Saturday, April 14, 2012

இந்து மாணவியின் கண்ணை தோண்டிய கிறிஸ்துவ ஆசிரியை

கிறிஸ்துவத்துக்கு போனாலே தமிழர்களுக்கு கிறுக்கு பிடித்துவிடும், அரக்க குணம் வந்துவிடும் போலிருக்கிறது..

தமிழர்களே எச்சரிக்கையாக இருங்கள்.குச்சியால் அடித்ததில் மாணவிக்கு கண் பார்வை பறிபோனது...ஆசிரியை கைது!

வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 13, 2012, 10:50 [IST]
TEACHER KILLED OVER PERFORMING HIS DUTY .flv
Ads by Google
Optimum® For Business www.OptimumBusiness.com
Phone & Internet Rated Highest In Customer Satisfaction 866-294-0515
நாந்குநேரி: நெல்லை மாவட்டம் பரப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் எல்கேஜி மாணவியை ஆசிரியை குச்சியால் அடித்ததில் சிறுமியின் கண்பார்வை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்டம் பரப்பாடி அருகேயுள்ள பொத்தையடி ஆலங்குளத்தை சேர்ந்தவர் தர்மராஜ் மகன் கண்ணபிரான் (42). இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இதில் 2வது குழந்தை பிரியதர்ஷினி (4).

பரப்பாடியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் 1ம் தேதியன்று மாணவி பிரியதர்ஷினி சரியாக படிக்காததால் ஆங்கில ஆசிரியை பிரீத்தா ஆரோக்கிய மேரி (24) குச்சியால் மாணவியை அடித்துள்ளார்.

இதில் பிரியதர்ஷினிக்கு வலது கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக நெல்லையில் உள்ள தனியார் கண் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் கண் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கண்ணிற்கு செல்லும் நரம்பு கட் ஆனதால் மாணவியின் வலது கண் பார்வை பறிபோனது.

இதுகுறித்து மாணவியின் தந்தை கண்ணபிரான் விஜயநாராயணம் போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளத்துரை வழக்குப்பதிவு செய்து ஆசிரியை பிரீத்தாவை கைது செய்து நான்குநேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்.

நாங்குநேரி மாஜிஸ்திரேட் ஆசிரியை பிரீத்தாவை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். இவ்வழக்கு தொடர்பாக பள்ளி நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர்.

2 comments:

sathis said...

டேய் நாயே

நீ அடிமயாத் தான் இருக்க ஆசைப்படுரயா ?

உன்ன அடிமயா கீழ்சாதி வச்சிருக்ர இந்து மதத்துக்கு வெளக்கு பிடிக்கிற நாயே

உன்ன சமமான மனுசனா சமூகத்துல அங்கீகரிக்கனும்னா நீ கிருஸ்டீனாவோ முஸ்லிமாவோ மாறனும்

நீ முதல்ல இதப்படி

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=17703&Itemid=139

இந்த நாட்ல உன் சாதிகாரனுக்கு எதிரா எவ்வளவு கொடுமைகள் நடந்திரு யோசிச்சு பாருடா நாயே

உன் சாதிகாரங்கள எப்படி இந்த நாட்ல நடத்துராங்கனு பாரு . இதல்லா உனக்கு தெரியா இருக்காது தெரிஞ்சு தேன் நீ அவங்க கால கழுவுர

சங்கரன்கோவில்ல கலவரத்த தூண்டிவிட்டு தலித்-முஸ்லிம் ஒற்றுமையா குழச்சானுக

அவங்க சூழ்ச்சிக்கு உன்ன பயன்படுத்திக்கிராங்க
கேரளாவுல இருக்கிர பாதி ஆர்எஸ்எஸ் காரண் கீழ்சாதியா முத்திரைக்குத்தப் பட்டவன் தான் அவனுக்கு கூஜா தூக்கிறான்

திருந்துங்கடா நாய்களா

xerophytic said...

hey christain incest motherfucker.are you insane insect bastard. punishment is not solution for anything. also u beated 4 year old child.if u beat like ur own child ???? harami