பாலியில் குண்டு வைத்து வெளி நாட்டவர்கள் மீதும் மாற்று மதத்தினர் மீதும் தம் கரையற்ற அன்பைக் காட்டிய இஸ்லாமியப் பயங்கரவாதி-அன்பர்கள் பற்றிப் படித்திருப்பீர்கள். இவர்களின் அன்பு கட்டற்ற காட்டாறாகப் பாய்ந்து அண்டை நாடுகளெல்லாம் மூழ்கி விடுமோ என்ற பயத்தால் இந்தோநேசிய அரசு இவர்களை என்ன செய்வது என்று தெரியாமல் தன் பாதுகாப்பான அன்பு பொங்கும் சிறையில் வைத்திருந்தது. அன்பெனும் சிறையில் அடங்குமா கருணை? இருப்பினும் கருணை மார்க்கம், அமைதி மார்க்கம் வேறு வழிகளில் அண்டை நாட்டவர்கள் மீது பாசம் செலுத்தாமல் இருக்க, முதலில் அளவுக்கதிகமாக பாசம் செலுத்தி அன்னியரைச் சுவனத்துக்கு அனுப்பியவர்களில் கையில் கிட்டிய் மூன்று பேரை இன்று சுவனத்துக்கு அனுப்பி விட்டதாக இந்தோநேசிய அரசு தெரிவித்தது.
இதில் நம் மனதுக்கு ஆற்றாத தகவல் என்னவென்றால், யார் இந்த மூன்று பேருக்கு இப்படி எல்லாம் போதித்துப் பிற மதத்தவரை எல்லாம் சுவனம் அனுப்ப வேண்டும் என்று ஊக்குவித்தாரோ அவர் சில மாதங்கள் சிறையில் இருந்து விட்டு அரசுடைய அன்பு தனக்கு வேண்டாம் என்று சொல்லி விட்டு வெளியில் வந்து விட்டார். இன்னமும் இஸ்லாம் என்ற அமைதி மார்க்கத்தின் அரவணைப்பை உலகெங்கும் பரப்பி உலகில் உள்ள எல்லா மாற்று மதத்தினரையும் சுவனத்துக்கு அனுப்ப வேண்டும் என்று மறுக்க முடியாத சான்றுகளுடன் இந்தோநேசிய இளைஞர்களிடம் சொல்லி வருகிறார். இவரை எப்படி அளவு கடந்து அன்பு பாராட்டாமல் இருக்க வைப்பது என்று தெரியாமல் இந்தோநேசிய அரசு தவித்து வருகிறது.
கீழே உள்ள செய்தியைப் பார்த்தால், இன்று காலை சுவனம் புகுந்த ஒருவரின் அன்னை தன் பங்குக்குக் கருணைமார்க்கத்தின் மையக் கருத்தான மாற்று மதத்தவர் பூமியில் இருக்கலாகாது நேரே சுவனத்துக்குப் போக வேண்டும் என்பதை இளம் சிறார் மனத்தில் வித்தாக எப்படி ஊன்றுகிறார் என்று அது சொல்கிறது. என்ன ஒரு உலகம் தழுவிய கருணை, அடாடா?
_________________________________________________________________
What hope do we have?
Bali bomber's mom teaches kids to hate
November 09, 2008 12:00am
TERRORIST leader Abu Bakar Bashir rubbed salt in Bali bombing victims' wounds yesterday, urging his flock to follow the attackers' lead and fight for Islam.
The firebrand cleric - jailed then released over the Bali bombings - made his call as expectations intensified last night that Mukhlas, 48, Amrozi, 47, and fellow militant Imam Samudra, 38, would be executed for their role in the 2002 mass murder.
As the countdown to the deaths continued , disturbing images emerged of Samudra's mother, Embay Badriyah, surrounded by young girls in Muslim veils.
The little girls touched a poster of the doomed bomber which bore the slogan: "Not a single drop of blood is free".
And hateful T-shirts with the message: "Even if Amrozi and friends are executed, jihad will go on" went on sale in the village of Amrozi and Mukhlas.
Victorian Bali bombing victims said the celebration of the cowardly killers who killed 202 unarmed citizens was a sick joke.
Brave mum Therese Fox, who almost died a dozen times after the blast and had to learn how to walk again, said the death cult almost made her despair.
"When I heard they made T-shirts it makes you wonder what kind of people they are," Ms Fox said.
"There's always going to be evil people. But it makes life difficult because I would not want anyone else to suffer what we've all been through."
Visiting the bombing brothers' mother, Tariyem, before their looming execution by firing squad, Bashir praised the bombers as Islamic heroes who had brought honour to themselves and their families.
"Their fighting spirit in defending Islam should be followed," he said. "We will win the fight in this world or die martyrs."
No comments:
Post a Comment