Monday, October 25, 2010

குஜராத்தில் முஸ்லீம் வாக்காளர்கள் பேச்சு

3 comments:

Anonymous said...

ஃபினாஸின் தீபாவளி விளம்பரத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்
Wednesday, November 10, 2010, 20:40
செய்திகள்
6 views
Add a comment

கடந்த தீபாவளி அன்று ஃபினாஸ் எனப்படும் தேசிய திரைப்பட தணிக்கை வாரியம் நோன்புப் பெருநாள் தொடர்ச்சியாக ஆஸ்ரோவில் வெளியிட்ட விளம்பரம் இந்துக்களின் மனதை புண்படுத்தியுள்ளதாக கூறி மலேசிய இந்து சங்கம் உட்பட இந்து சமய அமைப்புகளும் இந்திய பண்பாட்டு அமைப்புகளும் நாளை நவம்பர் பதினொன்று (நவம்பர் 11), நண்பகல் 12 மணிக்கு ஆஸ்ட்ரோ வடக்கு நுழைவாயிலின் முன் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீபாவளி அன்று வெளியிடப்பட்ட அந்த விளம்பரத்தில் முத்து என்ற ஓர் இந்திய இளைஞர் ரீனா என்ற சரவாக் இஸ்லாமிய பெண்ணை மணந்து தனது பெற்றோர் இல்லத்துக்கு நிறைமாதக் கர்ப்பிணியாக வருவதாகவும் அங்கே பரிமாறப்பட்டடுள்ள உணவை உண்ண தயக்கம் காட்டுவதாகவும் பின்னர் தனது அண்டை வீட்டு மலாய்க்கார மாது இந்த உணவு தான் சமைத்ததாகவும் இஸ்லாமியர்கள் தயங்காமல் உண்ணலாம் என்றவுடன் முத்துவும் அவரது மனைவியும் தயக்கம் கலைந்து உண்பதாகவும் பின்னர் அவருக்கு வலி ஏற்பட்டு குழந்தை வீட்டிலேயே பிறக்கின்றது.

இந்த விளம்பரத்தின் வழி குடும்ப ஒற்றுமை பாதிக்கப்பட்டுள்ளதுடன் மதச் சிதைவும் ஏற்பட்டுள்ளதாக்கூறியே நாளை கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளதாக இந்திய மக்கள் பாதுகாப்பு அமைப்புக்களில் ஒருவரான ராமு என்பவர் தெரிவித்தார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெறுவதற்கு முன் காலை 10.30 மணியளவில் புக்கிட் ஜாலின் காவல்நிலையத்தில் இந்த விளம்பரம் தொடர்பில் புகார் ஒன்றை பதிவுசெய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

please visit the site very urgent
http://www.semparuthi.com/?p=4082

Unknown said...

எழில் என்ன ஆச்சு உங்களூக்கு . இப்போ வெல்லாம் புது பதிவு போட மாட்டேன்கிறீங்க. சீக்கிரம்.

Unknown said...

ஒரு மாசமா ஒரு போஸ்ட் கூட இல்லை. என்ன ஆச்சு எழில். உங்க ஸ்பீட் என்னன்னு காட்டுங்க