Thursday, November 27, 2008

பம்பாய் தாஜ் ஹோட்டல் பற்றி எரிகிறது. மும்பை பல இடங்களில் பற்றி எரிகிறது

தாஜ் ஹோட்டலிலும் ஓபராய் ஹோட்டலிலும் ஏராளமான வெடி குண்டு வெடிப்புகள் நடந்துள்ளன. தாஜ் ஹோட்டல் பற்றி எரிகிறது.

மும்பையில் பல இடங்களில் பற்றி எரிகிறது.

மூன்று எம்பிகளும் பல நூறு வெளிநாட்டு டூரிஸ்டுகளையும் பிணைக்கைதிகளாக பயங்கரவாதிகள் பிடித்து வைத்துள்ளனர்

No comments: