பாகிஸ்தானில் வெள்ளம் -50 லட்சம் பேர் பாதிப்பு
- இவ் விடயம் 26. 11. 2011, (சனி),தமிழீழ நேரம் 20:48க்கு பதிவு செய்யப்பட்டது

சுமார் 8 லட்சம் வீடுகள் இடிந்து 50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த தகவல்கள் ஐ.நா.சபையும், பாகிஸ்தான் அரசும் கூட்டாக நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இங்கு பாதிக்கப்பட்ட 30 லட்சம் மக்களுக்கு ஐ.நா.சபையின் உலக உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்களும், குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது.
அதற்காக ரூ.315 கோடி நிதி திரட்டப்பட்டு இருப்பதாகவும், மேலும் ரூ.345 கோடி நிதி தேவைப்படுகிறது என்றும் ஐ.நா. அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
No comments:
Post a Comment