Friday, November 21, 2008

கர்த்தர் வெஜிடேரியனா நான் வெஜிடேரியனா?

2. பின்பு அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றாள்; ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான், காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனானான்.
And she again bare his brother Abel. And Abel was a keeper of sheep, but Cain was a tiller of the ground.

3. சிலநாள் சென்றபின்பு, காயீன் நிலத்தின் கனிகளைக் கர்த்தருக்குக் காணிக்கையாகக் கொண்டுவந்தான்.
And in process of time it came to pass, that Cain brought of the fruit of the ground an offering unto the LORD.

4. ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளின் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கிகரித்தார்.
And Abel, he also brought of the firstlings of his flock and of the fat thereof. And the LORD had respect unto Abel and to his offering:

5. காயீனையும் அவன் காணிக்கையையும் அவர் அங்கிகரிக்கவில்லை. அப்பொழுது காயீனுக்கு மிகவும் எரிச்சல் உண்டாகி, அவன் முகநாடி வேறுபட்டது.
But unto Cain and to his offering he had not respect. And Cain was very wroth, and his countenance fell.


கர்த்தர் என்ற இந்த யூத பேய்க்கு கறி மாமிசம்தான் பலியாக வேண்டுமாம்.
காய்கறி கனி கொடுத்தால் எரிச்சல் வந்துவிடுமாம்.

ஆரம்பத்திலிருந்தே இதுதான் கதை

No comments: