Monday, March 01, 2010

மீலாதுநபி திருவிழா காரணமாக பாகிஸ்தானில் கலவரத்தில் பலர் பலி


மில்லாது நபி நடைபெறும்போதெல்லாம் முஸ்லீம்களுக்குள்ளேயே கலவரம் நடைபெறும். இந்தியா போன்ற நாடுகளில் சிறுபான்மையாக இருக்கும்போதுநடைபெறுவதில்லை. ஆனால் பெரும்பான்மையாக ஆனபின்னால் நடைபெறும் போலிருக்கிறது.
பாகிஸ்தானில் ஒரு சாரார் மில்லாதிநபி கொண்டாடுகிறார்கள் மற்றொருசாரார் அதனை தவறு என்று கூறுகிறார்கள். இந்தியாவை போல தவற் என்று சொல்லிவிட்டு நிறுத்திவிடுவதில்லை. மீலாது நபி கொண்டாடியவர்களை கொன்றுவிடுகிறார்கள். அவர்களது கடைகளுக்கு தீவைக்கிறார்கள்,

மீலாது நபி கொண்டாடுபவர்களை கொல்லுங்கள் வெட்டுங்கள் என்று மசூதியிலிருந்தே பிரச்சாரம் செய்கிறார்கள். இதனால் கலவரம் வெடித்துள்ளது.
இவ்வாறு பிரசாரம் செய்த இமாம்களை கைது செய்துள்ளது பாகிஸ்தானி அரசு

அமேதி மார்க்கம்!


More than 25 people arrested after Faisalabad clashes

Sunday, 28 Feb, 2010 Pakistani protesters riot after gunmen opened fire on a religious procession marking Mulid an-Nabi in Faisalabad, Pakistan on Saturday, Feb. 27, 2010. – AP Sport
Hat-trick hero Tauseeq helps Faisalabad grab title Hat-trick hero Tauseeq helps Faisalabad grab title FAISALABAD: Six people were injured on Sunday and more than two dozen have been taken into custody in the past 24 hours following clashes in Faisalabad.

Three people were injured in incidents of firing in Ghulam Muhammadabad area of Faisalabad and three motorcycles were set ablaze this morning.

Given the situation, the DCO of Faisalabad said that Section 144 has been imposed in the city.

Later, RPO Faisalabad Muhammad Tahir, Commissioner Tahir Hussain, DCO Saeed Iqbal and SSP Operations Sarfaraz Falki held a meeting with the representatives of various religious organisations to restore normalcy in the area.

Despite being in Faisalabad, Punjab Law Minister Rana Sanaullah and Home Secretary Nadeem Hassan Asif did not attend the meeting.

On Saturday, protestors set ablaze a police station and dozens of vehicles in the area following a clash between two groups, during an Eid Milad-un-Nabi procession.

The clash erupted after one of the groups opened fire on an Eid Milad-un-Nabi procession, leaving three people injured.

Police had arrested around 15 people including the Khateeb of Goal Masjid, Zahid Mehmood Qasmi, on the charges of instigating people for rioting.

No comments: