Sunday, November 02, 2008

கருணையே வடிவான கர்த்தர் கோவில்களை இடிக்கச் சொல்கிறாராம்

கர்த்தருக்கு தன் சர்ச்சைத் தவிர வேறெந்த வணக்கத்தலமும் பிடிக்காது, அது உங்களுக்குத் தெரியுமா? எல்லாவிடத்திலும் இருக்கும் கர்த்தருக்கு இந்துவாகிய உங்கள் மூளையிலும் முஸ்லிம்கள் அறிவிலும், இதர மதத்தினரின் நினைவிலும் மட்டும் இருக்கத் தெரியாது. நீங்கள் சிலுவை அணிந்து, சர்ச்சுக்குள் போய் அவரை வேண்டினால்தான் எல்லாம் வல்ல இறைவனுக்குக் காது கேட்கும், கண் தெரியும், நீங்கள் மனிதர் என்பதே அப்போதுதான் புரியும். அதற்குப் பிறகுதான் உங்களுக்கு வழி காட்டுவார், ஏடனுக்குத் திரும்ப அழைப்பார். இதைப் பார்த்தால் கர்த்தரை விட இந்துக்கள் சக்தி வாய்ந்தவர் என்பது உங்களுக்குத் தோன்றி இருக்குமே? கோணல் மூளை உங்களது, சாத்தான் ஆள்வது. அதான் சாத்தன் கோவில் என்று அந்தக் காலத்திலேயே தமிழிலக்கியத்தில் எழுதி இருக்கிறீர்களே. அப்போதிருந்தே நீங்கள் சாத்தான் வழிதான். திருந்தி விடுங்கள், அல்லது... உங்கள் கோவிலை எல்லாம் இடிப்போம் என்கிறார் இந்த பாதிரியார்.
என்ன செய்யப் போகிறீர்களோ? கர்த்தரிடம் போய் மரியாதையாய் இறைஞ்சுங்கள்.
_____________________________________________________________________




Tribals seek action against writer, publisher of translated Bible

By Indo-Asian News Service on Monday, October 20, 2008
Filed Under: Latest India News

Around 15,000 tribals from seven states held a mass meeting Sunday in the Jharkhand capital and demanded stern action against the writer and publisher of a translated Bible that reportedly calls for destruction of tribal places of worship.

Tribals from the states of Orissa, West Bengal, Jharkhand, Chhattisgarh, Madhya Pradesh, Rajasthan and Maharashtra attended the mahapanchyat with their traditional weapons like bows and arrows.

The Bible Society of India came out with a translated version of the Bible in Kuduk language known as "Nemha Bible". Kuduk is a tribal language.

The translated Bible reportedly calls for the destruction of tribal places of worship.

Different tribal organisations, tribal pahans (priests), tribal scholars and others attended the mahapanchyat.

The mahapanchyat passed a resolution seeking action against the writer and publisher of the translated book.

"The Christian Society has made a deliberate attempt to hurt the sentiments of tribal people," said Bahura Ekka, former vice chancellor of Vinobha Bhave University while addressing the gathering.

"The mahapanchyat has directed the Christian Society not to prepare or publish any book related to tribal culture, tradition and prayer system. Christian Society should take it as a ban imposed on them not to write or publish anything related to tribal society," says the resolution.

The resolution further says: "All forms of tribal festivals, tradition, cultural exhibitions in educational institutions and churches should be banned. Do not use any word related to tribal culture, tradition and religious faiths in your books."

The translated Bible issue had also rocked the monsoon session of the state assembly.

The Jharkhand government had announced recall of the books.

This is the second time in less than a year that a book published by the Christian Society has created controversy. Previously a book had made some adverse comments against a freedom fighter from Jharkhand.

No comments: