Saturday, September 18, 2010

குஜராத் முஸ்லீம் தொகுதியில் பாஜக அமோக வெற்றி

65 சதவீதம் முஸ்லீம்கள் இருக்கும் தொகுதியான காத்லால் தொகுதியில் பாஜக வேட்பாளர் 25000 ஓட்டுகளுக்கும் அதிகமாக பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

இந்த தேர்தல் வரைக்கும் காங்கிரஸ் கையிலேயே இந்த தொகுதி இருந்து வந்துள்ளது.

இந்த தொகுதியில் சுதந்திரத்துக்குப்பின்னர் இப்போதுதான் காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி வெற்றி பெற்றுள்ளது.

பாஜக முதலமைச்சர் நரேந்திர மோடியும் பாஜகவும் இந்த வெற்றியை காங்கிரஸின் அவதூறு பிரச்சாரத்தை முஸ்லீம்கள் நிராகரித்துள்ளார்கள் என்பதற்கான அறிகுறியாக
கொண்டாடுகிறார்கள்.

BJP bags Cong’s Kathlal seat, says Muslims at tipping point
Larger | Smaller
Express News Service
Tags : BJP, Congress bastion in Gujarat
Posted: Sat Sep 18 2010, 01:26 hrs
Ahmedabad:


The BJP today broke into a Congress bastion in Gujarat, bagging the Kathlal Assembly seat for the first time in five decades. The party claimed it has won the support of Muslims for the first time since the 2002 riots and that it could even field Muslim candidates in the forthcoming civic polls.

In the by-election, Kanu Dabhi won by over 21,000 votes, defeating his nearest Congress rival Ghelabhai Zala. Dabhi secured 62,120 votes while Zala polled 40,573 votes.

With this win, the strength of the BJP in the 182-member state Assembly increased to 122. The main opposition Congress has 54 MLAs while others hold six seats.

Savouring the victory, Chief Minister Narendra Modi, who turned 61 today, fired a salvo at the Congress, saying “people have defeated every conspiracy of the Congress and CBI”.

“This is people’s support for development-oriented politics,” Modi told reporters in Gandhinagar shortly after his party’s win in the by-election necessitated due to the death of sitting Congress MLA Gautam Zala.

No comments: