Tuesday, December 29, 2009

காஷ்மீர் ஷியா மசூதியில் ஒரு சுன்னி தற்கொலை செய்ததில் 10 பேர் சுவனம், மீதி 40பேர் படுகாயம்


முன்பு காஷ்மீரிலிருந்து வஹாபி சுன்னி முஸ்லீம் பயங்கரவாதிகள் அங்கு காலம் காலமாக வாழ்ந்து வந்த இந்துக்களை கொன்றார்கள், கற்பழித்தார்கள், துரத்தினார்கள்.

அதனை கைகொட்டி பார்த்து மகிழ்ந்தார்கள் ஷியா முஸ்லீம்கள்.

இன்று அந்த ஷியா முஸ்லீம்களை அவர்களது மசூதிகளிலேயே குண்டுகள் வைத்து தற்கொலை குண்டாக வந்து வெடித்து கொல்கிறார்கள்.

இந்த கொடூர மன(த)த்திலிருந்து எப்போது விடுதலை பெறுவது என்று உண்மையான மனிதர்கள் ஏங்குகிறார்கள்.

Toll rises in Pakistan-administered Kashmir blast
Scores were injured in the attack

The death toll in the suicide bomb attack on a Shia Muslim gathering in Pakistan-administered Kashmir has risen to eight, officials say.

Six people, including three policemen, were killed on the spot while two more died in hospital, police said.

The attack injured more than 80 people. Ten of them are in a serious condition.

The blast in Muzaffarabad came as Shia Muslims commemorated the festival of Ashura that mourns the 7th-Century death of Imam Hussein.

Atif Bashir, who runs a medical store close to the prayer hall where the attack took place, told BBC Urdu's Zulfiqar Ali that the blast took place when the mourning procession had entered the hall.

"Soon afterwards, the lights went out, and people were crying for help in the dark."

Correspondents say that Muzaffarabad has long been home to camps of Sunni militant groups fighting the Indian army in Indian-administered Kashmir.

But this is the first time an attack has been launched against civilians in the area.

Pakistan's security forces have been on high alert fearing sectarian clashes between Shia and Sunni Muslims.



ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில்
தற்கொலைப்படை தாக்குதலில் 10 பேர் சாவு



இஸ்லாமாபாத், டிச.28-

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியின் தலைநகரான முஷாபராபாத் ஷியா முஸ்லிம்கள் கூடும் மசூதியில் தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் நுழைய முயன்றான். அப்போது பாதுகாப்புக்காக நின்ற போலீசார் அவனை தடுத்தனர். உடனே அவன் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தான்.

இதே போன்று கராச்சி நகரிலும் ஷியா முஸ்லிம்கள் கூடும் மசூதிகளை குறிவைத்து நேற்று தற்கொலைப் படை தாக்குதல் நடந்தது. இந்த இரு தாக்குதல்களிலும் 10 பேர் உயிரிழந்தனர். சுமார் 40 பேர் படுகாயம் அடைந்தனர்.

No comments: