Tuesday, November 28, 2006

வாஃபா சல்தான் - அல் ஜஜீரா டிவியில்

வாஃபா சல்தான்

அரபு மனவியல் மருத்துவர் வாஃபா சல்தான் அவர்கள் அல் ஜஜீரா டிவியில் ஒரு இஸ்லாமிய சகோதரருடன் வாதிடுகிறார்

பார்க்க வேண்டிய குறும்படம்

11 comments:

அரவிந்தன் நீலகண்டன் said...

அற்புதம். தமிழில் மொழிபெயர்த்து வெளியிட வேணும்.

எழில் said...

நன்றி திரு. நீலகண்டன்.

நானும் நினைத்தேன். ஆனால், இதில் பேசப்படும் பல விஷயங்கள் எனக்கு புரிபடாதவை. ஆனால், இவரது வாக்கும் பரந்த மனமும் வியக்க வைக்கிறது.

இவர் பேசும் பல விஷயங்கள் நண்பர் ஷாஜஹானை ஞாபகப்படுத்துகிறது. நண்பர் ஷாஜஹான் சற்று மென்மையாக எழுதுகிறார். வா·பா சல்தான் வலிமையாக உரைக்கிறார்.

நன்றி

Anonymous said...

அடேங்கப்பா.

அம்மணி வெளுத்துக்கட்டுகிறார்.

அம்மணி பேசுவதை கேட்கையில் அரபு உலகத்துக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்றுதான் தோன்றுகிறது

Anonymous said...

அம்மணியை துரத்திவிட்டார்கள். போனில் ஏராளமான மிரட்டல்கள் வேறு.

அரபு உலகத்துக்கு என்ன எதிர்காலம்?

கால்கரி சிவா said...

அம்மணி இருப்பது அமெரிக்காவில், லெபனீய பெண்மணி இவர்.

இவரைப் போன்ற லெபனீய, பாலஸ்தீன, துபாய், ப்ஜைரா ஆட்களை நான் சந்தித்திருக்கிறேன்.

ப்ஜைராவை சேர்ந்தவர் தண்ணியடிக்கும் போது மிகவும் தத்துவார்த்துவமாக "சிவா, நாளை நீ இந்தியாவிற்கோ அல்லது மேல் நாட்டிற்கோ சென்று உன் கருத்துகளை வெளியிடுவாய். நான் இங்கே ஆமாம் சாமி போட்டு வாழ்ந்துவிடுவேன். நான் புரட்சிகள் செய்ய பிறந்தவனல்ல. வெளியே நம்புபவன் போல் நடிப்பவன்"

Anonymous said...

வா·பா சுல்தான் கூறுகிறார்
..
we have not seen a single Jew blow himself up in a German restaurant
..
The Muslims have turned three buddha statues to rubble. We have not seen a single buddhist burn down a mosque

..
ஜாகிர் நாயக்கிடம் கேட்டால், யூதர்களுக்கும் பௌத்தர்களுக்கும் தங்கள் மதத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று சொல்வார்.

Anonymous said...

சிந்த்துப்பார்க்க மாட்டீர்களா? என்று கெஞ்சும் மார்க்கத்தை விட்டு சிந்தித்துப் பார்ப்பவர்கள் எல்லோரும் வெளியேறுவதன் காரணம் என்ன என்பதை சிந்திக்க மறுப்பவர்கள் சிந்தித்து பார்க்க மாட்டார்களா?

வஜ்ரா said...

இதன் என்றோ ஒரு நாள் பதித்தேன்...என்ற நினைவு.

http://sankermanicka.blogspot.com/2006/08/blog-post_07.html


மீண்டும் காட்டியதற்கு நன்றி.

Anonymous said...

//சிந்த்துப்பார்க்க மாட்டீர்களா? என்று கெஞ்சும் மார்க்கத்தை விட்டு சிந்தித்துப் பார்ப்பவர்கள் எல்லோரும் வெளியேறுவதன் காரணம் என்ன என்பதை சிந்திக்க மறுப்பவர்கள் சிந்தித்து பார்க்க மாட்டார்களா?

//

சிந்த்துப்பார்க்க மாட்டீர்களா?
:-))

எழில் said...

அன்பு நிறைந்த இஸ்லாமிய சகோதரர்கள் நவீனத்துவம் என்றால் பெண்கள் குறைவான உடைகளை அணிந்து செல்வது என்ற பொருள்படும்படி எழுதியிருக்கிறார்கள்.

நவீனத்துவம் (modernity) என்பது பெண்கள் ஒழுக்க குறைப்பாடுள்ளவர்களாக இருப்பது அல்ல.

அப்படிப்பட்ட தவறான கருத்தை மேற்கத்திய உலகையும் நவீனத்துவத்தையும் இணைத்து பார்ப்பதன் மூலம் வருகிறது.

இதனைப் பற்றி நான் ஓரளவு எழுத முடியுமென்றாலும், இந்த விஷயத்தில் ஆழமான அறிவும் படிப்பும் கொண்ட நண்பர்களை எழுத அழைக்கிறேன்.

எனக்கு உடனே தோன்றும் சில பதிவாளர்கள் பெயர்

ஷாஜஹான்
தெக்கிகாட்டான்
ரவி ஸ்ரீனிவாஸ்
முத்து தமிழினி
தருமி
தங்கமணி
ரோசாவசந்த்



(Not in any order)

Anonymous said...

The prophet of Islam said "I was ordered to fight the people until they beleive in allah and his messenger"

When the muslims divided people as muslims and non mislims and called to fight the others until they belive in what they themselves beleive

The muslim started the clash

In order to stop the war they need reexamine their books and remove the offensive passages

I am not a christian muslim or jew. I am a secular human being

I do not believe in supernatural But I respect the right of others to beleive in it.

(You are a heretic and blaspheme against god)

These are personal matters that do not concern you

Brother you are free to worship whatever you want to worship.

You worship stones I do not care as long as you do not throw them at people.

_
She sounds perfectly like a Hindu!