Saturday, December 05, 2009

ஏன் மசூதியை அழித்தோம்? பயங்கரவாதிகள் விளக்கம்

ராவல்பிண்டியில் மசூதியில் தாக்குதல் நடத்தி அங்கு தொழுகை நடத்திக்கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி கொன்றதற்கான காரணத்தை தெஹ்ரீக் ஈ தாலிபான் பாகிஸ்தான் அமைப்பு தெரிவித்துள்ளது.

மெதீனாவில் முனாபிக்குகள் உருவாக்கிய மசூதியை முகம்மது இடிக்கச்சொன்னார்.

அதே போல முகம்மதுவின் வழிகாட்டலில்தான் இந்த மசூதி தாக்குதல் நடத்தப்பட்டது என்று விளக்கம் அளித்துள்ளார்கள்

ஆகவே மசூதி இடிப்புகளை ஆரம்பித்து வைத்ததே முகம்மதுதான் என்று தெரிகிறது.


‘Parade Lane mosque akin to Masjid-e-Zarrar’

LAHORE: Claiming responsibility for Friday’s attack, the Tehreek-e-Taliban Pakistan (TTP) said the Parade Lane mosque was similar to Masjid-e-Zarrar built in Madina by the munafiqeen, and was “demolished on the orders of Prophet Muhammad (PBUH)”. Talking to BBC, TTP chief Waliur Rehman Mehsud said his men attacked senior army officers. “Our militants attacked the military officers (our primary target) and we will continue to attack the army,” he said, adding that the civilians killed in the attack were relatives of army personnel and their deaths “did not matter”. daily times monitor

No comments: