சென்னையில் பிடிபட்ட பயங்கரவாதி போலீஸ் பாதுகாப்புடன் டில்லி பயணம்
பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2011,23:45 IST
சென்னை:சென்னை, சேலையூரில் பிடிபட்ட, "இந்தியன் முஜாகிதீன்' பயங்கரவாத அமைப்பின் முக்கிய நபரும், அவருக்கு அடைக்கலம் கொடுத்த, எம்.பி.ஏ., மாணவரும் நேற்று பலத்த பாதுகாப்புடன் விமானம் மூலம் டில்லி கொண்டு செல்லப்பட்டனர். முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டுள்ள பயங்கரவாதி, சமீபத்தில் டில்லியில் நடந்த வெடிகுண்டு சம்பவத்தில் தொடர்புடையவர் என்றும், போலீசாரின் தேடுதல் வேட்டையில் இருந்து தப்பவே சென்னைக்கு வந்து தலைமறைவாகியிருந்தார் என்றும் தெரிய வந்துள்ளது.
பீகார் மாநிலம், பர்பங்கா என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள் இம்ரான் உசேன், அப்துல் ரகுமான், சேவாஜ் உசேன், முகம்மது மைதீன், சபித் ரகுமான், முகம்மது இக்பால், ஹத்லான். இவர்கள் சென்னை, சேலையூர், ராஜேஸ்வரி நகரில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி, நகரின் பல்வேறு இடங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் படித்து வந்தனர். டில்லி போலீசார், இந்தியன் முஜாகிதீன் என்ற பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த முகம்மது இர்ஷாத் கான், 50, என்ற நபரை தேடி வந்தனர். விசாரணையில், ஒரு கட்டமாக, இர்ஷாத் கான் மொபைல் போன் தகவல் பரிமாற்றத்தை கண்காணித்து வந்தனர்.அப்போது, இர்ஷாத் கானின் மொபைல் போனில் இருந்து சென்னை, சேலையூர் டவர் மூலமாக தகவல் பரிமாற்றம் நடப்பது தெரிந்தது. இதையடுத்து, சென்னை வந்த டில்லி போலீசார், சேலையூர், ராஜேஸ்வரி நகரில், பீகார் மாணவர்கள் தங்கிருந்த வீட்டை கடந்த 10 தினங்களாக மறைந்திருந்து, கண்காணித்து வந்தனர். பீகார் மாணவர்களுடன், தேடப்படும் பயங்கரவாதியான இர்ஷாத் கான் தங்கியிருப்பது தெரிய வந்தது. அவரையும், மற்றவர்களையும் கூண்டோடு கைது செய்ய திட்டமிட்ட டில்லி போலீசார், தமிழக உயர் காவல் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு, பயங்கரவாதி சென்னையில் தலைமறைவாகியிருக்கும் தகவலை கூறி, ஆயுதம் தாங்கிய போலீஸ் படை ஒன்று வேண்டும் என்று கோரினர். இதையடுத்து, 80 பேர் அடங்கிய போலீஸ் படை ஒன்று தயாரானது.
தமிழக போலீஸ் பாதுகாப்புடன் நேற்று முன்தினம் அதிகாலை 2 மணிக்கு, சேலையூர், ராஜேஸ்வரி நகரில், இர்ஷாத் கான் தங்கியிருந்த வீட்டை சுற்றி வளைத்தனர். பின், உள்ளே நுழைந்து பார்த்தபோது, இம்ரான் உசேன், அப்துல் ரகுமான், சேவஜ் உசேன், முகம்மது மைதீன் ஆகிய மாணவர்களுடன், பயங்கரவாதி இர்ஷாத்கானும் இருந்தார். ஐவரையும் சுற்றி வளைத்த போலீசார், அவர்களை மவுன்ட் போலீஸ் ஸ்டேஷனுக்கு இரவோடு இரவாக அழைத்துச் சென்றனர். அங்கு, இர்ஷாத் கானிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர்.இதில், சமீபத்தில் நடந்த டில்லி குண்டு வெடிப்பு சம்பவத்தில் இர்ஷாத் கான் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளதும், போலீசாரின் தேடுதல் வேட்டையில் இருந்து தப்ப, தனது உறவினரான அப்துல் ரகுமானுடன் சென்னையில் தங்கியிருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, ஆலந்தூர் கோர்ட்டில் இர்ஷாத் கானையும், அப்துல் ரகுமானையும் ஆஜர்படுத்திய டில்லி போலீசார், பின் இருவரையும் நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மூலம் டில்லி கொண்டு சென்றனர்.இந்த வழக்கில், போலீசாரிடம் சிக்கிய பீகாரை சேர்ந்த இரண்டு சாப்ட்வேர் இன்ஜினியர்கள் அப்பாவிகள் என்று விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து, அவர்கள் விடுவிக்கப்பட்டனர். போலீசாரிடம் சிக்கிய இம்ரான் உசேன், சேவஜ் உசேன், முகம்மது மைதீன் ஆகியோர், அழைக்கும் போது விசாரணைக்கு வர வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் விடுவிக்கப்பட்டனர். தலைமறைவாகியுள்ள மேலும் மூன்று பீகார் மாணவர்களை தேடும் பணி தொடர்கிறது.
சென்னையை தாக்க திட்டமா?இந்தியன் முஜாகிதீன் என்ற பயங்கரவாத அமைப்பு, மாணவர்களை அதிகமாக கொண்டு இயங்கி வருகிறது. குறிப்பாக, வட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களை மூளைச் சலவை செய்து, தங்கள் பயங்கரவாத திட்டங்களுக்கு பயன்படுத்துகிறது. கடந்த 2008ம் ஆண்டு, ஆமதாபாத்தில் நடத்திய தொடர் வெடிகுண்டு தாக்குதலே இந்த அமைப்பின் மிகப் பெரிய தாக்குதல். இதில், 50 பேர் இறந்தனர். இந்தியன் முஜாகிதீன் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவனான முகம்மது இர்ஷாத் கான் சென்னையில் கடந்த ஒரு மாதமாக, மாணவர்களுடன் தங்கியிருந்தது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை தாக்க அவன் எதுவும் திட்டமிட்டானா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சதி செயலில் ஈடுபடவில்லைசொல்கிறது போலீஸ்:சென்னையில் கைது செய்யப்பட்ட டில்லி பயங்கரவாதி, தமிழகத்தில் சதி செயலில் ஈடுபடவில்லை என விசாரணையில் தெரியவந்துள்ளதாக, தமிழக போலீஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து டி.ஜி.பி., அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:டில்லி போலீஸ் அளித்த தகவல் படி, முகம்மது இர்ஷாத் கான் மீது கள்ள நோட்டு, போலி பாஸ்போர்ட்கள் மற்றும் ஆயுதங்கள் வைத்திருந்தது உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்த இர்ஷாத்துக்கு, சென்னையில் அப்துல் ரகுமான் தங்க இடம் அளித்துள்ளது தெரியவந்துள்ளது. இர்ஷாத்தை கைது செய்யும் போது, அவரிடமிருந்து எவ்வித வெடிபொருட்கள் மற்றும் ஆயுதங்களும் கைப்பற்றப்படவில்லை.அவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், தமிழகத்தில் எந்த சதி வேலையிலும் அவர்கள் ஈடுபடவில்லை என்பது தெரியவந்துள்ளது.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Wednesday, November 30, 2011
Tuesday, November 29, 2011
ஒன்பது வயது சிறுவனை அனுப்பி ஷியா மசூதியில் குண்டுவெடிக்க அனுப்பிய சுன்னி முஸ்லீம் தகப்பன்
கொலைவெறி பிடித்த மதத்துக்கு இரையாகிவிடாதீர்கள்.
தமிழர்களே சிந்தியுங்கள்.
இஸ்லாமிலிருந்தும் கிறிஸ்துவத்திலிருந்தும் வெளியேறுங்கள்.
தமிழர்களே சிந்தியுங்கள்.
இஸ்லாமிலிருந்தும் கிறிஸ்துவத்திலிருந்தும் வெளியேறுங்கள்.
(Ahlul Bayt News Agency) - According to an Iraqi security forces, police arrested a Wahhabi woman in Sunni dominated region of Diali who has sent her 9 years old boy to suicide in a Shiite mosque.
The arrested terrorist woman, S.Alabidi, confessed that in year 2006, she and her husband have wrapped their boy, Kadhim, with explosive belt to blow up Shiite mosque in Diali province.
In the attack 9 Shia martyred and 8 others injured.
The arrested terrorist woman, S.Alabidi, confessed that in year 2006, she and her husband have wrapped their boy, Kadhim, with explosive belt to blow up Shiite mosque in Diali province.
In the attack 9 Shia martyred and 8 others injured.
Sunday, November 27, 2011
பத்துவயது வேலைக்கார சிறுமியை சித்ரவதை செய்த ஜாமியா மிலியா பல்கலைக்கழக பேராசிரியர் மொஹம்மது காஜி ஷாநவாஸ்
Faizan Haider, Hindustan Times
New Delhi, November 27, 2011
New Delhi, November 27, 2011
A professor of Jamia Millia Islamia (JMI), accused of torturing his 10-year-old domestic help, finally appeared before the Child Welfare Committee (CWC) on Friday. After taking his statement, the CWC issued an order, asking Mohammed Ghazi Shahnawaz, 42, to pay compensation to the boy.
Shahnawaz had been absconding since the incident came to light. He joined the investigation after taking a stay from a sessions court till November 30.
"We will wait for the order of sessions court and will then proceed to arrest Shahnawaz. The CWC has found him and his wife guilty of abusing and torturing the 10-year-old," a senior police officer said.
HT had earlier reported that the boy's father had tipped-off the professor about the entire incident, thus helping him escape. CWC order has also blamed the boy's father.
"The boy is not willing to go with his father as he fears that he will be beaten up. But as the child wants to go back to his home town, the CWC has asked the NGO, Butterflies, to take the child to Araria in Bihar and hand him over to his mother," the officer added.
The CWC has also asked the professor to open an account in the child's name at his hometown and deposit the compensation in that account.
On August 17, a badly injured 10-year-old had been found on Mathura Road near Badarpur on August 17. At that time, the child had been unable to tell anyone where he worked or give any details about who tortured him.
Later, he had accused his employer, a professor at JMI, of torturing him. He had burn marks on his body to prove the allegations.
Saturday, November 26, 2011
முஸ்லீம்கள் ஓட்டுக்காக பாகிஸ்தான் தீவிரவாதி கசாப்புக்கு 16.17 கோடி செலவு
பாகிஸ்தான் தீவிரவாதி கசாபுக்காக இதுவரை 16.17 கோடி செலவு !
பதிவு செய்த நாள் : 11/23/2011
மும்பை : மும்பை தாக்குதல் சம்பவத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் தீவிரவாதி அஜ்மல் கசாபுக்காக மகாராஷ்டிரா அரசு இதுவரை மொத்தம் 16.17 கோடியை செலவு செய்துள்ளது. இத்தகவலை மாநில உள்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 2008ம் ஆண்டு மும்பையில் தாக்குதல் நடத்தி 166 பேரை கொலை செய்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேரில் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டான், அவனுக்கு தனி நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது. 2008ம் ஆண்டு முதல் கசாப் ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறான். இந்த 3 ஆண்டுகளில் கசாபுக்காக மகாராஷ்டிரா அரசு மொத்தம் 16.17 கோடியை செலவு செய்துள்ளது. இதில் கசாப்பின் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ள இந்திய திபெத் எல்லை பாதுகாப்பு படையினருக்கு மட்டும் 10.87 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.
உணவுக்கு 27,520ம், மருத்துவத்துக்கு 26.953ம் செலவு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி ஆர்தர் ரோடு சிறையில் அவனை அடைக்க தனி அறை 5.29 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உள்துறை அமைச்சக அதிகாரி தெரிவித்தார். கசாபின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. அவனுடைய உடல் ஆரோக்கியமும் மிகவும் முக்கியமானது. இதனால் இப்போதைக்கு கசாபுக்கு செய்யப்படும் செலவில் எந்த மாற்றமும் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று அந்த அதிகாரி கூறினார்.
உணவுக்கு 27,520ம், மருத்துவத்துக்கு 26.953ம் செலவு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி ஆர்தர் ரோடு சிறையில் அவனை அடைக்க தனி அறை 5.29 கோடியில் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உள்துறை அமைச்சக அதிகாரி தெரிவித்தார். கசாபின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. அவனுடைய உடல் ஆரோக்கியமும் மிகவும் முக்கியமானது. இதனால் இப்போதைக்கு கசாபுக்கு செய்யப்படும் செலவில் எந்த மாற்றமும் ஏற்பட வாய்ப்பு இல்லை என்று அந்த அதிகாரி கூறினார்.
பாகிஸ்தானில் 50 லட்சம்பேர் வெள்ளதில் பாதிப்பு: கிறிஸ்துவர்களிடம் பிச்சை
பாகிஸ்தானில் வெள்ளம் -50 லட்சம் பேர் பாதிப்பு
- இவ் விடயம் 26. 11. 2011, (சனி),தமிழீழ நேரம் 20:48க்கு பதிவு செய்யப்பட்டது
பாகிஸ்தானில் சமீபத்தில் பெய்த மழையால் அங்குள்ள சிந்து, பலுசிஸ்தான் மாகாணங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது
சுமார் 8 லட்சம் வீடுகள் இடிந்து 50 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த தகவல்கள் ஐ.நா.சபையும், பாகிஸ்தான் அரசும் கூட்டாக நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
இங்கு பாதிக்கப்பட்ட 30 லட்சம் மக்களுக்கு ஐ.நா.சபையின் உலக உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்களும், குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது.
அதற்காக ரூ.315 கோடி நிதி திரட்டப்பட்டு இருப்பதாகவும், மேலும் ரூ.345 கோடி நிதி தேவைப்படுகிறது என்றும் ஐ.நா. அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
பாகிஸ்தானில் தொடர்ந்து மகளிர் பள்ளிகள் குண்டு வைத்து அழிப்பு
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு போலீஸ்காரர் பலி: 8 பேர் காயம்
இஸ்லாமாபாத், நவ. - 24 - பாகிஸ்தானில் பள்ளி அருகே வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை செயலிழக்க செய்யும் போது போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்தார். 8 பேருக்கு பலத்த காயமேற்பட்டது. வடமேற்கு பாகிஸ்தான் நகரான மார்தான் என்ற இடத்தில் உள்ள மகளிர் பள்ளியை தகர்க்க தலிபான் தீவிரவாதிகள் குண்டு வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அங்கிருந்த குப்பை தொட்டியில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதை செயலிழக்க செய்யும் போது ஒரு குண்டு பயங்கர சப்தத்துடன் வெடித்தது. இதில் 4 போலீசார் உட்பட 5 பேர் காயமடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் போலீஸ்காரர் ஒருவர் உயிரிழந்தார். மகளிருக்கு கல்வி அளிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தலிபான் தீவிரவாதிகள் பள்ளிகளை குறி வைத்து தாக்கி வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு தலிபான்தான் காரணம் என்று சந்தேகப்படும் நிலையில் இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. மற்றொரு சம்பவத்தில் சீன பொறியாளர்களை குறி வைத்து தலிபான்கள் நடத்தி உள்ளனர். பாகிஸ்தானில் எரிவாயு வளம் கொண்ட பாகிஸ்தான் மாகாணத்துக்கு உட்பட்ட தேரா பக்டி மாவட்டத்தில் சமீப காலமாக சீன ஆராய்ச்சியாளர்களும், பொறியாளர்களும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சீன பொறியாளர்களை தலிபான் குறிவைத்து தாக்குதல் நடத்தினர். அப்போது அவர்களுக்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் 3 பேர் உட்பட தொழிலாளர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். 11 பேர் காயமடைந்தனர்.
இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு பயந்துகொண்டு சோமாலியாவுக்கு போகாமலிருக்கும் முஸ்லீம்கள்
Many Somali famine victims afraid to return home
JASON STRAZIUSO, Associated Press
Updated 07:11 p.m., Wednesday, November 23, 2011
DOLO, Somalia (AP) — Lush patches of green dot this once-barren land, allowing goats and camels to graze. A nearby field is full of large, purple onions thanks to aU.N.-funded project.
Four months after the U.N. declared famine in much of Somalia, some regions are beginning a slow recovery from a disaster that has killed tens of thousands of people.
But many Somalis — women, mostly — living in a stick-hut camp in this border town say they won't return home because they're afraid of hard-line Islamist militants stalking the country, and of being unable to feed themselves and their children.
The U.N. last week reduced the number of famine zones in Somalia from six to three and said the number of people at risk of starvation has dropped from 750,000 to 250,000.
Since the July 20 famine declaration, the U.N. has received $800 million in aid for Somalia, and the U.S. has provided $650 million to drought-stricken Horn of Africa nations, including Somalia. Still, the fate of 13 million people affected by East Africa's worst drought in decades remains in doubt. Officials say aid deliveries must continue or recovering regions will plunge back into famine.
"We are just at the beginning of a phase of a potential recovery if everything goes well," saidLuca Alinovi, the head of the Somalia office of the U.N.'s Food and Agricultural Organization.
"We are very far away from the end of the famine," he stressed, saying it will likely be a year before anyone is sure the danger has passed.
Drought wiped out much of Somalia's crops, and herds of camels and goats perished, or were forced out of low-rain regions.
But the arrival of seasonal rains has pumped new life into Dolo, a river town on the Ethiopian border that's in an area that was considered a famine zone until last week.
Now, small herds of goats frolic near Dolo's yellow flowering bushes. Camels munch on green shrubs outside town, and donkeys drink puddles of muddy water. From the air, a spotty green canopy can be seen in place of the forbidding brown landscape that existed in July.
A camp on the edge of town is home to 5,000 people, mostly women and children who fled the famine in other parts of Somalia. Somalis have also crowded into refugee camps in the capital, Mogadishu, and elsewhere in the country, as well as in neighboring Kenya and Ethiopia.
A Somali U.N. worker, Abdi Nur, said many of the men at the Dolo camp have returned home to plant crops. But many of the women said they won't join them.
"I don't want to go back," said Hafida Mamood, 62. "There's no security and no animals. We don't want to go anywhere. The food is here."
Other women nodded in agreement. "I want to stay here because of the security," said Fahim Mohamed Mahmood, a mother of four.
Nearby, barefoot children played, ducking shyly behind the colorful robes of the women as aid workers and journalists moved through the camp, dotted with rows of stick huts draped with with tarps, blankets and cloth. In the distance, people filled large water containers at a central water point.
Challiss McDonough, a World Food Program spokeswoman, said the displaced Somalis "have to feel physically secure and have a livelihood that will allow them to make ends meet" in their home regions.
Doubts remain, and a recent push by Kenyan forces into Somalia has complicated matters.
Somalia's famine has been made more severe by al-Shabab militants who control the country's south and have impeded the work of aid agencies, including WFP. U.N. officials say tens of thousands of people have died, though Mark Bowden, the U.N.'s top humanitarian official for Somalia, said he doesn't believe there will ever be a precise toll.
Kenyan forces moved into southern Somalia last month to battle al-Shabab, and Bowden said some Somalis have fled that fighting. The military intervention is also preventing some food supplies from being delivered, he said.
Alinovi said the conflict could keep food production down, despite the new rains. This rainy season, if all goes well, will only supply about 30 percent of Somalia's food needs.
"Where conflict increases, farmers do not go to plant. They stay out of their field. If this happens things will get worse and worse," Alinovi said.
Kenyan troops in Somalia are trying to move toward the al-Shabab-controlled port town of Kismayo, but their advance has been slowed by rain. Ethiopian troops over the last week have also moved into Somalia to attack militants.
Security is not a concern for the refugees in Dolo, which is under the de facto security umbrella of Ethiopia.
On Monday, Alinovi visited an FAO-funded irrigation project on the outskirts of Dolo that has allowed 20 families to plant and harvest 10 hectares of onions, tomatoes and maize — food that allowed the families to survive during the famine.
Big purple onions lay in wet dirt. On the field's edge was a dusty generator that can fill irrigation ditches with muddy river water in a matter of minutes.
Keynan Ibrahim, a 20-year-old Somali who took part in the project, said he helped clear trees and bushes from the fields in early 2010 so food could be planted.
"We were not affected by the drought. We had enough food from the farm," he said.
Alinovi said the FAO spent about $8,000 on the project, including the cost of laborers to clear the field, seeds, fertilizer, tools, the water pump and a generator.
FAO has nearly 250 such irrigation projects in Somalia, and Alinovi wishes he had money for more.
"They were able to continue to produce even during the drought. They've been selling their food ... and they didn't need any support from others," he said.
"This is a very good example of what should be happening all across Somalia."
Subscribe to:
Posts (Atom)