெண்கள் பள்ளிக்கூடங்களை குண்டு போட்டு அழிப்பார்கள்.

இப்படி அல்லா கர்த்தர் என்று ஆரம்பதிலேயே கைவைத்தால்?

Malaysia church attacks continue in use of 'Allah' row
By Rachel Harvey
BBC South East Asia correspondent


A government minister says the church attacks are the work of extremists
Another Christian church has been attacked in Malaysia - the ninth such incident since Friday.

No one was injured in the attack on an evangelical Christian church, but buildings were damaged by what appear to have been home-made petrol bombs.

In another case a church was vandalised with black paint.

The attacks appear to have been triggered by a High Court ruling last month that overturned a government ban on non-Muslims using the word "Allah".

The government is appealing against the decision.

Deep resentments

The latest attack caused limited physical damage - just a burned door and a charred entranceway.

But the political implications may be more serious.

Tensions have flared after Malaysia's High Court ruled that a Roman Catholic newspaper, the Herald, was permitted to use the word Allah to describe God in its Malay language editions.

Muslim groups argue that Christians using a word so closely associated with Islam could be a ploy to win converts.

Christians make up around 9% of the population in the majority Muslim state. Most non-Muslims are ethnically Indian or Chinese.

The row over the use of the word Allah has exposed deep resentments over the treatment of minorities and freedom of religion in Malaysia.

A government minister told foreign diplomats on Monday that the church attacks were the work of extremists.

"These were not just attacks on houses of worship," he said. "These were attacks on the values and freedoms all Malaysians share."

Under the slogan "One Malaysia", the government has made racial harmony a central policy. Its commitment to that policy is now being severely tested.

The "Allah" ban is unusual in the Muslim world. The Arabic word is commonly used by Christians to describe God in such countries as Egypt, Syria and even nearby Indonesia, which is the world's world's largest Muslim nation.

3 comments:

christianbrahmin said...

நண்பரே,ப்ரஜாபதிக்கு எங்கே கோவில் இருக்கிறது என்று சொல்லமுடியுமா?

(இஸ்லாத்தில்)அரபி மொழியில் எழுத இறைவன்,கடவுள்,தேவன், கர்த்தர் என்பது போன்ற வார்த்தை களஞ்சியம் இல்லை என்பதே முக்கிய பிரச்சினை;

இஸ்லாமியர்கள் அதைவிட கொடூரமான திருட்டை செய்து ஒரு மார்க்கத்தையே கெடுத்துப் போட்டார்களே;

ஆம்,"யாவே" எனும் யூதக் கடவுளையே இவர்கள் அல்லா என்கிறார்கள்; ஆனால் அல்லா அரபியர்களின் சந்திரக் கடவுள் என்பது வரலாறு..!

எழில் said...

ஏனுங்க நீங்க பிரஜாபதிக்கு கோவில் கட்டபோறீங்களா?

அது கெடக்கட்டும்
மலெசிய மொழி பைபிள்லதான் அப்படி கர்த்தரை அல்லான்னு எழுதுரானுங்க. அரபியில இல்லை. தெர்ரதா?

இஸ்லாமியருங்க திருடட்டும் நீங்க எப்ப திருந்தப்போறீங்க? அவ்ர்கள் திருடுவதால் நீங்களும் திருடுவது நியாயமா?

சரி கடைசியில் யாவெ என்பது யூத தெய்வம்தான். அதுக்கும் நீங்கல் விடும் பிரஜாபதி டுமீலுக்கும் சம்பந்தமில்லை என்று ஒத்துக்கொண்டதற்கு நன்றி

Dr Rama Krishnan said...

Ezil, let the Muslims and Christians kill each other. We can stand on the side and watch the fun!